இறை உணர்வில் மடல் இலக்கியங்கள்;
முனைவர் ஐ.ஜான்சிராணிதுறைத்தலைவர்,
தமிழ்த்துஇறை,அரசர் கல்லூரி,
திருவையாறு-613 204.தஞ்சாவூர் மாவட்டம்
மடல் என்னும் துஇறை சங்க இலக்கியங்களில் ஒரு
சில பாடல்களில் மட்டும் பயின்று வந்தது. டைக்காலத்தில் கோவை இலக்கியங்களில் ஒரு
முக்கியமான துஇறையாக டம் பெற்று வளா;ந்து பிற்காலத்தில் தனி இலக்கியமாக நிலைபெற்றது
என்பது வரலாறு. பக்தி இலக்கியங்கள் ம்மடல் இலக்கியத்திற்கு முதன்மையும் சிறப்பும்
தந்துள்ளன. சிற்றிஇலக்கிய வகைகளுள் குறிப்பிடத்தக்க நிலையில் மடல் இலக்கியம்
நிலவுகிறது.
வளமடல்
தொடக்க கால முதல் தற்காலம் வரையில் வளமடல், உலா மடல் என ருவகை மடல்களே காணப்பெறுகின்றன. வளமடல்
என்பது பாட்டுடைத் தலைவனின் பெயருக்கேற்ற எதுகை அமைத்துத் தனிச்சொல் டம்பெறாத
ன்னிசை கலிவெண்பாவினால் பாடப்படுவதாகும். லக்கண விளக்கப்பாட்டியல் என்னும் நூல்
தன் லக்கண வரையஇறையை,
அறம்பொருள் வீடெனும் அம்முக்கூற்றின்
திறங்கடிந்து அரிவையர்
திறத்துறும் ன்பம்
பயன்எனக் கலிவெண்பாவால் தலைவன்
பெயர் எது கையினில் பேசுதல் வளமடல்
எனக் குறிப்பிட்டுள்ளது.
அறம், பொருள், ன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கனுள் ன்பம்
மட்டும் சிறந்ததாகக் கூறுவது வளமடலாகும். லக்கண விளக்கப் பாட்டியலை ஒட்டிப்
பிரபந்தத் திரட்டும் க்கருத்தினை வலியுறுத்திகிறது.
அறம் பொருள்வீ டௌ;ளியின்ப மாற்றள் மடற்கொன்பே
கூறும் எதுகை யாக நிறுத்து
என்பது லக்கணம். க்கருத்திலிருந்து சிறிது
வேறுபட்டு ஈரடி எதுகையில் பாடுவது வளமடல் என்று பிரபந்தத்தீ பிகை உரைக்கின்றது.
அது மடல் லக்கணம் பற்றி,
அறம்பொரு ளின்பங்கள்
ம்மூன்று கூறும் பயனை
எள்ளிமய் மையர் திறத்துறுகாம வின்பமதை
யேபயன் கொண்டே தலை
வனையியற் போpனைத் தக்கதே யெதுகையாய்
வரநாட்டி யுந்தனிச்சொன்
மறுத்தின்னி சைக்கலியின் வெண்பாவி னாற்றலை
மகனிரந்தே குஇறைபெறா
தனைவரறி மடலூர்வ தென்னிவீ ரடியெதுகை
யாகவே யஇறை வளமடல்
என விரித்துரைக்கும்.
உறுதிப்பொருள் நான்கனுள் ன்பத்தை மட்டும் பயனெனக் கொண்டு பாட்டுடைத் தலைவன் பெயாpனுக்கு ஏற்ப எதுகை அமையப் பாடப்படுவதும் தனிச்சொல்
தவிர்த்த ன்னிசைக் கலிவெண்பாவால் பாடப்படுவதும் வளமடலாகும் என்பது
மேற்சூத்திரத்தின் சாரம்.
க்கருத்தைத் தழுவிப் பிரபந்தத் தீபம், வளமடலுக்குரிய பொது
லக்கணத்தை,
வளமடல் என்பது வழுத்தும் முப்பொருளை
கழ்ச்சித்து ஏழையார் ன்ப நுகர்ச்சியைப்
புகழ்ச்சியாய்த் தலைமகன் பொருந்தாக்
காமத்தால்
மடலூர்வகை ன்னிசைக் கலிவெண்பாவால்
ஈரடி எதுகையில் சைத்தல் என்ப
என மொழிகின்றது.
வளமடலுக்குரிய லக்கணத்தை
முத்துவீரியம், தொன்னூல் விளக்கம், பிரபந்தத்தீபம் ஆகியன ஒரே நிலையில் நின்று வலியுறுத்துகின்றன.
பிற பாட்டியல் நூல்களெல்லாம் வ்விஇலக்கியத்தை மடல் என்று குறிப்பிட, சிதம்பரப்பாட்டியல், பிரபந்தமரபியல் போல்வன ன்பமடல் எனக்
குறிப்பிட்டுள்ளன. தனை அந்நூல்கள்,
தலைவன் போக்குத்
தொடை யெதுகை யொன்றில் ன்பமடலாய்ச் சொல்லே
என்றும்,
தலைவன் பேர்க்கு
உற்ற தொடை எதுகை யொன்றிலின் பத்தை
உயர்த்தொரு தலையா யோங்கிய காமத்து
சைப்பதாகும் ன்ப மடலே
என்று கூறுகின்றன.
