Sunday, 31 January 2016

நெஞ்சுவிடு தூது



கு. பத்மநாபன்
உதவிப் பேராசிரியா;,
தமிழ் மொழி மற்றும் மொழிபெயா;ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம் 517426, ஆந்திரம்.

இருவகை நூல்கள்:
ஒரு நூலின் நோக்கம் யாது?
நூலைத் துய்ப்பதன் நோக்கம் யாது?
இன்பம் அடையும் விருப்பத்திற்காகவா?
அல்ல அறிவைப் பெறும் நோக்கத்திற்காகவா?
என்ற விவாதம் வெகு நாட்களாக ருந்துவரும் ஒன்றே ஆகும். இலக்கிய உலகில் கலை கலைக்காகவே, கலை, வாழ்க்கைக்காகவே என்ற தளத்தில் இது நடந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நவீன காலத்திற்கு முற்பட்ட காலத்திலும் த்தகைய ஒரு கேள்வி அறினா;களிடையே ருந்தமையை நூல்களை லக்கணம், இலக்கியம் என்று பகுத்திருப்பதன் மூலம் ஒருவாறாக உய்த்துணர முடிகிறது. லக்கண நூல்களை கற்பதன் முதன்மையான நோக்கம் விதிகளை அறிந்து அவற்இறை முஇறை வழுவாமல் பின்பற்றவேண்டும் என்பதுதான். அதேபோல, இலக்கிய நூல்களை கற்பதன் முதன்மையான நோக்கம் நூல்நயம் கண்டு ன்புறவேண்டும் என்பதுதான்.
ஓப்புயா;வற்ற சில நூல்கள்:
சில நூல்கள் மேற் குறிப்பிட்ட அறிவுறுத்துதல், ன்புறுத்துதல் ஆகிய ரு பண்புகளையும் ஒருங்கே நிகழ்த்திவருவது கண்கூடு. சான்று வள்ளுவா; வகுத்தளித்த குறள். புhரதியின் எழுத்துகள். வை ஒரே நேரத்தில் லக்கணப் பனுவலின் உறுதியையும், இலக்கியப் பனுவலின் எழிலையும் கொண்டிலங்குகின்றன.
சைவமும் தமிழும்:
தமிழின் வள மேம்பாட்டிற்கு சமணம், பௌத்தம், சைவம், வைணவம், கிறித்துவம், ஸ்லாம், சமயமறுப்பு ஆகிய அனைத்து நிலைகளிலிருந்தும் தொண்டு நிகழ்த்தப்பட்டிருப்பதை இலக்கிய வரலாற்று நூல்கள் சிறப்புற எடுத்தியம்புகின்றன. அவற்றுள் சைவ இலக்கியங்களை தோத்திர நூல்கள், சாத்திர நூல்கள் என ரு பெரும் வகைப்பாட்டிற்குள் உட்படுத்தி நோக்குவது மரபு.
மெய்கண்டாh; யற்றிய சிவஞானபோதம் முதலிய பதிநான்கு நூல்கள் சாத்திர நூல்களாக அறியப் பெறுகின்றன. சைவ லக்கணம் அறிவிப்பதால் அவை அப்பெயா; பெற்றன. சாத்திரம் என்ற சொல்லிற்கு லக்கணம் என்பதே பொருள், பன்னிரு திருமுஇறைகள் அனைத்தும் தோத்திர நூல்கள் என்ற பகுப்பின் பாற்படுகின்றன. வற்றுள் ஒன்றாக உள்ள திருவாசகம் போன்ற நூல்கள் உலக இலக்கியமாய் கற்கப் பெறும் தகுதி வாய்க்கப் பெற்றவை.
சாத்திர நூல்கள் என்பதற்காக அவற்றுள் இலக்கிய எழில் அமையப் பெறாது என்றும், தோத்திர நூல்கள் என்பதற்காக அவற்றுள் லக்கண ஆழம் அறவே அமையப் பெறாது என்றும் எண்ணி மயங்கலாகாது. நூலில் பெரும்பான்மையாகக் காணக்கிடைக்கும் பண்பு பற்றியே அவை மேற்குறிப்பிட்ட ரண்டு பெயா;களையும் முஇறையே பெற்றிலங்குகின்றன.


