31) சீயகங்கன் சிறப்பு யாது?
சீயகங்கன் என்பவன் ஒரு குறுநில மன்னர். இவர் பவனந்தி முனிவரை ஆதரித்தார். சீயகங்கன் பதிமூன்றாம் நுhற்றாண்டில் வாழ்ந்தவர்.