ந்நூற்பாக்களால் மடல் இலக்கியத்திற்கான
யாப்பினை அறிதற்கில்லை. மடல் இலக்கியத்திற்கு ன்பமடல் என்னும் பிறிதொரு பெயர்
ருந்ததை மட்டும் ப்பாட்டியல் நூல்கள் சுட்டுகின்றன. பாட்டியல் நூல்கள் கலிவெண்பாவை
தற்குரியதாக்குகின்றன.
உலாமடல்
வளமடல் இலக்கியங்கள் ன்பத்தைச்
சிறப்பித்துப் பாடுவதைப் பாடுபொருளாகக் கொண்டவை. உலாமடல் இலக்கியத்தின் பாடுபொருள்
தனின்றும் வேறாகக் காணப்படுகின்றது. உலாநூல்கள் கலிவெண்பா யாப்பில் அமைந்துள்ளன. உலாவிற்குரிய லக்கணத்தைப்
பின்பற்றி மடலினைப் பாடுபொருளாகக் கொண்டு உலாமடல் நூல்கள் எழுந்துள்ளன. தனை,
பாடல் வகையில் (குழசஅ) உலாவாகவும் பொருள்
வகையில் (ஊழவெநவெ) மடலாகவும் உள்ள பொருத்தம் நோக்கி வ்வகை மடல்களை உலாமடல் என்று
அழைத்திருக்கலாம் என கூறுகிறார். லக்கண விளக்கப் பாட்டியல் உலாமடல் லக்கணத்தை வரையஇறை
செய்கிறது.
கனவில் ஒருத்தியைக் கண்டு புணர்ந்தோன்
நனவில் அவள் பொருட் டாக நானே
ஊர்வேன் மடல்என் றுரைப்பது உலாமடல்
என ந்நூல் லக்கணம் வகுக்கும் கனவில் ஒரு
பெண்ணைக் கண்டு கலவியின்பம் நுகர்ந்தவன் விழித்தபின் அவள் பொருட்டு நான்
மடலூர்வேன் என்பதாகக் கலிவெண்பாவால் பாடுவது உலாமடல் என்பது ந்நூற்பாவின் பொருள்.
வ்வகை மடலில் தனிச்சொல் டம் பெறவில்லை. பாட்டுடைத் தலைவனது யற்பெயருக்கு ஏற்ப ஒரே
எதுகை அமையாது பல எதுகைகளைக் கொண்டுள்ளது. உலாமடல் இலக்கியவகை பிற்காலத்தில்
தோன்றியவை என்பதை து அறிவுறுத்துகின்றது.
முத்துவீரியம், பிரபந்தத் தீபிகை, சுவாமிநாதம், பிரபந்தத் தீபம்
போன்ற பாட்டியல் நூல்களும் உலாமடலுக்கு லக்கணம் கூறியுள்ளன. அவற்றுள்
முத்துவீரியம்,
கனவி லொருத்தியைக் கண்டு கலவி ன்ப
நுகர்ந்தோன் விழித்த பின்னவள் பொருட்டு மடலூர்வே னென்பது கலிவெண் பாவான் முடிப்பது
உலாமடலாகும்
எனப் பொருள் விளக்கம் தருகின்றது. பிரபந்தத்
தீபிகை உலாமடலை,
கணவிடிலாரு மாதினைக் கண்டணைந் தின்பங்
கலந்தபின் விழித்து மாதைக் காணாம லவள்பொருட் டாகமட லூர்வதைக் கலிவௌ;ளயால் அரற்றலை ணையுலா மடலாம்
எனக் கூறுகின்றது. தனையடுத்துத் தோன்றிய
சுவாமிநாதம் என்னும் நூல், உலாமடல்
லக்கணம் பற்றிக் கூறுகின்றது.
கனவினிற் சேர்
மங்கையரான் மடல்கூற்று உலாமடல் வெண்பாவாம்
எனக் கூறுகின்றது. பிரபந்தத் தீபத்தில்
வ்வகை மடலுக்குரிய லக்கணம் சுட்டப்படுகிறது.
உலாமடல் என்பது உரைத்திடில் தலைவன்
கனவில் ஓர் பெண்ணைக் கண்டு புணர்ந்த அம்
மடவரல் பொருட்டு மடலூர்வன் என்பதைக்
கலிவெண்பாபால் உரைப்பது விதியே
என்பது பிரபந்தத்தீபம். கனவில் புணர்ந்த
பெண்ணிற்காக மடலூர்தலும் கலிவெண்பாவால் மடல் இலக்கியம் யற்றுதல் வேண்டும் என்பதும்
ப்பாட்டியல் கூறும் செய்தியாகும். க்கருத்தினை வலியுறுத்தும் போக்கினதாகச்
சிதம்பரப்பாட்டியல் கருத்து அமைந்துள்ளது.
சொன்னமாதரைக் கண்டு கனவிற் சேர்ந்தோன்
துணிவன்மட லென்றதுலா மடல்
என்பது அது. கனவிற் கண்ட பெண்ணை அடைய
மடலூர்ந்து வருவது உலாமடல் என ப்பிரபந்தம் உணர்த்துகிறது. பிரபந்தம் மரபியல்
மேற்காட்டப்பெற்ற கருத்தொடு சிறிது முரண்படுகிறது. அந்நூல்.