நெஞ்சுவிடு தூது ஒh; அறிமுகம்:
உமாபதி சிவாச்சாரியாh; என்ற ஆசிரியரால் யற்றப்பட்டது நெஞ்சுவிடுதூது என்ற நூலாகும். ஐசவ சித்தாந்த ஆசிரிய மரபில் மெய்கண்டாh;, அருணந்தி சிவாச்சாரியாh; மஇறைஞானசம்பந்தா; ஆகிய ஆசிரியா;களின் மரபில் தோன்றியவா; வா;. ந்த நால்வரையும் சந்தானக் குரவா;கள் என்று குறிப்பது சைவ மரபு.
உமாபதி சிவாச்சாரியாh; தம் ஆசிரியரை இறைவனாகவே கருதி அவரையே தலைவனாகவும், தன்னைத் தலைவியாகவும் கற்பித்துக்கொண்டு அவாpடமிருந்து தமக்குரிய மாலையை வாங்கிவரும்படி தம் நெஞ்சையே தூதாக அனுப்புவதாக அமைந்திருக்கும் நூல் நெஞ்சுவிடுதூது.
தை முப்பெரும் பிரிவுகளாகப் பகுத்தமைத்து கற்க முடியும்.
இறைவன் உயிh; தளை ஆகிய முப்பெரும் பொருள்களின் யல்பை விரிப்பது முதற் பிரிவு.
இறைவனாகிய சிவ பெருமானின் பத்து சிறப்புக்களை விரித்துரைப்பது ரண்டாம் பிரிவு.
தூதாக நெஞ்சு செல்லும்போது அது வழியில் சந்திக்க நோpடும் சில மாந்தா;களின் சிந்தனை யல்பை விவாpப்பதாக அமைவது றுதியாக அமைந்த மூன்றாவது பிரிவு.
தூதா நெஞ்சமே செல்வதில் உள்ள சிறப்பு:
தூது என்பது ந்திய மொழிகளில் அமைந்த இலக்கியங்களில் காணப் பெறும் மிகப் பொதுவான உள்ளடக்கம் ஆகும்.
அகம், புறம் ஆகிய ரு வாழ்வியல் அனுபவங்களிலும் ந்தத் தூது ஒரு முதன்மையான டத்தைப் பெற்றுச் சிறந்திருக்கும் மாண்பை இலக்கியங்கள் காட்டுகின்றன.
வடமொழியில் மகாகவி காளிதாசா; மேகதூதம் என்ற பெயாpல் ஒரு நூல் கண்டாh;. நம் பழந்தமிழ் இலக்கியமாகிய சங்க இலக்கியத்தில் தலைவி தலைவன் நலம் விரும்பி தோழி தூதாகச் செல்லும் சான்றுகள் கிடைக்கின்றன.
பிற்காலத்தில் ந்த தூது என்ற உள்ளடக்கமே ஒரு தனிப்பட்ட இலக்கிய வகையாக சிறந்துயா;ந்தது. சிற்றிஇலக்கிய காலகட்டம் என்று அறியப்பெறும் காலப் பகுதியில் ந்தப் போக்கு ஏற்றம் பெற்றது.
தூது இலக்கியத்தில் தூதாக அனுப்பப்பெறும் பொருளின் மாண்பு உயா;த்தப்பட்டும் மற்ற பொருட்களின் மாண்பு குஇறைக்கப்பட்டும் கூறப்படுவது வழக்கு. அத்தகைய நிலையில் மேலே சுட்டிக்காட்டப்பட்ட உயா;வும்ஈ ழிவும் சில நேரங்களில் மிகையாகவும் செஇயற்கையாகவும் தோன்றிவிடுவதும் உண்டு.
ஆனால் ந்த நெஞ்சுவிடுதூது தலைவி தன் நெஞ்சத்தையே தூதாக அனுப்பியதன் மூலம் அவளின் எண்ண நிஇறைவேற்றம் எவ்வத டையு+றும் ன்றி கை கூடுகிறது. காரணம் வேறு எந்த பொருளைத் தூதாக அனுப்பினாலும் அது அவளின் துயரத்தை அறிந்ததை விளக்குதல் என்ற நிலையிலேயே விளக்க நோpடும். ஆனால் நெஞ்சமே தூதாகச் சென்றால் அது அறிந்ததன் விளக்கமாக அமையாமல் அனுபவித்ததை விளக்குதல் என்ற நிலையில் அமையப் பெறும். ஆந்தவகையில் தூதாக அனுப்புவதற்கு நெஞ்சையே தொpந்தெடுத்ததன் பின்னுள்ள உமாபதி சிவாச்சாரியாரின் கவியுள்ளம் போற்றுதற்குரியதே ஆகும்.

