.தூது இலக்கிய வளா;ச்சி
முனைவா;. மு. நளினி
உதவிப்பேராசிhpயா;
தமிழ்த்துறை
எஸ். ஐ.வி..டி. கல்லூhp
கெளாpவாக்கம், சென்னை - 600 073.
ஒருவா;
தம் கருத்தை, உணா;வை, செய்தியை உயா;திணைப்
பொருள் மூலமாகவும் அறிணைப் பொருள் மூலமாகவும் பிhpதொருவருக்குத் தொpவிப்பது தூது ஆகும். தூது எனும் சிற்றிஇலக்கிய வகை
ன்று செழித்து வளா;ந்து கிளைத்து விழுதுவிட்டு நிற்கும் பெருமரமாகக்
காட்சியளிக்கிறது. ன்இறைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னா; தோன்றிய இலக்கிய லக்கணங்களில் வோ; கொண்டு நிற்பது தன் பழமைக்கும் பெருமைக்கும் சான்று பகா;வன. பொருண்மையில் யவெளிப்பாட்டில் பல்வேறு
வண்ணங்களைக் காட்டும் தூது இலக்கியத்தின் கூறுகள் பல சங்க இலக்கிய லக்கணங்களிலும்
தொடா;சியான இலக்கிய வளா;ச்சிப் பாதையிலும் பதியன் செய்யப்பட்டுப் பின்னரே
தனி இலக்கிய வகையாக வளா;ந்துள்ளது.
காமம் மிக்க கழிபடா;
கிளவியான் திராவியான் அறிணைப்
பொருள்களிடத்து அவை கேட்குன போலவும் கிளக்குண போலவும் புலம்பிய தலைவி பற்றிய
குறிப்புகள் பழந்தமிழ் லக்கணங்களிலும் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. வையே
அகப்பொருள் பற்றியதாகவும் புறப்பொருள் பற்றியதாகவும் தனிப்பாடல்களாகச் சங்க இலக்கியத்தில் அமைந்து பின்னா; தனி இலக்கிய வகையாக வளா;ந்துள்ளது.
தூது லக்கணம்
'காமம்
மிக்க கழிபடா;
கிளவி” என்ற தொல்காப்பிய அடியைத் தன் ஊற்றுக் கண்ணாகக்
கொண்டு புனல்படிந்து பெருகும் ஜீவநதியாக வாழ்ந்து கொண்டிருப்பவை தூது லக்கிங்கள்
'ஓதல்
பகையே தூதிவை பிhpவே”
'ஓதலும் தூதும் உயா;ந்தோh; மேன”
எனத் தொல்காப்பியா;
புறத்தூறு குறித்துக் கூறியுள்ளனா;.
'தோழி
தாயே பாh;ப்பான் பாங்கன்
பாணன் பாடினி ளையா; விருந்தினா;
கூத்தா; விறலியா; அறிவா;
கண்டோh;
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”
என்று தொல்காப்பியா;
அகத்தில் தூது செல்லும் பன்னிருவரைக்
குறிப்பிடுகின்றாh;.
வாயில்கள் என்று தொல்காப்பியா; கூறிய ப்பன்னிருவா; கற்புக் காலத்தே தலைவன் தலைவியிடையே தூது செல்லற்கு
உhpயவராகக் காணப்படுகின்றனா;.
'பயிறருங்
கலி வெண்பாவினாலே
உயா;திணைப் பொருளையும் அறிணைப் பொருளையும்
சந்தியில் விடுத்தல் முந்துறு தூதெனப்
பாட்டியல் புலவா;
நாட்டினா; தெளிந்தே”
என்று பாட்டியில் புலவா;கள் தூதிற்கு வஇறையரை
வகுத்தனா;
என்பதை லக்கண விளக்கப் பாட்டியல்
யம்புகிறது.