தருணநன் மாதையோர் தலைவன் கண்டு
உறுப்புநல னுவந்து உட்குறிப் புரைத்தும்
கனவினிற் சேர்ந்தும் காமுற்று ணையான்
துணிவன் மடலெனச் சொல்வது உலாமடல்
என்று லக்கணம் செய்யும். தலைவன் தலைவி
ஒருத்தியைக் கண்டு அவளின் பேரெழில் நலத்தால் காமுற்றும், தான் அவள் மீது கொண்ட காதலை வெளிப்படையாகச்
சொல்லித் திரிந்தும் த்தலைவியைக் கனவில் கண்டு புணர்ந்தும் ன்பம்
துய்த்துள்ளான். அவ்வின்பம் நனவினும் கைக்கூடாமையான் அவளைப் பெற மடல் ஏறுவேன்
என்றுரைக்கிறான். வ்வாறு உரைப்பது உலாமடலாகும் எனப் பொருள் விரிவினைத்
தருகின்றது. ந்நூற்பா, பாட்டுடைத்
தலைவனின் புகழ்பாடுதலும் தலைவியின் பேரெழிலைக் கேசாதிபாதமாக வருணித்தலும் வ்வகை
மடலிஇலக்கியங்களில் டம் பெற்றுள்ளன. ச்செய்தியை ந.வீ.செயராமன்,
ஓரிரு இலக்கியங்களில்
பாட்டுடைத் தலைவனின் தசாங்கம் புகழப் பெற்றிருந்தலும் ங்குக் குறிப்பிடத்தக்க
செய்தியாம். எனவே உலாமடல் எனும் இலக்கிய வகை உலா, மடல். கேசாதிபாதம், தசாங்கம் ஆகிய பல்வேறு இலக்கிய வகைகளின்
பாடற்பொருண்மைகளைத் தழுவிய கலவை இலக்கியம் எனத் தேறலாம்
எனக் கூறுகின்றார்.
உலாமடல் எனும் இலக்கிய வகை கனவில் கண்டு
புணர்ந்த தலைவி ஒருத்தியைப் பெறுதல் பொருட்டு மடலேறுவேன் எனத்தலைவன் கூறுவதாகப்
பாடப் பெறுவது என்பதும் பாதாதிகேசம், கேசாதிபாதம் பாட்டுடைத் தலைவனின் தசாங்கம் ஆகியன
பாடி,
கலிவெண்பாவால் மடல்
அமைப்பது உலாமடல் வகையாகும் என்பதும் உணர்த்தப்படுகின்றது.
மடல் என்ற சொல் காலந்தோறும் பொருள் மாற்றம்
பெற்றுள்ளது. ச்சொல்லில் பொருளும் விளக்கமும் ரு பகுதிகளாய் அமைந்துள்ளன. மடல்
என்பதற்கு அகராதிகள் பல பொருள்களைத் தருகின்றன. தொல்காப்பியமும் அகத்துஇறை
நூல்களும் பனைமடலையும் மடற்குதிரையும் குறிக்கின்றன. மடல் ஒற்இறைப் பயன்பாட்டில்
வழங்கப்படுகின்றது. மடலின் பொதுத்தன்மை வலிமையானதாகவும் கூர்மையானதாகவும்
சொல்லப்படுகின்றது. மடல் பற்றிய கருத்துக்களை அறிஞர் பலரும் பலவிதமாகச்
சொல்கின்றனர். தமிழ் அகராதிகள் அனைத்தும் மடல் என்பதற்கு மடலேறுதல் என்ற பொருளைக்
குறித்தே செல்கின்றன. நிகண்டுகள், கலைக்களஞ்சியங்கள் சொற்பொருளையும் பயன் பாட்டையும்
உணர்த்துகின்றன.
தொல்காப்பியர் பெண்களுக்கு மடலேறுதல் ல்லை
என்கின்றார். அவர் தனைப் பெருந்திணையில் வைத்துள்ளார். சங்க இலக்கியத்தில்
மடற்கோலம் கூர்மையாகச் சொல்லப்படுகின்றது. ஊரார் ரக்கம் காட்டுதல், வெறுத்தல், கூடிப்பேசி மணம் முடித்தல் ஆகியவற்இறைச் சங்க இலக்கியங்கள்
குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் மடலேறும் ஊரும், நாளும் குறிக்கப்படுகின்றன. திருக்குறளில் வரும்
மடலேறுதல் செய்தி எடுத்துச் சொல்லப்படுகின்றன. பக்தி இலக்கியத்தில் தலைவன்
ஊர்ப்பெயர் சுட்டப்படுவதுடன் பெண்கள் மடலேறுதலும் சொல்லப்படுகிறது. மடலுக்குப்
பயன்படும் பொருள்களும், மடற்கோலமும்
காலப்போக்கில் வளர்ச்சியடைந்துள்ளன என்பதற்குரிய சான்றுகள்
தரப்பட்டுள்ளன.