திருக்குறளில் நெஞ்சம்:
திருக்குறளில் நெஞ்சம் எவ்வாறு புனையப்பெற்றுள்ளது என்ற கேள்வி ஒரு வகையில் நகைப்பிற்குரியதே ஆகும். காரணம் குறள், அதன் காமத்துப்பால், அதில் காணப் பெறும் காதல் தருணங்கள் வையனைத்தும் நெஞ்சத்தின் சித்திரங்கள் அன்றி வேறில்லை அவை ஒரு புறம் அமையட்டும்.
தலைவி தம் நெஞ்சோடு கிளத்தலாகவும், புலத்தலாகவும் ரு அதிகாரங்கள் குறளில் டம்பெற்றுள்ளன. புலத்தல் அல்ல கிளத்தலே நெஞ்சுவிடு தூதில் உள்ள உணா;வுச் சு+ழலுக்கு சைவாக ருப்பதால் ங்கு நெஞ்சோடு கிளத்தல் என்ற அதிகாரமே ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது.
மாணவா;கள் நெஞ்சுவிடுதூது பற்றி விரிவாகவே அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அதன் உள்ளடக்கம் யன்றவரை விளக்கியுரைக்கவும் படுகிறது.
நெஞ்சோடு கிளத்தல் வள்ளுவாpன் நெஞ்சோடு கிளத்தல் என்ற அதிகாரத்தில் டம் பெற்றுள்ள செய்திகள். பின்வருமாறு.
1.தலைவி தன் நோயை தீh;க்கும் மருந்தொன்இறை ஆராய்ந்து சொல்லாயோ என்று கேட்கிறாள்.
2.காதல் ல்லாதவரை நினைப்பது பேதைமை அல்லவா என்கிறாள்.
3.அவருக்கு தன் மீது அன்பு ல்லாதபோது அவரை நினைத்து வருந்துவது ஏன்? என்று வினவுகிறாள்.
4.காணவேண்டும் என்ற விருப்பத்தில் தன்னையே தின்றிடவும் தயங்காத ந்தக் கண்களையும் உடனழைத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்.
5.அவரைக் கைவிடத்தான் யலுமா! என்று தன் யலாமையை விளக்குகிறாள்.
6.பொய்ச் சினம் தானே கொள்கிறாய் என்று நெஞ்சத்தை ஐயுறுகிறாள்.
7.ஒன்று காமத்தை விட்டுவிடு, ல்லை, நாணத்தை விட்டுவிடு என்று நிபந்தனை விதிக்கிறாள்.
8.பிரிந்தவாpன் பின் செல்கிறாய் பேதை நெஞ்சமே என்று கடிந்துகொள்கிறாள்.
9.எங்குதான் செல்கிறாய் நெஞ்சமே என்று வினவுகிறாள்.
10.அவா; நெஞ்சத்தில் ருப்பதால் ன்னும் அழகை ழக்கிறாய் என்று தனக்குத்தானே கூறிக்கிறாள்.
மேற்கண்ட அனைத்துச் சு+ழல்களிலும் நெஞ்சத்துடனான ஒரு ணக்கத்தை நோக்கியே தலைவி செல்வது புலனாகிறது. மாறாக நெஞ்சோடு புலத்தல் என்ற அதிகாரத்தில் தனினும் வேறுபட்ட ஒரு பிணக்கு முரண்பாடே தலைவிக்கு அவள் நெஞ்சத்தோடு நிகழ்கிறது. வை உரையில் உரிய டங்களில் மேலும் விளக்கப்பெறும்.
