Thursday, 17 April 2014

பி.ஏ. தமிழ் – நான்காம் பருவம் -முதன்மைப்பாடம்,

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
  பி.ஏ. தமிழ் - பாடத்திட்ட விளக்கம்
நான்காம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 7 : இலக்கணம் 4
நம்பியகப்பொருள்

13UTL 07  Core - VII

பாட நோக்கம் : 
1.    அகப்பொருள் இலக்கணம் கற்பித்தல்
2.    பழந்தமிழரின் அகவாழ்க்கை நெறிகளைக் கற்பித்தல்
3.    அகமரபு பெற்ற மாற்றங்களைக் கற்பித்தல்
மாணவர் பெறும் திறன்:
1.    அகத்திணைகள் பற்றி அறிகிறான்
2.    அகமாந்தர் கூற்றுகளை அறிகிறான்
3.    உள்ளுறை, இறைச்சி போன்ற உத்தி நுட்பங்களை அறிகிறான்
உள்ளடக்கம்
அலகு 1    :     அகத்திணையியல்
அலகு 2    :     களவியல்
அலகு 3    :     வரைவியல்
அலகு     4    :     கற்பியல்
அலகு 5    :     ஒழிபியல்

திட்டக்கட்டுரைகள் :
    1.அகத்திணையின் பகுப்பு முறைகள்
    2.அறத்தொடு நிற்றல்
    3.களவுக்காலக் கூற்றுகள்
    4.கற்புக்காலக் கூற்றுகள்
குழுச் செயல்பாடு:
    1.இலக்கண நூற்பாக்களை மனனம் செய்தல்
    2.அகப்பாடல் கூற்றுகளை வகைப்படுத்துதல்
    3.கூற்றுகளுக்கான சூழல்களை உரையாடுதல்
பாட நூல் :
1.    நாராயண வேலுப்பிள்ளை (பதி.)    - நம்பியகப்பொருள்,
   பாரி நிலையம்,
   184/88, பிராட்வே,
    சென்னை - 108
பார்வை நூல்கள்:
1.    வ.சுப.மாணிக்கம்            - தமிழ்க்காதல்,
   மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
2.    சொக்கப்ப நாவலர்            - தஞ்சைவாணன்கோவை,
   பாரி நிலையம்,
   184/88, பிராட்வே,
   சென்னை - 108
3.    மாத்தளை சோமு            - வியக்கவைக்கும் தமிழர் காதல்,
    தமிழ்க்குறள்,
    திருச்சி.
4.    தி.வே.கோபாலையர்        - தமிழ் இலக்கணப்பேரகராதி - பொருள் -
               மெய்ப்பாடு,
       தமிழ்மண் பதிப்பகம்.
5.    தி.வே.கோபாலையர்        - தமிழ் இலக்கணப்பேரகராதி - பொருள் -
               மெய்ப்பாடு,
       தமிழ்மண் பதிப்பகம்.
இணைய முகவரி:
  

www.tamilvirtualacadamy, org
            2,www,maduraiproject.in
            3.www.tamilnoolagam.com


-----------------------------------------------------------------------------------

நான்காம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 8 : இலக்கணம் 5
புறப்பொருள் வெண்பாமாலை


13UTL 08

Core - VIII
(கைக்கிளை, பெருந்திணைப் படலங்கள் நீங்கலாக)

பாட நோக்கம் : 
1.புறப்பொருள் இலக்கணம் கற்பித்தல்
2.பழந்தமிழரது போர்வாழ்க்கை நெறிகளைக் கற்பித்தல்
3.தொல்காப்பியப் புறத்திணை வளர்ச்சி நிலையைக் கற்பித்தல்

மாணவர் பெறும் திறன்:    
    1.புறத்திணைகள் பற்றிய அறிவைப் பெறுகிறான்
    2.புறத்துறைகள் பற்றி அறிகிறான்
    3.பழங்காலப் புறவாழ்க்கை நெறிகளை அறிகிறான்

உள்ளடக்கம்

அலகு 1    :     வெட்சிப் படலம், கரந்தைப்படலம்

அலகு 2    :     வஞ்சிப் படலம், காஞ்சிப்படலம்

அலகு 3    :     நொச்சிப் படலம், உழிஞைப்படலம்

அலகு     4    :     தும்மைப் படலம், வாகைப்படலம்

அலகு 5    :     பாடாண் படலம், பொதுவியல் படலம்

திட்டக்கட்டுரைகள் :
    1.வெட்சித் திணையும் துறைகளும்
    2.பாடாண்திணையும் பகுப்பும்
    3. எதிர்த்திணைகள்