மடல் உறுப்புகள்
மடல் சிற்றிஇலக்கியத்தின் வடிவமும்
உள்ளடக்கமும் தமிழ் இலக்கிய வரலாற்றில் வரையஇறை செய்யப்பட்டிருக்கின்றன. இலக்கிய
வடிவங்கள் தமக்கென்று சில உள்ளுறுப்புகளைக் கொண்டிருப்பது மரபு. காப்பியம் போன்ற
போpஇலக்கியங்களுக்கு து பொருந்தும். சிறிய வடிவிலான
மடல் இலக்கியம் குறிப்பிட்ட யாப்பினால் பாடப்பெறுவது. உள்ளடக்கத்தைப்
பொருத்தவரையில்மடல் இலக்கியம் ருவகையாகப் பிரிந்துள்ளது. அதனைப்
பக்தி இலக்கிய மடல்கள் என்றும் அக இலக்கிய
மடல்கள் என்றும் கூறலாம். அக இலக்கிய மடல்கள் பக்தி இலக்கிய மடல்களுக்குப் பின்னர்
எழுந்தவை. எண்ணிக்கையில் அகஇலக்கிய மடல்களே மிகுந்து காணப்படுகின்றன. சங்க இலக்கிய
மரபிலும் அகத்துஇறை இலக்கியங்கள் மிகுந்து அமைந்துள்ளன. பக்தி இலக்கிய தமிழ்
மடல்கள் மரபில் புதுமை எனக்கூறலாம்.
தமிழில் தோன்றியுள்ள மடல் இலக்கியங்கள்
பல்வேறு உறுப்புகளைக் கொண்டிருக்கின்றன. உறுப்புகளின் சீரமைவு மடல் இலக்கியத்தின்
கட்டமைப்பைக் காட்டுகின்றது. வ்வுறுப்புகளுள் சில ருவகை மடலுக்கு பொதுவானவையாக அமைந்துள்ளன.
சில ஒருவகை மடலில் மட்டும் காணப்படுகின்றன.
எல்லா மடல்களிலும் டம் பெறும் உறுப்புகள்
பொதுக்கூறுகள் என்றும் அந்தந்த மடலுக்கே உரித்தானவை
சிறப்புக் கூறுகள் என்றும் சிறப்புக் கூறுகள் மிகக் குஇறைந்த எண்ணிக்கையில் டம்
பெறுகின்றன. பொதுக்கூறுகள் பெரும்பகுதியான மடல்களில் அமைந்திருக்கின்றன. கூறுகள்
என்பது மடல் உறுப்புக்களைக் குறிக்கும். மடலின் லக்கணத்தை வரையறுக்கப்
பொதுக்கூறுகள் மிகவும் தேவைப்படுகின்றன. வ்உறுப்புகள் அந்தந்த மடலுக்குரிய அடிப்படைப்
பண்பைக் குறிப்பனவாகக் காணப்படுகின்றன.
மடலிஇலக்கிய ஆய்விற்கு முதன்மையாகத்
தேவைப்படுவது மடலில் டம் பெறும் உறுப்புகளின் பொது லக்கண வரையஇறையாகும்.
தனடிப்படையில் வ்வியல் ஆய்விற்கு எடுத்துக்
கொண்ட மடல்களிலும் டம் பெறும் கூறுகளை (உறுப்புகள்) ஒரு சேரத் தொகுத்து அவற்இறை வாpசைப்படுத்தித் தேவையான விளக்கத்தைத்தருகின்றது. க்கூறுகள்
மரபாகச் சொல்லப்பட்டு வருவனவும் ஆய்வு நோக்கில் தேவை கருதிப் பிரித்துக்
கொள்ளப்பட்டவையும் என ருபாற்படும். அவை ங்கு வாpசைப்படுத்தப்படுகின்றன. வ்வுறுப்புகளின் அமைப்பு
லக்கணம் தனித்தனியே விளக்கப்படுகின்றன. வ்விளக்கங்கள் பின்னர் வரும் மடல்களில்
பொருத்திப் பார்க்கவும் உதவுகின்றன.
1.மடல் நூல்கள் அறிமுகம்
பக்தி மடல் நூல்கள்
அகத்துஇறை மடல் நூல்கள்
2.காப்புச் செய்யுள் (விளக்கம்)
3.நூல் தொடக்கம், முடிவு (பொது லக்கணம்)
4.மடல் - யாப்பும் வடிவமும்
5.நால்வகை உறுதிப் பொருள்கள்
6.காட்சி
7.தூது விடுத்தல்
8.குறி கேட்டல்
9.தலைவன் தலைவியர் சிறப்புகள்
தசாங்கம் - (லக்கணம்)
பாதாதி கேசம், கேசாதிபாதம்
10.பிரிவாற்றாமை
11.கனவு நிலை உரைத்தல்
12.மடற் கோலம்
13.காதற் சிறப்புரைத்தல்
என்பன.
1. பக்தி மடல் நூல் (வைணவம்)
சிறியதிருமடல்
ந்நூலாசிரியர் திருமங்கை
ஆழ்வார். வர் பாடியனவாக ரு மடல்கள் உள்ளன. பொpய திருமடல் ஆசிரியரும் வரே. சோழ
நாட்டில் திருக்குஇறையலூரில் பிறந்தவர் வர். ஆழிநாடர் வள்ளித்திரு என்போர்
வருடைய பெற்றோர் ஆவர். வருடைய யற்பெயர் நீலம். நள வருடம் கார்த்திகை மாதம் ஆரல்
விண்மீன் நாளில் வர் பிறந்தார் என வரலாற்றுக் குறிப்பொன்றுள்ளது. தந்தைக்குப் பின்
வரும் சோழர் படைத்தளபதியானார்.