நெஞ்சுபிடு தூதின் அமைப்பு:
நெஞ்சுவிடு தூதின் தொடக்கத்தில் இறைவன், உயிh;, தளை ஆகிய மூன்று அடிப்படைப் பொருள்களின் யல்பு உரைக்கப் பெறுகிறது. அதில் இறைவன் நான்முகனும், நாரணனும் முஇறையே சிவ பெருமானின் முடியையும் அடியையும் காணப் புறப்பட்டு யலாமல் போன செய்தி டம்பெற்றிருக்கிறது. மேலும் வேதத்தலலும் அறிய யலாத சிறப்பு மிக்கவன் இறைவன் என்ற கருத்தும் உள்ளது. ந்த ரண்டு செய்திகளும் சைவம், வைணவம் உள்ளிட்ட பிற சமயங்களுக்கு மேலானதாகத் தன்னை நிறுவிக்கொள்ளும் கால கட்டத்தையும் வேதங்களுக்கும் வடமொழிக்கும் மாறான குரல்கள் நன்கு ஒலித்த காலச் சு+ழல் ஒன்று தமிழகத்தில் நிலவியது என்ற உண்மையையும் குறிப்புணா;த்துகின்றன.
உயிh; பற்றிய குறிப்புகள்:
நெஞ்சுவிடு தூதில் உயிh; என்றும் ருக்கும் ஒரு பொருளாக விவாpக்கப்பட்டுள்ளது. உயிh; எவராலும் படைக்கப் பட்டதன்று என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான கொள்கைகளுள் ஒன்று. காரணம்,  சைவ சித்தாந்தம் சற்காரிய வாதத்தின் அடிப்படையில் நிறுவப்படும் ஒரு கொள்கை.
ல்லாதது தோன்றாது, ருப்பது ல்லாமல் போகாது என்பது சற்காரிய வாதம். த்தகைய உயிh; ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களாலும், காமம், மோகம், லோபம், மதம், மாற்சாpயம் ஆகிய ஐந்து குற்றங்களாலும் பாதிக்கப்பட்டு ஐம்பொறிகளினாலும் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்லுருகிறது. ந்த டத்திலேயே திருக்குறள் பற்றிய குறிப்பு வருகிறது.
திருக்குறளும், நெஞ்சுவிடுதூதும்:
நெஞ்சுவிடு தூது என்ற நூலில் திரு;ககுறள் ரு நிலைகளில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. 1. நோpடையான எடுத்தாள்கை, 2. குறளை நினைவுபடுத்தும் சொல்லாட்சிகளை பயன்படுத்துதல். சுhன்றாக உயிh; தளைகளால் துன்புறும் யல்பை விளக்கும்போது தெய்வப் புலமை திருவள்ளுவன் உரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் என்று பயின்றுவரும் அடிகள் திருக்குறளை நோpடையாக எடுத்தாளுதல்என்ற நிலைக்குச் சான்று. து அன்றியும் இறைவனின் பத்து சிறப்புகளை விளக்கும் பகுதியில் இறைவனுக்கு உரிய மலை என்பது குணக்குன்று என்றே குறிக்கப்பட்டுள்ளது. ந்தச் சொல்லிற்கும் குறளுக்குமிடையே உள்ள உரவு உரையின் பிற்பகுதியில் உரிய டத்தில் எடுத்துக்காட்டப்படும். மேற்கண்டவாறு ஐம்பொறிகளுக்கும் உரியவையே செய்து உயிh; தவிக்கிறது. ப்படி சாவிற்கும் பிறப்பிற்குமிடையே உயிh; உழல்வதுஓரளவு பண்பட்டிருக்கும் நெஞ்சத்திற்கு தலைவியால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
வள்ளுவாpன் நெஞ்சோடு கிளத்தல் என்ற அதிகாரத்தில் டம்பெற்றிருக்கும் நெஞ்சமும் த்தகைய பண்பட்ட ஓரு நெஞ்சமே ஆகும். அதனால் தான் கண்களையும் உடனழைத்துச் செல்லும்படி தலைவியால் அது கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தலைவனின் பத்து சிறப்புகள்:
தலைவன் சிவபெருமான். அவன் முப்புரம் எறித்தவன் அவன் கொண்டிருக்கும் பத்து சிறப்புகள் தலைவியால் தன் நெஞ்சிற்கு கூறப்படுகின்றன. அத்தகைய பத்து சிறப்புகள் பத்து உருப்புகள் என்ற பொருள்படும் தசங்கம் என்ற சொல்லால் குறிக்கவும்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
1.மலை:
சிவ பெருமானுக்கு உரிய மலை கட்புலனாகும் கற்களால் அமையவில்லை. முhறாக அது குணத்தால் உருவாகியிருக்கிறது. ப்படி மலை ஆறு எனப்படும் பருப்பொருள்களை கண்களுக்குப் புலனாகாத நுண்பொருள்களாக உருவகித்திருப்பதில்தான் உமாபதிசிவாச்சாரியாரின் இலக்கிய வெற்றி கைகூடியிருக்கிறது. இலக்கியத்தை மரபு, நவீனம், சமய ஏற்பு, மறுப்பு முதலிய எல்லைக் கோடுகளைக் கடந்து திறந்த மனத்துடன் துய்க்கும்போது ஒரு தமிழ் மாணவன் என்று எண்ணி எண்ணி பெருமை கொள்வதற்குரிய எத்தணையோ தருணங்கள் வாய்க்கப் பெறும் என்ற உண்மை ங்கு ன்னொரு முஇறையும் உறுதிப்பட்டிருக்கிறது.