குழுச் செயல்பாடு:
    1.பாடல்களில் உள்ள திணைகளைக் கண்டறிதல்
    2.பாடல்களின் துறைகளை இனங்காணுதல்
    3.போர் வகைகளைப் பட்டியலிடுதல்


பாட நூல் :
1.    ஐயனாரிதனார்             புறப்பொருள் வெண்பாமாலை,
     பொ.வே.சோமசுந்தரனார்(உ.ஆ)     திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த
                    நூற்பதிப்புக்கழகம்,லிமிடெட்,
                    154,டி,டி,கே,சாலை,
                    சென்னை.
பார்வை நூல்கள்:

1.     தமிழண்ணல்            - பரிசில் வாழ்க்கை,
    பாரி நிலையம்,
    சென்னை - 1
2.    சாமி சிதம்பரனார்            - பத்துப்பாட்டும் பண்டைத்தமிழரும்,
    பூம்புகார் பதிப்பகம்
3.    வீ.சி.சசிவல்லி            - பண்டைத்தமிழர் தொழில்கள்,
    உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
    சென்னை - 113
4.    கு.சிவபிரகாசம்            - புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள்,
    திருக்குறள் பதிப்பகம்,
    சென்னை - 78
5.    கு.வெ.பாலசுப்பிரமணியம்        - சங்க இலக்கியத்தில் புறப்பொருள்,
    மெய்யப்பன் பதிப்பகம்,
    சிதம்பரம் - 1
இணைய முகவரி:
  

1.www.tamilvirtualacadamy, org
            2,www,maduraiproject.in
            3.www.tamilnoolagam.com


-----------------------------------------------------------------------------
நான்காம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
சார்புப்பாடம் : தாள் 04
தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு 11

13ATL 04

IIAncillary - II


பாட நோக்கம் : 
1.    தமிழ் இலக்கிய வரலாற்றைக் கற்பித்தல்
2.    தமிழ் இலக்கியங்களின் வடிவ மாற்றம், உள்ளடக்க மாற்றம் ஆகியனவற்றை அறிதல்
3.    தமிழ் இலக்கண நூல்களின் தோற்றம், வரலாறு ஆகியனவற்றை அறிதல்

மாணவர் பெறும் திறன்:
1.    தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிகிறான்
2.    இலக்கியங்களுக்கும் நாட்டு வரலாற்றுக்கும் உள்ள உறவை அறிகிறான்
3.    இலக்கண நூல்களின் தோற்றக் காரணிகளை அறிந்து கொள்கிறான்

உள்ளடக்கம்
அலகு 1 :     சோழர் காலம்   
பெருங்காப்பியங்கள்(சிலம்பு, மேகலை தவிர) - ஐஞ்சிறு காப்பியங்கள் - திருமுறை சான்றோர்கள் - ஓளவையார் - சிற்றிலக்கியங்கள் - கம்பராமாயணம் - பெரியபுராணம் - ஒட்டக்கூத்தர் - கந்தபுராணம்.
அலகு 2 :     நாயக்கர் காலம்   
    உரையாசிரியர்கள் - 14 சைவசித்தாந்த சாத்திரங்கள் - பிரபந்த உரையாசிரியர்கள் - பலதுறை நூல்கள் - சைவ மடங்கள் வளர்த்த தமிழ் - சிவபிரகாச சுவாமிகள் - சைவ எல்லப்ப நாவலர் - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - படிக்காசுப்புலவர் - நல்லாப்பிள்ளை - தத்துவப் பிரகாசர் - தாயுமானவர் - 18 சித்தர்கள் - இஸ்லாமியப் புலவர்கள்.
அலகு 3 :     ஐரோப்பியர் காலம்   
    தமிழ் உரைநடை வளர்ச்சி -  மேனாட்டு, தமிழ்நாட்டுக் கிறித்துவர்களின் தமிழ்த்தொண்டு - தமிழ்க்கவிஞர்கள் - திரிகூடராசப்ப கவிராயர் - குறவஞ்சி - முக்கூடற்பள்ளு- வயமலையப்ப பிள்ளை - இராமச்சந்திர கவிராயர் - இராமலிங்க அடிகள் - யாழ்ப்பாணத்துத் தமிழ்ப்புலவர்கள் - பிற புலவர்கள் - 19, 20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்கள்.
அலகு     4 :     இக்காலம்   
    பாரதியார் - தேசிகவிநாயகம் பிள்ளை - பாரதிதாசன் - நாமக்கல்லார் - வாழும் கவிஞர்கள்- கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - இசைத்தமிழ் - நாடகத்தமிழ் - தமிழில் சிறுகதை வளர்ச்சி - தமிழில் புதின வளர்ச்சி - பெண் எழுத்தாளர்கள் - மொழிபெயர்ப்புப் புதினங்கள் - 20 ஆம் நூற்றாண்டின் பொருளாதார நூல்கள் - இலக்கியத்துறைப் பதிப்புகள் - வழிச்செலவு நூல்கள் - மொழி நூல் - தமிழ்நாட்டு வரலாறு - திறனாய்வு நூல்கள்
அலகு 5 :     இலக்கண வரலாறு
    இடைக்கால, பிற்கால இலக்கண நூல்களின் வரலாறு - நம்பியகப்பொருள் - யாப்பருங்கல விருத்தி - யாப்பருங்கலக்காரிகை - நேமிநாதம் - வச்சணந்தி மாலை - வீரசோழியம் - நன்னூல் - தண்டியலங்காரம் - நிகண்டுகள் - இலக்கணக்க ட்டுரைகள்.