ஆழிநாடர் சோழமன்னனின் படைத்தளபதியாகப்
பல்லாண்டுகள் பணியாற்றியவர். தந்தையின் போர்த்திறம் வாpடம் காணப்பட்டது. அரிய திறத்தினால்
திருமங்கையாழ்வாரும் அப்பதவியைப் பெற்றார். வரது
வெற்றிச் சிறப்பைக் கண்ட மன்னன் திருமங்கை என்னும் தலைநகரை உடைய திருவாலி
நாட்டைத் தந்தான் பரகாலன் எனும் பட்டத்தையும் வழங்கினான். தன் பின்னரே வர்
திருமங்கை மன்னன் என அழைக்கப்பட்டார்.
வர் திருமாலை வழிபட்டு வந்தவர். வறுமையில்
சிக்கிய காலத்துப் பொருள் வேண்டி வழிப்பறிச் செயலில் ஈடுபட்டார். வர் கள்ளர் மரபு
சார்ந்தவர். வர் மனைவி குமுதவல்லியாரும் திருமாலிடம் மிகுந்த பக்தி கொண்டவர்.
அரசர்க்கொத்த தகுதியும் சிறப்பும் ருந்தும் அடியாரை ஒப்பவே இறைவனை (திருமால்)
வழிபட்டு வந்தார்.
திருமாலிடத்தில் கொண்ட ஈடுபாட்டால்
மன்னனுக்குச் செலுத்த வேண்டிய திஇறைப்பணத்தைக் கொடுக்காது திருமால் வழிபாட்டிற்கே
செலவு செய்தார். அதனால் தண்டிக்கப் பெற்றுச் சிஇறைப்பட்டார். திருமால், மன்னன் கனவில் தோன்றி வரை விடுவிக்கக் கூறிடவே சிஇறையினின்று
விடுதலையானார். கொள்ளையராக விளங்கிய வரைச் சோதித்தல் பொருட்டு திருமாலும், திருமகளும் வழிப்போக்கராய் வந்து வர்முன் நின்றனர்.
அவர்கள் வைத்திருந்த அனைத்துப் பொருளையும் கொள்ளையடித்து, றுதியில் திருமகளின் காலிலுள்ள மெட்டியைக் கூட விட
மனமின்றி வாயால் கடித்து எடுத்தார். றுதியில் உண்மையுணர்ந்து வணங்கித் திருமாலின்
அருள் பெற்றார்.
திருமால் மீது கொண்ட பக்தி மேலீட்டால்
நாகப்பட்டிணத்தில் ருந்த புத்தவிகாரத்தைக் கொள்ளையடித்து அந்தப் பொருளால்
திருவரங்கத்தின் மூன்றாம் மதில் திருப்பணியை வர் முடித்ததாகக் கூறுவர். வர் பாடிய
ரு மடல்களும் வருடைய பக்திச் சிறப்பையே வெளிப்படுத்துகின்றன.
சங்ககால மரபுகளைச் சிறியதிருமடல் பாடல்களில்
காணமுடிகின்றது. தூது அடிப்படையில் அன்பை ரந்து வேண்டல் நயமிக்கது. திருமங்கை
ஆழ்வாருக்கு நீலன்,
பரகாலன், கலியன், கலிகன்றி எனப் பல பெயர்கள் வழங்குகின்றன. வர் தமிழ்
அகவிஇலக்கிய மரபு மீது நம்பிக்கை உடையவர் என்பதை பாடல்கள் தொpவிக்கின்றன.
சமணர் சைவாpடையே மிகுந்த பகைமை ருந்த காலக்கட்டத்தில் சமணர், புத்தகர்களைப் பற்றிய செய்திகள் வாpன் பாடல்களில் காணப்படுதல் ஆராயத்தக்கது. தம்முடைய
பாடல்களைச் சங்க முதல் தமிழ்மாலை, சங்கத் தமிழ் மாலை என வர் குறிப்பிட்டுள்ளார் து
சங்க இலக்கிய மரபில் வருக்கிருந்த தோய்வைச் சுட்டுகிறது.
சிறிய திருமடலில் பாட்டுடைத் தலைவனான கண்ணன்
தெருவில் குடக்கூத்தாடி வருகிறான். தோழியரோடு சென்ற தலைவி அவனைக் காண்கின்றாள்.
தன் மனத்தையும்,
தன்னையும் தலைவி
கண்ணனிடம் பறிகொடுத்தாள். அதனாலெழுந்த காதல் மிகுதியால் மேனி பசப்புற்றாள். அதைக்
கண்ட தாய் தொண்டரடிப் பொடியைக் கொண்டு நோய்தீர வேண்டினாள். அத்துடன் சாத்தா எனும்
தெய்வத்திற்கு அஞ்சலி செய்வித்தாள். எனினும் நோய் தீவில்லை.
பழைய மரபுகளை உணர்ந்த பாட்டிமார், குறி கேட்குமாறு கூறினர். த்தருணத்தில் ஒரு
கட்டுவச்சி தாமாகவே தோன்றி ந்நோய் திருமாலால் விளைந்ததே என்றும் து தீராநோய்
என்றும் தொpவித்தாள். ப்பகுதி முதற்கண் சொல்லப்படுகிறது.