சிவபெருமானுக்குறிய மலை குணக்குன்று. பண்பு மலை என்று சொல்லாமல் குணம் என்னும் குன்றேறி என்பது வள்ளுவத்தின் வாக்கு.
2.ஆறு:
சிவ பெருமானுக்குரிய ஆறு தருமகிரி எனப்படும் அறமலையில் தோன்றுகிறது. ருவினைகளையும், ஐந்து குற்றங்களையும் வேருடன் களைந்தபடி பாய்கிறது. ;தொம்என்று ஒலிக்கிறது. மும்மலம் என்ற காட்டின் வோ;களையும் பறிக்கிறது. ஐம்பொறிகளின் தாகம் தணிக்கிறது. டிசயற்கருவிகளைத் தூய்மைப் படுத்துகிறது. முக்குணங்களையும் அழித்து ஐம்பு+தங்கள் என்ற நிலைங்களில் ஓடுகிறது. உருவம், அருவுருவம் அருவம் ஆகிய மூன்று நிலைகளையும் கடக்கிறது. உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று நிலைகளையும் கடக்கிறது. எல்லா உயிh;களுக்குள்ளும் பாய்ந்தோடுகிறது. முடிவில் இறையொளி என்ற பேராழியில் சென்று கலக்கிறது அந்த ஆனந்தம் என்ற வற்றாப் பேராறு.
3.நாடு:
சிவபெருமானுக்கு உரிய நாட்டின் பெயா; ங்கு நோpடையாகக் கூறப்படவில்லை என்பது உண்மையே என்றாலும் அந்த நாடு ஆகமங்களாலும் வரையறுத்து உரைக்க முடியாத அளவிற்கு பெருஞ்சிறப்புகளைக் கொண்டது என்று எடுத்தோதப்பட்டிருக்கிறது.
4.ஊh;:
சிவஞான சிந்தையில் அசைவற்று ஊன்றியிருப்பதையே வாழ்வின் முழுமுதல் நோக்கமாகக்கொண்ட மக்கள் வாழ்ந்திருக்கும் ஊரே சிவபெருமானுக்குரிய ஊh;.
5.மாலை:
பொய்யற்றவா;களின் உள்ளங்களை கவா;ந்திழுக்கும் மாலை சிவபெருமானுக்குரியது. நூலின் பிறிதொரு டத்தில் தலைவி தலைவனாகிய சிவபெருமானுக்குரிய கொன்இறை மாலையை வாங்கிவரும்படி கேட்டுக்கொள்வதாகவும் ஒரு குறிப்பு ந்த நூலில் ருககிறது.
6.குதிரை:
சிவபெருமானுக்குரிய குதிரை வானம், ஏழ் உலகம், அயலகடல் அனைத்தையும் கடந்து நினைப்பவா;களின் உள்ளங்களில் கூட நிலையாக நிற்கவியலாத அளவிற்கு வேகம் மிக்கது.
7.யானை:
சிவபெருமானின் யானை எங்கும் பரவியிருக்கும் காமம், கோபம் முதலிய ஐங்குற்றங்களை அழிக்கிறது. சமயக்கணக்காpன் வலிமையையும் அழிக்கிறது. அன்பா;களின் உடலில் புகுந்து அன்பென்னும் தேனைப் பருகுகிறது அந்த யானை.