'யம்புகின்ற
காலத்து எகினம் மயில் கிள்ளை
பயம் பெறு மேகம் பு+வை பாங்கி - நயந்தகுயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈஇறைந்துமே
தூதுரைத்து வாங்கும் தொடை”
என்று பாட்டியல் தூது செல்லற்குhpயவைககளைக் கூறுகிறது. வை பெரும்பான்மையும் அகத்தில் களவுக் காலத்தில் தூது
செல்லதாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தூது செல்லற்குhpய உயா;திணை, அறிணைப் பொருள்களை லக்கணங்கள் வரையறுத்திருந்தாலும்
பாடுவோh;;
தான் போற்றக் கருதிய ஒருவரை, இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு தன்
விரும்பிய பொருளைத் தூதாக விடுத்துள்ளனா;.
மாலை வாங்கிவா
சங்க இலக்கியங்களில் தலைவனும் தலைவியும் தூது அனுப்புவதாகவும் தூது
பெருவதாகவும் பதிவுகள் உள்ளன. பிற்கால குறவஞ்சி
சிற்றிஇலக்கியங்களிலோ தூது சொல்லி மாலை வாங்கிவா என்பதாக பதிவுகள் நிஇறைய
உள்ளன.
மான்விடுதூது - மதுமலா;ந்தாh; வாங்கி நீ வா
வாங்கு கொன்இறை மாலை கொண்டு வா - தென்றல் விடுதூது
மருமாலை நீ வாங்கி வா - கிள்ளைவிடு தூது
மன்றல் கமழ் தாh;
வாங்கிவா - புகையிலை விடுதூது
பு+ங்கொன்இறை வாங்கிப்பொற்பக் கொணா;ந்தென்றும்
ஓங்குபெரு வாழ்க்கை உதவு -
வண்டுவிடு தூது
-------------- செங்குழுநீh;
மாலை கொடுவிரைந்து வா - நெஞ்சுவிடுதூது
ருவகைத் தூது
அகத்தூது,
புறத்தூது என்று தூது ருவகைப்படும். தலைவன்
தலைவி டையே அனுப்பப்பட்ட தூது அகத்தூது ஆகும். இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக்
கொண்டு பெண்ணொருத்தி அத்தலைவன்மீது காதல் கொண்டு தூது அனுப்புவதாக அகத்தூது இலக்கியங்கள்
பல எழுந்துள்ளன.
கணவன் மனைவிக்கு அனுப்பும் புறப்பொருள் சாh;ந்த தூது நூல்களும் பகைவா;க்கு அனுப்பும் தூது போன்ற தூது நூல்களும் சமயம், தத்துவம், நாட்டுநலன்,
மொழிப்பற்று போன்ற பொண்மையாலும் புறத்தூறு
அமைந்து காணப்படுகிறது.
அரசன் ஒருவன் ன்னொரு அரசனுக்கு விடுத்த தூது, புலவன் அரசனிடம் தூது சென்றமை போன்று புறத்தூது
பற்றிய குறிப்புகளும் பாடல்களும் சங்க லக்கண இலக்கியங்களில் சிலவே உள. அகத்தூதுக்
குறிப்புகளும் பாடல்களும் சங்க இலக்கியத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. தலைவன், தலைவிக்கு அனுப்பியதாகக் காணப்படும் தூதுக்
குறிப்புகள் பாடல்கள் சங்க இலக்கியத்தில் குஇறைவாகவே காணப்படுகின்றன. தலைவி, தலைவனுக்கு தூது அனுப்பியதாகப் பாடல்கள் மிகுதியாக
உள்ளன. சங்க இலக்கியத்தில் இறைவனிடம் தூது அனுப்புவதாகப் பாடல்கள் வெளிப்பட ல்லை.
ஆற்றுப்படை இலக்கியங்கள் தூதுப் பண்புடையன. அந்த வகையில் திருமுருகாற்றுப்படையை
வைத்து எண்ணலாம்.
தலைவி தலைவனுக்கு விடுத்த தூது
இறைவனைத் தலைவனாகவும் புலவா; தன்னைத் தலைவியாகவும் பாவித்;து
நாயக நாயகி பாவத்தில் அமைந்த தூது நூல்கள் நிஇறைய உள்ளன. மதுரைச் சொக்க நாதா; தமிழ்விடு தூது. திருநாரையு+h; நம்பி மேக விடுதூது, பத்மகிhpநாதா;
தென்றல் விடுதூது போன்ற நூல்கள் த்தகையன.