அடுத்து,
கண்ணனின் திருமேனி
கண்டு காதல் கொண்ட அத்தலைவி தன் மனத்தைத் திருமாலுக்குத் தூதாக விடுக்கும் பகுதி
தொடர்கிறது. காதலில் மயங்கிப் பெருந்துயர் உற்ற அவளது வருத்தம் மிகுகிறது. தலைவன் அருள்
தரும் வரை திருவேங்கடம் முதல் வட மதுரை ஈறாகப் பல திருப்பதிகளுக்கும் சென்று அவன்
அருளாமையை யாவரும் அறியத் தூற்றி மடலூர்வேன் என்கின்றாள்.
த்தகைய போக்கில் சிறிய திருமடலின் கதை
உள்ளடக்கம் காணப்படுகின்றது. ம்மடல் 77 கண்ணிகளைக் கொண்டு பாடப்பட்டுள்ளது. நூல்
தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தாக நோpசை வெண்பாப் பாடல் ஒன்றும் மடலின் றுதியில்
ஒன்றுமாக ரு பாடல்கள் அமைந்துள்ளன.
சிறிய திருமடலில் பரகால நாயகியும் குடக்
கூத்தாடும் கண்ணனும் முதன்மைப் பாத்திரங்களாக வருகின்றனர். குடக்கூத்துக் கண்டு
மகிழும் உலகோர் நாயகியின் (தலைவி) தாய், தேழியர், பழங்கதை அறிந்த பாட்டிமார், கட்டுவச்சி ஆகியோர் துணைப் பாத்திரங்களாகக்
கூறப்பட்டுள்ளனர்.
திகாச, புராணக் கதைகள் உள்ளடக்கத்தில் பெரும்பங்கு
வகிக்கின்றன. மடலின் தொடக்கத்தில் உறுதிப் பொருளாகிய ன்பம், சிறப்பித்துப் பேசப்படுகின்றது. மடலூரும் தலைவி
தனது துணிவை வெளிப்படுத்தும் போக்கினதாகச் சிறிய திருமடல் அமைந்துள்ளது.
முதன்முதலில் பாடப்பெற்ற மடல் இலக்கியம் துவாகும்.
பொpய திருமடல்
ம்மடல் 148 கண்ணிகளைக் கொண்டு பாடப் பட்டுள்ளது. மடலின்
தொடக்கமாகஃ தனியன் ஒன்று உள்ளது. மடலின் முடிவிலும் வ்வகைச் செய்யுள் ருப்பதைக்
காண முடிகின்றது. சிறிய திருமடலின விரிவாகப் பொpய திருமடல் பாடப்பட்டுள்ளது என்பர். தில் கண்ணன்
பாட்டுடைத் தலைவனாகக் கூறப்பட்டுள்ளான். வீடு பேறு பொய்யானது, ன்பம் மட்டும் சிறப்புடைத்து என்று ம்மடலும்
வலியுறுத்துகின்றது. திருநஇறையூரில் வாழும் கடவுள் எனப் பாட்டுடைத் தலைவனின் ஊர்ப்
பெயர் சுட்டப்படுகின்றது. நூலமைப்பில் சிறிய திருமடலைக் காட்டிலும் பொpயதாக ந்நூல் பாடப்பெற்றுள்ளது. ஃது அதனினும் அதிகக்
கண்ணிகளைக் கொண்டுள்ளது.
தலைவனாகிய திருமாலை அடைய யலாத நிலையில்
உலகெங்கும் அவனைப் பழிதூற்றுவேன் என ஆழ்வார் தன் உள்ளத்தில் கொண்ட சீற்றமே ம்மடல்
தோன்ற அடிப்படையாகின்றது. தலைவனை அடையவியலா நிலை, பழிதூற்றல் ஆகியன பொpயதிருமடலின் உள்ளடக்கத்தைச் செம்மைப்படுத்துகின்றன.
இறைவனை அடையும் போpன்ப நிலையைப் பெற அகத்துஇறைக் கூறாகிய மடல்
வழிகோலுகிறது. திருமங்கையாழ்வார் இறைவனிடத்துக் காதலின்பம் கருதி மடல் இலக்கியம்
பாடியுள்ளர்.
வ்விரு மடல்களும் தனிச் சொல்லின்றி ன்னிசைக்
கலிவெண்பாவில் அமைத்து வெண்டளைதப்பாது பாடப்பட்டுள்ளன. நாராயணன், கண்ணன் என்ற பாட்டுடைத் தலைவனின் யற்பெயர்களுக்கு
ஏற்ப நூல் முழுமையையும் ஒரே எதுகையால் பாடியுள்ளர் ஆசிரியர். சிறிய
திருமடலைப் போல் ஃதும், காதல்
ன்பத்தைச் சிறப்பித்துப் பாடியிருக்கிறது.
பொpயதிருமடல் தலைவியின் பிரிவாற்றமையை
அதிகாpத்துப்பாடுகின்றது. திருமங்கையாழ்வார் தன்னைப்
பெண்ணாகக் கருதிப் படுவது திருமாலிடத்துத் தான் கொண்ட பக்தி நெறியின் வலிமையைக்
காட்டுகின்றது. பாடுபொருளை வெளிப்படுத்த மேற்கொண்ட உத்தியாகவும் தனைக் கொள்ள
வேண்டியுள்ளது. தலைவனின் சிறப்பை மிகைப்படுத்திக் கூறியுள்ளமையும் ந்நூலின்
பொதுப்பண்பாகும்.