திட்டக்கட்டுரைகள்:
1.    பிற்காலச் சோழர் ஆட்சியில் தமிழகச் சமுதாய நிலை
2.    சோழர்களின் ஆட்சிமுறை
3.    சோழர்காலக் கலைகள்
குழுச் செயல்பாடு :

1.    பிற்காலச் சோழர்களின் வரலாற்றை விளக்கும் இடங்களை நேரில் காணுதல்
2.    கல்வெட்டுச் செய்திகளை அறிதல்

பாடநூல் :
    முனைவர் சீ.பாலசுப்பிர மணியன்    - தமிழ் இலக்கிய வரலாறு,
                           நறுமலர் பதிப்பகம்,
                           சென்னை - 29.
பார்வை நூல்கள்:
1.    மு. வரதராசன்            தமிழ் இலக்கிய வரலாறு,
                        சாகித்திய அகாதெமி,
                        புதுதில்லி.
    2.  மது. ச. விமலானந்தம்        தமிழ் இலக்கிய வரலாறு,
                        நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
                        சென்னை.
    3.  மு. அருணாச்சலம்            தமிழ் இலக்கிய வரலாறு,
                         அருண் பதிப்பகம்,
                        திருச்சி - 1.
    4.  சோம. இளவரசு            தமிழ் இலக்கண வரலாறு,
                        மணிவாசகர் பதிப்பகம்,
                        சென்னை - 108.
இணைய முகவரிகள்:


2.       www.maduraiproject.org
www.noolagam.com
                                   

--------------------------------------------------------------------------------------------
 நான்காம்  பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)



13UNME2 Non Major Elective Course - II

General Knowledge and Current Affirs - II

பாட நோக்கம் : 
1.    மாணவர்களுக்குப் பொது அறிவைப் போதித்தல்
2.    மாணவர்களின் பல்துறை அறிவை வளர்த்தல்

மாணவர் பெறும் திறன்:
1.    மாணவர்கள் போட்டித்தேர்வில் கலந்து கொள்ளும் திறன் பெறுகின்றனர்
2.    மாணவர்கள் தம் பாடம் தவிர்த்த பிற பாடங்களிலும் ஆற்றல் பெறுகின்றனர்   

அலகு 1 :     அடிப்படை ஆங்கிலம்
    பெயர்ச்சொல் - வினைச்சொல் - உரிச்சொல் முதலான 8 பகுதிகள் - சிந்து சமவெளி நாகரிகம் - தோற்றம் - பரவல் - முக்கிய பகுதிகள் - நகர விரிவாக்கம் - பொருளாதார வாழ்க்கை - மௌரியப்பேரரசு - அசோகர் ஆட்சி நிர்வாகம் - கலைகள்.

அலகு 2 :     இடைக்கால, தற்கால இந்திய வரலாறு
    சோழ அரசின் நிர்வாகம் - கலை - இலக்கியம் - கட்டடக்கலை - முகலாய ஆட்சி சிறப்பு - கலை - கட்டிட வடிவமைப்பு - முகலாய அரசு நிர்வாகம் - கல்விக்கொள்கை - டெல்லி சுல்தான்கள் கலை மற்றும் பண்பாட்டின் வரலாறு - கட்டிடக்கலை.

அலகு 3 :     இந்தியப்பொருளாதாரம்
    இந்திய பொருளாதார திட்டங்கள் - தேசிய வருவாய் - வங்கி - பணம் - பொருளாதார குழுக்கள் - இந்திய பொருளாதாரத்தின் தன்மைகள் - பொருளாதார கலைச் சொற்கள் - தொழிற்சாலை மயமாக்கல் - விவசாய மேம்பாடு - பங்குச்சந்தை - பங்குதாரார்கள் - பங்குச்சந்தை கட்டுப்பாட்டு நிறுவனம் - செபி.