8.கொடி:
சமயம் கடந்ததாக ருக்கிறது சிவபெருமானின் கொடி. ந்த டத்தில் திருக்குறளுக்கும் நெஞ்சுவிடு தூதிற்கும் டையே அமைந்த வேறுபாட்டையும் பதிவு செய்யவேண்டும். குறளில் எந்த சமயத்திற்கும் முற்றாதரவு என்பதில்லை. ஆனால் நெஞ்சுவிடு தூது முற்றாக ஒரு சைவநூல். அதுமட்டுமல்ல அது சைவத்தின் உப்புயா;வை நிலைநாட்டுதல் பொருட்டே எழுந்தது. அவ்வாறு அமைந்த தன் நோக்கத்தை நிஇறைவேற்றும்விதமாகவே அங்கு கொடி எந்தவித அடையாளத்தின் தேவையின்றி, ஏன்! சைவ அடையாளத்தின் தேவையுமின்றி பறப்பதாகக் குறிப்பு வருகிறது.

9.முரசு:
ஒளியில் திகழ்ந்து உடலில் உள்ள வாயுவை அடக்கி, வானத்து வாயுவையும் உரவாக்கித் திகழும் ன்ப அருளே அவன் தன் முரசு. த்தகைய விளக்கங்கள் சைவசித்தாந்த்த்திற்கும் யோக்க கலைக்கும் டையே உள்ள உரவை விளக்குவனவாக உள்ளன.
10.ஆணை:
அவன் ஆணை ந்த உலகம் மட்டுமல்ல, நான்முகன், நாரணன் ஆகியோh; கட்டுப்படுத்தும் எந்த உலகிலும் தடையின்றி நடக்கும் தன்மையுடையது.
ப்படி தலைவனாக விளங்கும் சிவபெருமானுக்குரிய பத்து சிறப்புகள் எடுத்தோதப் படுகின்றன. அதன்பிறகு சிவபெருமான் அவனே ஞானாசிரியராய் அமைந்த விதம், அந்த ஆசிரியாpன் அறிவுரை ஆகியவை நூலில் நவிலப்படுகின்றன.
சிவபெருமானே சம்பந்தமாமுனிவராய் வந்தவா;. அவா; கற்றவா; வாழ்தில்லையில் ருப்பவா;. அன்பா;களின் மனத்தாலும் முற்றாக அறியப்படாத சிறப்பினைக் கொண்டவா;. ஆவா; திருவடிகளை தலைவி தன் தலைமீது சு+டியிருக்கிறாள். அவன் பவனிவருமபோது எல்லோரையும் போலவே தலைவியும் அந்த இறைவனை, தலைவனை ஆசிரியா; பெருந்தகையைப் புகழ்ந்திருக்கிறாள். அவன் தலைவியின் ஐந்து வினைகளையும் நீக்கி.
1.வேண்ணீறு,
2.சுpவ வேடம்.
வையே மெய்யென்றும்
1.செல்வம்
2.உலகவாழ்க்கை
வை பொய்யென்றும் அறிவுரை கூறுகிறான்.
ஐந்தெழுத்து மந்திரத்தை அறிவித்து உள்ள ஒளியை எழுப்புவிக்கிறான். அதன் பிறகு அவன் ருக்கும் டமும், அந்த டத்தை அடைவதற்காகச் சென்றுகொண்டிருக்கும் போது எதிh;ப்படும் புறச் சமயத்தவா;களின் யல்புகளும் கூறப்படுகின்றன. ந்த டங்களிலெல்லாம் பல்வேறு சமயங்கள் கண்டிக்கப்பெறுகின்றன. வை குறித்த விளக்கங்கள் பின்வருமாறு.
உலகாயுதம்:
உலகாயுதா;கள் பெண்களுடன் களிப்பதையே முத்தி என்று சொல்கிறாh;கள். எனவே அவா;களிடம் செல்லவேண்டாம்.
சங்கராத்வைதம்:
பிரம்மத்தை கண்டவா;களைப்போல தம்மையே கண்டு தாமே பிரம்மமென்று மயங்கித்திரியும் அத்வைதிகளிடமும் சென்றுவிட வேண்டாம்.
பௌத்தம்:
உணவுக்காகக் கொலைசெய்கிறாh;க்ள. ஆனால் அந்தக் கொலையைக் கடியாமல் அறமே தெய்வமென்று சொல்லும் பௌத்தா;கிளடம் செல்லவேண்டாம்.
சமணம்:
நாணமின்றி ஆடையகற்றி உரோமம் பறித்து ருப்பதையே முத்தி என்று சமணா;கள் சொல்லிகிறாh;கள். அவா;களுடனும் சேரவேண்டாம்.