சடகோபர் என்பார் நம்மாழ்வார் மீது பாடிய 100 கட்டளைக் கலத்துஇறைப் பாடல்களே சடகோபர் அந்தாதி.
தலைவனது திருக்குருகூருக்குச் செல்லும் வழியறியாது தலைவி மடலேறத் துணிகிறாள். அவளை
மடலேறுவதற்குத் தள்ளியவர் பாட்டுடைத் தலைவனாகிய நம்மாழ்வார். தலைவியின் நிலை கண்டு
தோழி கூறுவதாக ந்நூல் அமைந்துள்ளது.
நம்மாழ்வார் தம்முடைய ஐந்தாம்
திருவாய்மொழியில் நாண் நீங்கி தலைவி ஊரிலுள்ளோர்
அலர்தூற்ற மடலேறத் துணிகிறாள் என்று பாடியுள்ளார். தனால் நம்மாழ்வாருக்கு
பராங்குசர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கி பராங்குசநாயகி என்ற பெண்மைப் பெயர்
ஏற்பட்டது.
நாணும் நிஇறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம்
கூலிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான்றன்னை
ஆணையென் தோழி உலகுதோர் அலா;தூற்றிஆம்
கோணைகள் செய்து குதிரியாய்
மடலூர்துயே!
என்பது நம்மாழ்வார் பாசுரம்.
தாயுமானவர் மடல் (சைவம்)
தாயுமானவர் மடல், உலா மடல் வகையைச் சார்ந்தது. தில் 285 கண்ணிகள் உள்ளன. ந்நூலாசிரியர் ன்னாரென்று
அறிவதற்கில்லை. சைவ சமயத்தின் மீது பற்றுக் கொண்ட ஒருவரே வ்விஇலக்கியத்தைப்
பாடியிருத்தல் வேண்டும் எனத் தொpகிறது. வித்துவான் வே.ரா.தெய்வசிகாமணி, தாம் எழுதியுள்ள ந்நூலின் முகவுரையில் நூலாசிரியர் பற்றிய
வேறு சில குறிப்புக்களைத் தந்துள்ளார். அவர்,
யான் விசாரித்த மட்டில்
நூலாசிரியர் பெயா; தொpயவில்லை. ந்நூலாசிரியர் (60) பொங்குத்தமிழ்க் கூடற்புராதனிசெய் புண்ணியர்போல் என
உவமை கூறுவதால் சங்கமிருந்து தமிழ் வளர்த்த மதுரை நாயகியாகிய அங்கையற்கண்ணிபால்
அன்புடையவரென்றும் சந்தம் பொதியத் தமிழ்வரையாய் (76) என்பதனால் அகத்தியர் ருந்து தமிழ் வளர்த்த பொதிய
மலையின் பாலும்,
பண்டையோர் (8) மெய்ப்புலவோர்- (91) தமிழ்ப் பொன் மலையிலே எனக் கூறுவதால் தமிழ்
மொழியின் பாலும்,
(167) மூவேந்தர் போற்று
முதலிகளம் மூவரெனும் பாவேந்தர் போற்று திருப்பாட்டினான் என்பதால் தேவாரம் பாடிய
மூவரெனும் பாவேந்தர் போற்று திருப்பாட்டினான் என்பதால் தேவாரம் பாடிய மூவாpடத்தும் அவர்களருளிய தமிழ்த் திருமுஇறைகளிடத்தும்
மிகுந்த அபிமான முடையவராய் ருந்தவரென்பதும் நன்கு புலப்படுகின்றன.
என விவாpக்கிறார். வை ந்நூலாசிரியாpன் பொதுப் பண்புகளை விளக்குகின்றன. பலவற்இறைக்
கற்றுணர்ந்த நுழைபுலம் உடையவர் என்பதும்தொpய வருகின்றது.
நூலின் டையில் பாடப்பட்டுள்ள சில அடிகளில்
வரது யல்பு விளக்கப்பட்டிருக்கிறதெனக் கூற விழையும் தெய்வ சிகாமணி.
கண்டன காpகாலன் மதிவனக் - கண்டககால்
கால்போக போகினுமென் கண்போகா போகினுமென்
மால்போகா போகும் மனம்
என்ற பழமையான நோpசை வெண்பாவைக் காட்டுகிறார். தமது நூலிலும் தனைக்
குறிப்பிட்டுப் பாராட்டுகிறார். மெய்மையுணர்ந்த புலவாpடத்தேயன்றி அவா; யற்றிய நயத்தகு செய்யுட்களையும் போற்றும் பண்பு
மிக்குடைய வண்டமிழ்ப் புலவரென்றும் குறிப்பிடுகின்றார்.
ச்செய்திகள் ந்நூலாசிரியாpன் உயாpய பண்புகளை வெளிப்படுத்துகின்றன. சைவ சமயத்தில்
வருக்கு ருந்த ஈடுபாட்டினைத் தேவாரம் பாடிய சமயக்குரவர்களிடம் காட்டிய பற்றும்
திருமுஇறைகளிடத்து வைத்திருந்த அபிமானமும் நன்கு வெளிப்படுகின்றன.
