நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில்
101. ல, ர, ய ஆரிய எழுத்துக்கள் தமிழில் எவ்வாறு புணரும்?
ர, ல, ய என்னும் மெய்கள் முதலிற்கொண்ட ஆரிய மொழிகள் தமிழில் வரும்போது பின்வருமாறு திரியும்.
ஆரிய எழுத்துதமிழ் எழுத்து(உ.ம்)
ர முன்அ, இ, உ வரும்இராமன், உரோமம், அரங்கம்
ல- முன்இ, உ வரும்இலாபம், உலோபம்
ய-முன் இ,கரம் வரும்இயக்கன்