Showing posts with label நன்னூல் -எழுத்ததிகாரம் 6. Show all posts
Showing posts with label நன்னூல் -எழுத்ததிகாரம் 6. Show all posts

Thursday, 5 November 2015

நன்னூல் -எழுத்து 6



138.அல்வழி புணர்ச்சி பற்றி எழுதுக?
வேற்றுமை ஐம்முதல் ஆறாம் அல்வழி
தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளிஈ ரெச்சம் முற்று இடைஉரி
தழுவு தொடர்அடுக்கு எனஈரேழே.
அல்வழி புணர்ச்சி
வேற்றுமையுருபு அல்லாத வழியில் புணர்வது அல்வழிப்புணர்சி எனப்படும். இது இரண்டு