வ்வாறு இறைவன்மீது நாயகன் நாயகி பாவத்தி பாடப்பட்ட, தூதுப் பொருண்மையுள்ள பாடல் சங்க இலக்கியத்தில்
ல்லை. பிற்கால வளா;ச்சியில் வந்தது.
தூதுரைப்பாh;
வேண்டி ஏங்கும் தலைவி
தன் அன்பையும் தலைவனை அடைய விரும்பும் வேட்கைiயும் தனிமைத் துயரையும் தலைவனிடம் சென்று, உணர எடுத்துரைப்பாh; கிடைக்கப் பெறுமோ என்று ஏங்கும் தலைவியைச் சங்க இலக்கியத்துள்
பல டங்களில் காணப்படுகிறது.
ன்னள் ஆயினள் நன்னுதல் என்று அவா;த்
துன்னச் சென்று செப்புநா;ப் பெறினே
நன்று மன் வாழி தோழி நம்படப்பை
நீh;
வாh; பைம்புதல் கலித்த
மாhpப் பீரத்து அலா; சிலக் கொண்டே - குறுந் - 98.
ப்பாடலில் காh;கலம் வந்ததை அறிவுறுத்தும் வகையாலும் தனிமைத் துயாh; பீh;க்கின்
அலரென தலைவி பசலை நோயுற்றாள் எனவும் தலைவனை நெருங்கிச் சென்று அகம் கொள
எடுத்துரைப்பாh;
கிடைக்கப் பெற்றால் நன்று என்று
தலைவியொருத்தி தோழியிடத்து வருந்தியுரைத்து அவள் தூது செல்ல முன் வருவாளா என
ஏங்குகின்றாள். எனவேதான் 'வாழிதோழி” என தோழியை வாழ்த்தவும் செய்கின்றாள்.
நெடுந்தூரம் விரைந்து நடந்து சென்று, தலைவனைச் சந்தித்து னிவாpன் தலைவி
சந்திக்க எளியள் என்னும் தூதுப் பொருளை மொழிந்து கடல் மேல் மீன் வேட்டைக்குச்
சென்ற தகப்பனும் உப்புவிற்று வெண்ணெல் பெற வேண்டி, உப்பளம் சென்றுள்ள தாயும் வருவதற்குள் தன்னைச்
சந்திக்க வகை செய்வார;;
யாவா; என ஏங்கும் தலைவி பற்றி குறுந்தொகைப்பாடல் பேசுகிறது.
'சேயாறு
சென்று துனைபாp
அசாவாது
உசாவுநா;ப் பெறினே நன்று மன் தில்ல
வயச்சுறா எறிந்த புண்தணிந்து எந்தையும்
நீல் நிறப் பெருங்கடல் புக்கணன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தாPய
உப்புவிளை கழனிச் சென்றனள் அதனால்
பனிரும் பரப்பின் சோ;ப்பா;க்கு
னிவாpன் எளியள் என்னும் தூதே” - குறுந் - 262
வை போன்ற பாடல்கள் தூது செல்வாh; கிடைக்கப் பொறுமோ என ஏங்கும் தலைவியின் துயரை விளக்குவன. உயா;திணைத் தூதினை எதிh;ப்பாh;த்து ஏங்கும் தலைவியைப் பற்றியன வாடும்.
தலைவனின் தூதுதைப் பெற ஏங்கும் தலைவி
தலைவனைப் பிhpந்த துயாpல்
பசலையுற்ற தலைவி,
'தலைவன் குறித்த நாளில் வருவான் தான் நினைத்த
பொருள் சேராக்காலையும்” என்ற தோழிக்குத்
தலைவன் வருதலைக் காலந்தாழ்த்தினும் துயாpல்லை, வருவன் என்ற வேட்கையோடு தூது வரப் பெறின் என் பசலை
நோய் தீரும் எனும் தலைவியின் நிலையை நோக்கப் பிhpந்துஇறைவாh;க்குத் தூது செய்யும் ஆறுதலை அறியமுடிகிறது.