அலகு     4 :      அன்றாட அறிவயல்
    நேர் மின்சாரம் - ஆஞ்சியோஸ்பெர்ம் - ஆண்டிசெப்டிக் - செயற்கை சுவாசம் - இரத்த வகைகள் - இரத்த அழுத்தம் - குரோமோசோம்கள் - கடினநீர் - ஹெவிவாட்டர் - அகச்சிவப்பு - புறஊதா கதிர்கள் - அணுஉலை - நோய்கள் - டெட்டனஸ் - டி. என்.டி - ஆர்.டி. எஸ் - டி. என்.ஏ, எயிட்ஸ் - ழஐஏ - வைரஸ்கள் - பன்றிக்காய்ச்சல் - ஹழஐசூஐ வைரஸ் - உலக வெப்பமயமாதல் மற்றும் தட்பவெட்ப நிலை மாறுதல்.

அலகு 5 :     நடப்பியல்
    அமெரிக்க ஐக்கிய நாடுகள் - கல்வி, அறிவியல் - பண்பாட்டு நிறுவனம் யுனெஸ்கோ - உலக சுகாதார நிறுவனம் - காமன்வெல்த் நாடுகள் - தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு - புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர்கள் - உலக அறிவியல் அறிஞர்கள் - முக்கிய இந்தியத் தலைவர்கள் - முக்கிய வரலாற்று மற்றும் இந்திய சுற்றுலாத் தலங்கள் - கணினி வகைகள் - பாகங்கள் - தேசிய விருதுகள் - பாரத ரத்னா - பத்மபூஷன் - பத்மவிபூஷன் - வீரதீரச்செயல்களுக்கான விருதுகள் - இராணுவ விருது - மக்கள் விருது - உலக விருதுகள் - நோபல் பரிசு - மாக்சசேவ் விருது - ஆஸ்கார் விருது - இளைஞர் மற்றும் விளையாட்டுகள் - ஒலிம்பிக் - ஆசிய - காமன்வெல்த் விளையாட்டுகள்.

திட்டக்கட்டுரைகள்:
1.    தமிழகக் கல்வித்திட்டம்
2.    இந்தியாவின்  வானியல் சாதனைகள்
3.    இந்தியக் கலைகள்

குழுச் செயல்பாடு :
1.    இந்தியக் கலைகள் பற்றிய செய்திகளைச் சேகரித்தல்
2.    தமிழக நீர்ப்பாசனத்திட்டங்களின் படங்களைத் தொகுத்தல்
3.    பழந்தமிழ் அரசியல் நிலை  சார்ந்த தகவல்களைச் சேகரித்தல்

பார்வை நூல்கள்:
    1. மனோரமா 2009, 2010, மலையாள மனோரமா தமிழ் வெளியீடுகள்.
    2. சுரா பொதுஅறிவு நூல்கள், சுரா பதிப்பகம், சென்னை.
    3. சக்தி பொதுஅறிவு நூல்கள், சக்தி பப்ளிசிங்ஹவுஸ், சென்னை.

இணைய முகவரிகள்:
1.  

  1. www.gktoday.in
  2. www.gkduniya.com
  3. www.worldgeneralkowledge.com

---------------------------------------------------------------------------------------

நான்காம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)


13SBE2 (Skill Based Elective – II)
 jhŸ  : II Ïjêaš





பாட நோக்கம் : 
    1.இதழியல் தமிழகத்தில் தோற்றம்பெற்ற வரலாற்றைக் கற்பித்தல்
    2.ஊடகங்களின் பயன்பாட்டைக் கற்பித்தல்
    3.தமிழ் இதழ்களை அறிமுகம் செய்தல்
    4.இதழியல்  நிர்வாகம் குறித்து அறியச் செய்தல்

மாணவர் பெறும் திறன்:
    1.படைப்புத் திறன் மற்றும் மொழித் திறன் மேம்படுகிறது.
    2.இதழியல் துறையின் செயல்பாட்டை அறிகிறான்
    3.இதழ்களுக்குச் செய்திக்கட்டுரை எழுதும் ஆற்றலைப் பெறுகிறான்.