ந்நூலில் வந்துள்ள (96) பாதாதி கேசமெல்லாம், (119) செந்தாமரையனைய சீறடியாள், (129) பூவின் கொடியும், பொஇறைசேர் நிலக்கொடியும், மேஷம் கொடிய விடைக் கொடியான், (189) வாய்முத்தம் சொக்கநாதப் பிள்ளையாக ருக்கலாமோவென்று
தோன்றுகின்றது. அவர் யற்றியுள்ள தேவையுலாவில் வந்துள்ள. (186) பாதாதிகேசமெல்லாம் மாவை தாpசித்து வேதாதி கேசவனை மேம்பட்டாள், (223) பைந்தாமரை வணங்கிப் பச்சைமலர்ச் சீத்த
செந்தாமரையனைய சீரடியாள், (61) பொற்கொடி மார்பில் பொருந்தும் விடைக்கொடியான் என்பனவாம். தனிப்பாடலில்
வந்துள்ளன. வாயிமுத்தம் சிந்திவிடுமோ நெல்வேலி வடிவம்மையே என்பதும் பிறவும் வ்வாறு
கருதுவதற்கு டந்தருகின்றன
என ஆசிரியாpன் சமயம் பற்றிக் கூறப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது.
நூலின் உள்ளடக்கச் சிறப்பையும் தன் கண் சுட்டப்பட்டுள்ளது.
தாயுமானவர் மடல், செம்பாகம் எளிய செய்யுள் நடையில் அமைந்துள்ளது.
சொற்சுவை,
பொருட்சுவைகளில்
சிறந்து விளங்குகின்றது. முத்து வடத்தின் டையிடையே பலநில மணிகள் பலவற்இறைக்
கோத்தாற் போல ந்நூலின் டையிடையே திரிபு, யமகம், சிலேடை முதலிய சொல்லணிகளும் அமைந்துள்ளன.
இறைவனுக்குரிய
திருத்தசாங்கம் கூறும் பகுதியும் பாட்டுடைத் தலைவன் வரலாறு கூறும் பகுதியும் பழைய
வெண்பா ஒன்றும் படித்து ன்புறத்தக்கனவாயுள்ளன. ம்மடல் எளிய நடையிலமைந்திருப்பதுடன்
சில விடங்களில் ஆழமான பொருளுடையதாகக் காணப்படுகின்றது. தாயுமானவர் மடல் சிறப்பைப்
பதிப்பாசிரியர் தெய்வசிகாமணி,
நான் பல வருடங்களுக்கு முன்பு
ஏட்டுப்பிரதியாய் ருந்த தாயுமானவர் மடல், தெய்வங்கள் பெருமான் சித்திர மடல், நரசிங்கப்பநாய்க்கன் வளமடல், நல்ல பிள்ளை சித்திரமடல், வருண குலாதித்தன் மடல் ஆகிய ஐந்து மடல் நூல்களையும்
ரண்டொரு முஇறைப் படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு மடலும் ஒவ்வொரு வகையில்
சிறப்படையது. எனினும், தாயுமானவர்
மடல் எல்லா வகையிலும் சிறப்புடையது என்பது என்னுடைய அபிப்பிராயம்
எனக் குறிப்பிட்டுள்ளமை கருதத்தக்கது.
அனைத்துத்துறுப்புகளும் சிறப்புடையனவாக
அமையுமாறு ம்மடல் இலக்கியம் விளக்குகின்றது. ந்நூலின் காப்புச் செய்யுள்
நூலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றது. மடலின் றுதிப் பகுதியில் தனியன் என்பது ஒரு
நூலில் டம்பெறும் தனிப்பாடலைக் குறிக்கும். ஃது உரையாசிரியர்
முதலியவரால் பாடப்பெற்றது.
நூலின் உட்பொருட்சிறப்பெனச் சுருக்கமாகப் பல
பகுதிகளைச் சுட்டலாம். திரிசிரா மலையில் கோயில் கொண்டருளிய தாயுமானேசுவரனுக்குரிய சிராமலைப்
பூங்காவில் பெண்ணொருத்தியைக் கண்டு பெருங்காதல் கொள்கிறான். அவள்பால் தனது
வேட்கையைக் கூறவும் அவள் அதனைக் கேளாதவள் போல் போய் விடுகிறாள். தனை அறிந்த
தலைமகன் மிகுந்த விரக வேதனையுறுகின்றான். அப்பெண்ணின் பிரிவைத் தாங்க
வொண்ணாது துயருகிறான் என்று ம்மடல் இலக்கியம் கூறுகின்றது.
ஒன்பதாம் திருமுஇறையில் சேந்தனார் பாடிய
திருவாவடுதுஇறை திருவிடைக்கழிப்பதிகம் பெண் மடல் ஏறும் பாடல்கள் ரண்டினைக் குறிப்பிடுகின்றது.
பரமான்மாவை ஆன்மா அடையத் துடிக்கும் ஆன்மா மடலேறுவதாக வ்விஇலக்கியம் பேசுகிறது.
முருகபெருமான் மீது காதல் கொண்ட தலைவி மடலேறுவதாக ப்பதிகம் குறிப்பிடுகின்றது.
No comments:
Post a Comment