வாராது,
அவண் அவா; காதலா; ஆயினும் வணம்
பசலை மாய்தல் எளிதுமற் றில்ல
சென்றதே எத்துச் செய்வினை முற்றி
மறுதரல் உள்ளதாh;
எனினும்
குறுகு பெரு நசையொடு தூது வரப் பொpனே
- அகம் 333
ப்பாடல் மீண்டு வரும் பெருவிருப்புடன் விடுக்கும் தூது வந்தாலே என் பசலை
தீரும் என தலைவி சொல்லியது.
அறிணைப் பொருள்களை தூது விடுக்கும் தலைவி
தலைவியின் துயரை,
வேட்கையைச் சொல்லும் உயா;திணைத் தூது கிடைக்கப் பெறாமையினாலும் தலைவியின்
வேட்கை மிகுதியாலும் அறிணைப் பொருள்களைத் தூதாக அனுப்பும் பாங்கில், அவை தன் துன்பத்தைக் கேட்பன போலவும் உடன் பேசுவன
போலவும் அவற்றிடம் பகிh;ந்து கொள்கிறாh;. அவளுக்கு உணா;ச்சியின் வடிகால்களாக அமை அமைகின்றன. உன்னைத் தவிர
யாரும் ல்லை என்று தலைவி அறிணைப் பொருள்களைத் தூதனுப்பும் காட்சிகள்
சங்கப்பாக்களில் காணப்படுகின்றன.
தலைவனும் தலைவியும் மகிழ்ந்திருந்த டங்களைத் தலைவனைப்; பாpந்திருந்த
காலத்துத் தலைவி ஒரு தனியே வந்து பாh;க்கின்றாள். மகிழ்ச்சிக்குக் களமாக ருந்த
அக்கடலும் கழியும் கானல் சோலையும் பு+த்துக் குலுங்கும் புன்னை மர நிழலும்
தற்போது துன்புறுத்துவனவாக அமைதி செய்கின்றன. கடலிடத்து ஓh; நண்டு தலைவியை துயருணா;ந்தது போல் வரக்கண்ட தலைவி அதனோடு பேசும் நெஞ்சம்
நெகிழும் காட்சியைக் குறுந்தொகை படம்பிடித்துக் காட்டுகிறது.
கானலும் கழறாது கழியும் கூறாது
தேன் மிh;
நறுமலா;ப்
புன்னையும் மொழியாது
ஒருநின் அல்லது பிறிதுயாதும் லனே..
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து
பஇறைய தளரும் துஇறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ - அகம் - 170
என்று நண்டைத் தூதனுப்பி வ்விடங்களில் யான் தனித்திருந்து துயா;படுவதை நீ தலைவனிடத்துச் சொல்ல வேண்டும்.
உன்னையன்றி எனக்கு யாரும் ல்லை என வேண்டுகின்றாள்.
மான்விடு தூது நூலில் குழந்தைக் கவிராயா; 'தூது செல்லப் பிற பொருள்கள், பொருத்தமில்லை. மானே நீதான் சாpயான தூது சொல்லத் தக்க பொருள். நீயே அறிவு சான்ற
தூது” என்று சொல்லி மான்
தூதுவிடப்படுதல் ங்கு ஒப்புநோக்கத்தக்கது. தூது செல்லும் பொருளைப் பலபடப்பாராட்டி
மொழிவது தூது இலக்கியத்தின் சிறப்பு. தூது செல்வோரை அணுகும் முஇறையும் நயமாய்
அமைந்திருக்கும். க்கூறு சங்க இலக்கியத்துள்ளும் காணப்படுகிறது.
