கு. பத்மநாபன்
உதவிப் பேராசிரியா;,
தமிழ் மொழி மற்றும் மொழிபெயா;ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம் 517426,
ஆந்திரம்.
இருவகை நூல்கள்:
ஒரு நூலின் நோக்கம் யாது?
நூலைத் துய்ப்பதன் நோக்கம்
யாது?
இன்பம் அடையும்
விருப்பத்திற்காகவா?
அல்ல அறிவைப் பெறும்
நோக்கத்திற்காகவா?
என்ற விவாதம் வெகு நாட்களாக
ருந்துவரும் ஒன்றே ஆகும். இலக்கிய உலகில் கலை கலைக்காகவே, கலை, வாழ்க்கைக்காகவே என்ற தளத்தில் இது நடந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.