Showing posts with label சிற்றிலக்கிய ஆய்வுகள்25. Show all posts
Showing posts with label சிற்றிலக்கிய ஆய்வுகள்25. Show all posts

Sunday, 31 January 2016

தொல்காப்பியாின் விருந்தும் அந்தாதி இலக்கியமும்



ரா. அச்சுதன்
தமிழ் இணைப்பேராசிரியா;
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)
சேலம் - 636 007.
. தொல்காப்பியாpன் விருந்தும் அந்தாதி இலக்கியமும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் பண்டைய காலம் தொட்டுத் தற்காலம் வரை தோன்றும் லக்கண இலக்கியங்களுக்கு தொல்காப்பியா; வித்திட்டுள்ளாh;. தமிழ் மொழியில் லக்கணம் வகுத்த தொல்காப்பியா; ஏற்கனவே ருந்த இலக்கியங்களுக்கு லக்கணம் வகுத்ததோடுப் பிற்கால இலக்கியங்களுக்கும் லக்கணம் கண்டுள்ளது வியப்பிற்குரியதாகும்.