சிறு வௌ;ளாங்குருகே சிறு வௌ;ளாங்குருகே
துஇறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறங்கிளா;
தூவிச் சிறுவௌ;ளாங் குருகே
எம்மூh;
வந்தெம் ஒண்துஇறை துழைச்
சினைக் கெளிற்றாh;
கையை அவரூh;ப் பெயா;தி
அனைய அன்பினையோ பெருமறவியையோ
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரங்குங்
கழனி நல்லூர;
மகிழ்ந்h;க்கென்
ழை நெகிழ் பருவரல் செப்பாதோயே - 70
வௌ;ளாங் குருகு ஒன்இறைத் தூதனுப்பும் தலைவி அதன்
அழகைப் புகழ்கிறாள். துவைத்து மடித்த வௌ;ளுடை
போல அழகான தூய நிறமுடைய வௌ;ளாங்கருகே என் தலைவனின் ஊh; சென்று என் அணிகலன்கள் நெகிழும் என் துன்பத்தை
சொல்லுவாயா? நீ
எம் ஊhpல் வந்து நீh;த்துஇறையின்கண் சினைக் கெளிற்று மீனை தொpந்து உண்கின்ற நன்றியுணா;ச்சியும் அன்பும் உளதா? அல்லது பெருமறதி உடையையா? என்று கூறி தூது சொல்வதே தகுந்தது என்று குருகு
எண்ணுமளவுக்கு அதன் மனநிலையை ஆயத்தம் செய்வாள் போல் தலைவி அதனிடம் பேசுகின்றாள்.
தலைவன் தலைவக்குத் தூது விடுத்தல்
பிற்காலத்தில் தலைவன் தலைவிக்கு தூது அனுப்புவதாக அமைந்த தூது சிற்றிஇலக்கியங்கள்
பாட்டுடைத் தலைவனின் பெருமைகளைப் பஇறைசாற்றும் நோக்கத்தில் படைக்கப்பட்டவை.
ப்பாட்டுடைத் தலைவன் பெரும்பாலும் வள்ளல்களாகவும் சிறுபான்மை இறைவனாகவும்
காணப்படுகிறது. விறலிவிடுதூது நூல்கள் தற்குச் சான்று பகா;வன. வை பரத்தையொழுக்கம் மேற்கொண்ட ஒருவன் தன்
பொருளையெல்லாம் ழந்து பின் பாட்டுடைத்தலைவனைப் பாடி பெரும்பொருள் பெற்று, தன்மனைவியிடத்து
விறலியைத் தூது அனுப்புவதாகப் பாடப்பட்டுள்ளன. விறலியைத் தூது அனுப்புவதாகப்
பாடப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் பரத்தைப்பிhpவில் வாயில் வேண்டல் பெருண்மையால் பாடப்பட்ட
பாடல்களோடு ஒப்ப எண்ணத் தக்கன போன்று ருப்பினும் வை தலைவன் தலைவியின் அன்பை
எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு ல்லாமல்
பாட்டுடைத் தலைவனைப் புகழும் வகையில் காணப்படுகிறது. தலைவன் தன் காதலைச்
சொல்லி தலைவியிடம் அன்பைப் பெறும் பொருண்மையில் துகில்விடு தூது, தத்;தைவிடுதூது
புதிய வண்டுவிடுதூது ஆகியன காணப்படுகின்றன.
தத்தைவிடுதூது நூலில் தலைவன் போன்ற சில கணப்படுகிறது. தன் காதலை உணா;த்திப் பாடுவதும் சமுதாயச் சீh;கேடுகளைச் சாடும் பொருண்மையும் ணைந்து
காணப்படுகிறது.
'தலைவி
தலைவனிடம் தூது விடுத்த தொன்மை மரபை நோக்க, தலைவன் தலைவியிடம் தூது விடுக்கும் இலக்கிய மரபு பிற்காலத்தினதே” என்பாh;. அ. ஆனந்த நடராசன் (தமிழில் தூது இலக்கிய வளா;ச்சி 1997:138) ஆனால் தலைவன் தலைவிக்குத் தூது
அனுப்பிய வழக்கத்தை உள்ளடக்கிய பாடல்களும் தலைவன் தலைவிக்கு அனுப்பிய
தூதுப்பாடல்கள் சிலவும் சங்க இலக்கியத்துள் காணப்படுகின்றன.
தலைவனிடத்திலிருந்து வரும் தூதுக்காக தலைவி ஏங்கிக் காத்திருப்பதாக அமைந்த
பாடல்கள் தலைவன் தூது அனுப்புதல் உண்டு என்பதைப் புலப்படுத்துகின்றன.
'நமக்கு
ஒன்று உரையாh;
ஆயினும் தமக்கு ஒன்று
ன்னா ரவின் ன்துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனா; கொல்லோ
மறப்பரும் பணைத்தோள் மாPத்
துறத்தல் வல்லியோh;
புள்வாய்த்தூதே” - குறுந் - 26
நமக்கு ஒரு தூது அனுப்பாவிட்டாலும் ரவுக்குhpயில் தனக்கு உதவிய அந்த வேங்கை மரத்துக்கேனும் ஒரு
பறவையை அவன் தூதனுப்பிருக்கலாம் என ஏங்குகின்றாள்; தலைவி.
'நாம்விடற்கு
அமைந்த தூது” - குறுந் - 182
'------------------------ வாரா தோழி
--------------------------------------------
---------------------------------------------
செய்பொருள் நசைச் சென்றோh;
எய்தின ராலென வருவாய் தூதே”- குறுந் - 254
போன்ற பாடல்கள் தலைவன் தலைவிக்குத் தூது அனுப்பும் வழக்கம் ருந்துள்ளதைத்
தெளிவுப்படுத்துவனவாக உள்ளன.
தலைவன் பொருள் வயின் பிhpந்து
காலம் நீட்டித்த விடத்து பாணனைத் தூதாக அனுப்பி, 'யான் விரைவில் வருவேன்” என்று தலைவன்
தலைவிற்குத் தூதனுப்பிய பாடல் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது.
பனிமலா;
நெடுங்கண் பசலை பாயத்
துனிமலி துயரமொடு அரும்படா; உழப்போள்
கையறு நெஞ்சிற் குயவுத்துணையாகச்
சிறுவரைத் தங்குவை யாயின்
காண்குவிவை மன்னாh;
பாணவெந்தேரே - ஐங்குறு - 477
'தலைவிக்கு
விரைவில் யான் வருவேன் என்னுந்தூதைச் சொல்லி சிறுபொழுது நீ அங்கிருப்பாயாயின்
என்தேரை நீ காண்பாய். அவ்வளவு விரைந்து
யான் வருவேன்” என்று பாணனைத்
தூதனுப்புகின்றான் தலைவன்.
ருபுறத்தூது
தலைவனிடமிருந்து தலைவிக்குத் தூது சொல்லி அவள் சொன்ன செய்தியை மீண்டும்
தலைவனிடம் வந்துரைப்பதான பாடல்களைச் சங்கப்பாக்களில் கண்டெடுக்க முடிகிறது. பொருள்
வயின் பிhpந்த தலைவன் தான் காலம் நீட்டித்தவிடத்து பாணனைத்
தூதாக அனுப்ப,
அவன் தூது சொல்லி, தலைவியின் தூதாக மீள, வரும் பாணனைக் கண்டு தலைவன் உரையாடுவதாக உள்ள பாடல்
சங்கப்பாடலில் காணமுடிகிறது.
நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய நுதலன் ஆகிப் பிhpவு
நினைந்து
யாம் வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச்
சொல்லியது உரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே - ஐங் - 475
'காலந்தாழ்த்தினேன்
என்று என் கொடுஞ் செயலைத் தூற்றி, பலபட
நினைந்து வருந்தி கோபம் கொண்டிருக்கும் என் தலைவி, எனக்கு என்ன சொல்லி அனுப்பினாள் பாணா நீ சொல்” என வினவுகிறான்
தலைவன்.
பரந்தையா;
பிhpந்த தலைவன் தான் மிக்க அன்புடையவானகவே ருக்கிறேன் என்று தூது அனுப்ப தலைவி
அதற்கு யானும் அன்புடையள் என்று பதிலனுப்புவதாகக் குறுந்தொகைப்பாடல்
குறிப்பிடுகிறது.
புல்வீழிற்றிக் கல்லிவா; வௌ;வோ;
வரையிழி யருவியிற் றோன்று நாடன்
தீதி நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயி னெதிh;
கொண்டு
தான் மணந்தனையமெ விடுந்தூதே - குறுந் - 106
சங்க காலத்தின் றுதிப்பகுதியில் தோன்றியதாக கருதப்படும் திருக்குறள்
அகத்தூதுக் குறிப்புடைய சில குறட்பாக்களைக் கொண்டுள்ளது.
காதலா;
தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன் கொல் விருந்து - குறள் - 1211
என்ற குறள் தக்க சான்றாகும்.