உள்ளடக்கம்
அலகு 1    இதழியலும் கடமைகளும்   
     இதழியல் அறிமுகம் - விளக்கம் - மக்கள் தொடர்புச் சாதனங்கள் - மக்கள் தொடர்புக் கருவிகளில் பத்திரிக்கைகள் - பத்திரிகைகளின் பணிகள் - இதழியல் விதிகள் - பத்திரிகைகளின் பொறுப்புகளும் கடமைகளும் - மக்களாட்சியில் பங்கு.

அலகு 2    இந்திய இதழ்களும் வகைகளும்        
செய்தித்தாள்களின் தோற்றம் - இந்திய இதழியல் - இந்திய விடுதலைப் போராட்டத்தில் இதழ்களின் பங்கு - தமிழக இதழ்கள் - தோற்றம் - தேசிய இதழ்கள் - திராவிட இயக்க இதழ்கள் - பிற இயக்க இதழ்கள் - விடுதலை இயக்க காலத்தில் தமிழ் இதழ்கள் - தற்காலத்தமிழ் இதழ்கள் - பழைய இதழ்கள் - புகழ்பெற்ற இதழ்கள் - புகழ் பெற்ற பத்திரிக்கையாளர்கள்.

அலகு 3    செய்தி வகைகளும் அமைப்பும்   
    செய்தி, வகைகள், களங்கள் - செய்தியாளர்கள் - செய்தி சேகரிப்பு - செய்திகளை எழுதும் முறை - பேட்டி - தலைப்பு - முகப்பு - தலையங்கம் - பக்க அமைப்பு - செய்தி நிறுவனங்கள்.

அலகு     4    இதழியல் சட்டமும் நிர்வாக அமைப்பும்        
 இதழ்கள் சட்டங்கள் - பத்திரிகை - கவுன்சில் - இதழ்களின் சுதந்திரம் - இதழ்களின் நடத்தையறம் - இன்றைய இதழ்கள் - நிர்வாக அமைப்பு - ஆசிரியப்பிரிவு - வாணிபப்பிரிவு - இயந்திரப்பிரிவு - இதழ்களின் பகுப்பும் அமைப்பும் - கால அடிப்படை - தன்மை அடிப்படை - உள்ளடக்க அடிப்படை.
அலகு 5     இதழ் அமைப்பு                
இதழ்களில் இடம் பெறுபன - கருத்துப்படங்கள் - கேலிச்சித்திரங்கள் - பெட்டிச் செய்திகள் - கால நிலைக்குறிப்புகள் - அங்காடி நிலவரம் - இலச்சினை - இடநிரப்பி - கையெழுத்துப் பத்திரிகைகள் - இராயல்டி - ஆசிரியருக்குக் கடிதங்கள், துணுக்குகள் - விளம்பரம் விளக்கம் - நோக்கம் - வகைகள் - பெறும் முறை - ஒழுக்க நெறிகள் - நிறைகுறைகள் - பொது - புலனாய்வு இதழ்கள் - நச்சு இதழ்கள்.

திட்டக்கட்டுரைகள் :
    1.மக்கள் தொடர்புச்சாதனங்கள்
    2.இந்திய இதழ்களின் வகைகள்
    3.இதழியல் சட்டங்கள்
    4.இதழ் கட்டமைப்பு
குழுச் செயல்பாடு:
    1.கையெழுத்து இதழ் தயாரித்தல்
    2.இதழ்களுக்குச் செய்திகளை அனுப்புதல்
    3.விளம்பர வகைகளைத் தொகுத்தல்

பாட நூல் :
1.    முனைவர் ச. ஈஸ்வரன்
முனைவர் இரா. சபாபதி    - """"இதழியல்"",
     பாரதி புத்தகாலயம்,
     142, ஜானி ஜான்சான் சாலை,
     இராயப்பேட்டை,
     சென்னை - 600 014.
     ஞா  : 28482441, 28482973
பார்வை நூல்கள்:

1.    மா.பா. குருசாமி        - இதழியல் கலை,
   தேன்மொழி பதிப்பகம்,
   திருச்செந்தூர்.
2.    குளத்தூரான்.க.,        - தமிழ் பத்திரிகைகள்,
   ஜெயகுமாரி ஸ்டோஸ்,
   நாகர் கோயில் - 1.
3.    கோ. தண்டபாணி.,    - இதழியல்,
                     கற்பக நூலகம், மதுரை.
4.    வே.தி.செல்லம்        - தகவல் தொடர்பியல்
   மணிவாசகர் பதிப்பகம்
   சென்னை.
இணைய முகவரிகள் :
1.   

3.       www.tamilmirror.dk
----------------------------------------------------------------
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
 பி.ஏ. தமிழ் - பாடத்திட்ட விளக்கம்
நான்காம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)

               Common Course : Extension Activity

13UEXAT


No comments: