புறநானூற்று வழி பரணி
முனைவா; நா.செண்பகலெட்சுமி
துறைத்தலைவா; இணைப்பேராசிரியா;
தமிழ்த்துறை
அரசினா; மகளிh;
கலைக்கல்லூரி
சேலம்-8.
இலக்கியம் என்பது மனிதா;களின் வாழ்விலிருந்து எழுந்து அவ்வாழ்வியலை
விளக்குவதோடு அதனைச் செழிப்புறச் செய்வது. இலக்கியத் தோற்றமும், அதன் வாழ்வும் டையீடு ன்றி யங்கி வருவதால் தான் இலக்கியத்துஇறை
உயிh;ப்புடன் உள்ளது. த்தகைய இலக்கியங்கள் பலவாக
ருந்தாலும்,
அவற்றின் பாடுபொருள் மானுட வாழ்வின் தேடலாகிய அறம், பொருள், ன்பம்,
வீடு என்னும் நான்கு பற்றியே அமைகின்றது.
ந்நாற் பொருள்களும் எக்காலத்திற்கும் பொதுவானவையே ஆகும். பாடுபொருள் நான்காக
ருப்பினும்,
அவற்இறைப் பாடும் இலக்கியங்கள் பல்கிப்
பெருகிக் காணப்படுகிறது. அதன் காரணம், படைப்பாளியின் புதுமை படைக்கும் விழைவேயாகும். ப்புதுமை என்பது
பாடுபொருளில் நிகழாது. அவற்றின் வடிவங்களில் நிகழக் கூடியது.