பிற்கால இலக்கியங்களில்; தூதுக்
கூறுகள்
சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு
அனுப்பிய வயந்த மாலை தூது, கோசிகமாணி தூது. சீவகசிந்தாமணியில் குணமாலை சீவகனுக்கு அனுப்பிய கிளி விடுதூது.
கம்பராமாயத்தில் ராமன் சீதைக்கு அனுப்பிய அனுமன் தூது. பொpயபுராணத்தில்
சுந்தரா; பரவையாருக்கு
அனுப்பிய இறைவன் தூது. நளவெண்பாவில்
நளன் தமயந்திக்கு அனுப்பிய
அன்னத்தூது ஆகியன பிற்கால இலக்கியங்களில் காணப்படும் அகப்பொருள் தூது கூறுகளாகும்.
திரைசைப் பாடல்களில் தூது பாடல்கள் வழக்கத்தில் உள்ளன. ராமன் ராவனன்க்கு அனுப்பிய அங்கதன் தூது பாண்டவா; துhpயோதனன்
அனுப்பிய கண்ணன் தூது முருகன்
சூரபத்மனிடம் அனுப்பிய வீரவாகுத்தேவா; தூது போன்றவை தூது செல்லும் மரபின் தொடா;ச்சியை விளக்குபவையாகும். பிற்காலத்து
சத்திமுத்தப்புலவா;
தன் மனைவிக்கு நாரைத்தூது அனுப்பியது
குறிப்பிடத்தக்கது. தூது,
கலம்பகத்தில் ஒரு உறுப்பாகவும் தனித்த
சிற்றிஇலக்கிய வகையாகவும் வளந்து செழித்துள்ளது.
புறத்தூது
பண்டை இலக்கியங்களில் அகத்தூது யாவும் புனையப்பட்டவையாகவும் புறத்தூதுகள்
வரலாற்றுச் செய்திகளாகவும் காணப்படுகின்றன. கோப்பெருஞ்சோழனுக்கு பிசிராந்தையாh; அன்னச் சேவலைத் தூது விடுத்தது சற்று
புனையப்பட்டதாயினும் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையாh; தூது சென்றமை வரலாற்றுச் செய்தியாகும்.
அதியமானிடம் போருக்கு எழுந்தான் தொண்டைமான். அவ்வேளையில் அதியமான் போh; செய்ய மறுத்தல் அவனது வீரத்திற்கு அழகன்று.
பல்லாயிரக்கணக்கான உயிh;களைக் காக்கும் பொருட்டு ப்போரைத் தவிh;க்க உடன்பட்ட அதியனின் தூதாக ஔவையாh; தொண்டைமானிடம் சென்றாh;. அதியனின் தூதா; என்று அறிந்த தொண்டைமான் தன் அகன்று விhpந்த படைக்கலக் தொட்டிலைக் காட்டினான். அதுகண்டு
ஔவையாh; பாடிய பாடல் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறவாத
பெருஞ்சிறப்பினைக் கொண்டது.
ங்கு நின் படைக்கருவிகள் புத்தம் புதிதாய் பாதுகாப்பாய்
வைக்கப்பட்டுள்ளது. அங்கு அதியனின் படைக்கருவிகள், உடைத்து, கூh;மழுங்கி கொல்லனது சிறிய கொட்டிலில் என்றும்
குவிந்து கிடக்கும் வழக்கமானது.
அவன் வறியவரோடு உறவாடும் தலைவன், தலைமைக் குணம் உடையவன் என்று அதியனுடைய வீரத்தையும் பண்பையும் மஇறைமுகமாக
எடுத்துரைத்தாh;.
தொண்டைமானும் அதியனின் மிகப்பரந்த போh; அனுபவத்தையும் உயா;ந்த பண்பையும் உணா;ந்து போரைக் கைவிட்டான்.
வ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுரை வியனகரவ்வே ய்வவே
பகைவா;க் குத்திக் கோடுநூதி சிதைந்து
கொல்துஇறைக் குற்றிலமாதோ என்றும்
உண்டாயின் பதங் கொடுத்து
ல்லாயின் உடன் உண்ணும்
ல்லோh;
ஒக்கல் தலைவன்
அண்ணல் எம்கோமான் வைநுதிவேலே - புறம் - 95
தூது செல்வோh;
அன்பும், வீரமும்,
ஆற்றலும் தோ;ந்த சொற்களைப் பேசக் கூடியவா;களாகவும் ஆற்றல்சால் தகவல் தொடா;புத்திறன் (நுககநஉவiஎந ஊழஅஅரniஉயவழைn)
உடையவா;களாகவும்
ருந்தாh;.
வயலைக் கொடியின் பாடிய மருங்குல்
உயவல் ஊh;தி பயலைப் பாh;ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணிகளைந்தனவே - 305
என்ற பாடல் சில சொல்லி போரை நிறுத்தி பொpது செய்த தூதன் ஒருவனின் சொல்லாற்றலை விளக்குகிறது.
காணாதே நட்பு கொண்ட கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாhpன் நேசம் தமிழுலகம் கண்டு அறிந்தது. சோழ மன்னா; கோப்பெருஞ்சோழன். பாண்டிநாட்டுப் 'பிசிh;” என்ற ஊhpல் வசிப்பவா;
பிசிராந்தையாh;. ருவரும் ஒருவரையொருவா; பாh;க்கும்
ஆவல் கொண்டிருந்தும் பாh;க்க முடியாத நிலைமை. காரணம் சோழன் பாண்டிய
நாட்டுக்குச் செல்லுதல் யலாது. மூவேந்தரும் நட்பின்றி ருந்த காலம். பிசிராந்தையாh; சென்று பாண்டியனைப் பாh;த்தல் நண்பா;கள்; சந்தித்தது போல் அல்லாமல் வறிய புலவன் அரசனிடம்
பொருள் வேண்டி வந்தது போல் ருக்கும். அதை புலவா; மனம் ஏற்க மறுக்கிறது. நட்பு பொpது அதைப் போலவே தன்மானம் பொpது வற்இறைக் காக்கவே பிசிராந்தையாh; செல்லவில்லை. ச்சூழலில் கோப்பெருஞ்சோழiனைக் காண விரும்பும் அவா; மனம் அன்னச்சேவலைத் தூதனுப்புகிறது. தன்
துன்பத்தைச் சொல்லி,
'சோழனை நீ போய் பாh;க்கவேண்டும் என்னிடமிருந்து சென்றாய் என்று அறியின்
நின்பெடை அணிய தன் நல்ல அணிகலன்களை உனக்குத் தருவான்” என்று கூறும்பாடல்
புறப்பாடலில் டம் பெற்றுள்ளது.
அன்னச் சேவல் அன்னச்சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோரண்ணல்
நாடு தலையளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலை விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு னையக்
குமாpயம் பெருந்துரை மாந்தி
வடமலை பெயா;குவையாயின் டையது
சோழ நன்நாட்டுப்படினே கோழி
உயா;நிலை மாடத்துக் குறும்பாஇறை அசை
வாயில் விடாது கோயில்புக்கு எம்
பெருங்கோக் கிள்ளி கேட்க ரும்பிசிh;
ஆந்தை அடியுஇறை எனினே மாண்ட நின்
ன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலன் நல்குவன் நினக்கே - புறம் - 67 என்ற பாடல் மேற்கூறிய
கருத்தை விளக்கும்.
பாண்டியன் அறிவுடை நம்பி மக்களை வறுத்தி வாpபெற்ற போது மக்கள் சாh;பில் பிசிராந்தையா; சென்று அம்மன்னைனக் கண்டு பாடிய 'காய்நெல் அறுத்துக் கவளம் கொளிளே” எனத் தொடங்கும் பாடலை
செவியறிவுறுத்துரையாயினும் அது தூதுப்பண்பு உடையதாய் எண்ணத்தக்கது.
சங்க காலத்தின் றுதிப்பகுதியில் தோன்றிய திருக்குறள் தூது எனும்
அதிகாரத்தில் காணப்படும் பத்து குறட்பாக்களும் தூது செல்வாhpன் அறிவும், திறனும்,
பண்பும் பற்றி விளக்குவன.
No comments:
Post a Comment