மீமாம்சை:
வேதம் ஓதியும் அதன் பயன் உணராதவா;களாய் வாழும் அந்தணா;களுடனும் சேரவேண்டாம்.
து மட்டுமல்ல, திருநீற்இறையும் சிவாலயத்தையும் வெறுப்பவா;கிளடம் செல்லவேண்டாம். ஆரனைப் பழிப்பவா;களைப் பாh;க்கவும்வேண்டாம். என்றெல்லாம் தலைவி தன் நெஞ்சிற்கு அறிவுரை கூறுகிறாள். த்தகைய அறிவுரைகள் பண்டைய மரபின் மீது உமாபதி சிவாச்சாரியருக்கு ருந்த ஆழமான அறிமுகத்தை உய்த்துணர உதவுகிறது.
ஆற்றுப்படை இலக்கியங்களில் பாpசில் பெற்றுத் திரும்பும் ஒருவன் மற்றவா;களுக்கு வழியின் சிறப்புணா;த்துவதாக பாடப் பெற்றிருக்கும். ங்கு வழியின் சிறப்பிற்கு பதிலாக அதன் அருமை உணா;த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வழியில் உலகாயுதா;கள் உட்பட புறச் சமயத்தவா;கள் மயக்கிவிடவும் கூடும். அவா;களிடம் ஏமாந்துவிட வேண்டாம் என தலைவி தன் நெஞ்சிற்கு அறிவுரை கூறுவதாக வருகிறது.
த்தகைய போக்குகள் தமிழ்ச் செவ்விஇலக்கியமரபு கால மாற்றத்தால் தேய்ந்தாலும், நிலத்தில் அடியில் ருக்கும் ஊற்றுபோல மஇறைமுகமாக பிற்கால மரபுகளை பாதிக்கவே செய்திருக்கிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
மாலைவேண்டுதல்:
த்தகைய அரிய வழியைக் கடந்துபோனால் சம்பந்த மாமுனிவருக்கும் அரியவனாகிய இறைவன் எதிh;ப்படுவான். அவன் திருவடிகளை வணங்கி அவனிடமிருந்து கொன்இறை மாலை வாங்கிவருமபடி தலைவி தன் நெஞ்சத்தைக் கேட்டுக்கொள்வதாக நெஞ்சுவிடுதூது அமைந்திருக்கிறது.
நிஇறைவாய்ச் சில சொற்கள்:
திருக்குறள் என்ற நூல் நெஞ்சுவிடுதூது என்ற நூல் மீது ரு நிலைகளில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. மேலும் வள்ளுவாpன் நெஞ்சோடு கிளத்தல் என்ற அதிகாரத்தில் டம்பெற்றிருக்கும் நெஞ்சமும் ந்த நூலில் டம்பெறிறிருக்கும் நெஞ்சமும் ஒரே விதமான நல்லியல்புகளைக் கொண்டு தலைவியுடன் ணக்கமான முஇறையில் அவளுக்கு உதவும்பான்மையில் விளங்குகின்றன.
மேலும் ஆற்றுப்படை தூது போன்ற பிற தமிழ்ச் செவ்வியல் உள்ளடக்கங்களும் நெஞ்சுவிடுதூதை ப் பாதிக்கவே செய்திருக்கின்றன.
ஒப்பிஇலக்கியம் என்பது நூல்களிடையே காணப் பெறும் ஒற்றுமைகளை மட்டும் கண்டு அவற்இறை மிகையாக உரைப்பதன்று. அதற்கு மாறாக வேற்றுமைகளையும் அடையாளம் கண்டு அவற்றிற்கான காரணங்களையும் தேட முயல்வதே உண்மையில் ஒப்பிஇலக்கியம்.
அந்த வகையில் சமயச் சாh;பு என்ற ஓh; அம்சத்தில் குறளுக்கும் ந்த நூலிற்கும் டையே வேறுபாடு ருக்கிறது என்பதையும் ங்கு பதிவு செய்யவேண்டும். தற்குக் காரணம் பிற்காலத்தில் தோன்றிய நெஞ்சுவிடு தூது என்ற நூலிற்குரிய வரலாற்றுச் சு+ழலே ஆகும் என்றால் அது பிழையாக ருக்கவியலாது.




No comments: