பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட
விளக்கம்
13UTL01
Core - I
முதல் பருவம் - (2013 – 2014
கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 1 : இலக்கணம் 1
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
நன்னூல் காண்டிகை - பாயிரமும் எழுத்ததிகாரமும்
பாடநோக்கம் :
1. தமிழின் அய்ந்திலக்கணங்களுள் முதலாவதான எழுந்திலக்கணத்தை அறிவுறுத்தல்
2. தமிழ் மொழியைப் பிழையற எழுதவும் பேசவும் வழிவகுத்தல்
மாணவர் பெறும் திறன்:
1. தமிழைப் பிழையின்றி எழுதும் திறன் பெறுகிறார்கள்.
2. வல்லினம் மிகும் இடங்கள் மிகா இடங்களை அறிகிறார்கள்.
3. இலக்கணத்தில் புலமை பெறுகிறார்கள்.
உள்ளடக்கம்
அலகு 1 : பாயிரம் (பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம்)
அலகு 2 : எழுத்தியல்
அலகு 3 : பதவியல்
அலகு 4 : உயிரீற்றுப்புணரியல்
அலகு 5 : மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல்
திட்டக்கட்டுரைகள்:
1. நன்மாணாக்கனின் பண்புகள்
2. நல்லாசிரியரின் பண்புகள்
3. மாணவன் கல்வி கற்கும் முறை
4. தமிழ் எழுத்துகளின் பிறப்பு
குழுச் செயல்பாடு :
1. ஒரு பத்தியைக் கொடுத்து அவர்களுக்குள்ளேயே பிழைத்திருத்தம் செய்வித்தல்
2. விளையாட்டாக ஒரு குழு பிழையான சொற்றொடர்களைத் தர, மறு குழு அதில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்தல்
3. செய்தித்தாளைக் கொடுத்து அதில் உள்ள பிழைகளைக் கண்டறிதல்
பாடநூல் :
1. ஆறுமுகநாவலர் (பதி.) - நன்னூல் எழுத்ததிகாரம் ( காண்டிகையுரை)
சைவ சித்தாத்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை.
பார்வை நூல்கள்:
1. சோம இளவரசு - நன்னூல்
மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. தண்டபாணி தேசிகர் - நன்னூல் விருத்தியுரை
பாரி நிலையம்,
சென்னை.
--------------------------------------------------------------------------
பி.ஏ. தமிழ் - பாடத்திட்ட விளக்கம்முதல் பருவம் - (2013 – 2014
கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 2
தற்காலத் தமிழகத் தமிழும் அயலகத் தமிழும்
13UTL02
Core - II
பாட நோக்கம் :
1. புதிய இலக்கிய வகைகளையும் தமிழில் காலந்தோறும் பாடுபொருளில் ஏற்படும் மாற்றங்களையும் கற்பித்தல்
2. உலகம் முழுவதும் பரவி வாழும் அயலகத் தமிழரின் வாழ்க்கைமுறை, கல்வி முறை, பண்பாட்டில் காணப்படும் மாற்றம் முதலானவற்றைக் கற்பித்தல்.
மாணவர் பெறும் திறன்:
1. 20 ஆம் நூற்றாண்டு இலக்கியங்களையும் புதிய இலக்கிய உத்திகளையும் அறிகின்றனர்.
2. அயலகத் தமிழரின் இலக்கிய வளத்தை அறிகின்றனர்.
உள்ளடக்கம்
அலகு 1 : கவிதைகள்
1.கவிமணியின் ஆசிய ஜோதி 2. மலேசியக் கவிதைகள் - 2 (ரெ. சண்முகம் மற்றும் செ.சீனி நைனா முகம்மதுவின் கவிதைகள்) 3. சிங்கப்பூர் கவிதைகள் - 2 (லதா மற்றும் முகம்மது கபீர் கவிதைகள்) 4. இலங்கைக் கவிதைகள் - 2 (சிவரமணி மற்றும் சேரன் கவிதைகள்)
அலகு 2 : சிறுகதைகள்
(தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டுச் சிறுகதைகள் - 7, மலேசியா - 1, சிங்கப்பூர் - 1, இலங்கை - 1. சிறுகதை நூல்கள் - வானவில் கூட்டம், வானதி சிறுகதைகள் மற்றும் அயலகத் தமிழ் இலக்கியம்.
அலகு 3 : நாவல்கள்
1. நாகம்மாள் - ஆர். சண்முகசுந்தரம் (தமிழ்)
2. காதலினால் அல்ல - ரெ. கார்த்திகேசு (மலேயா)
அலகு 4 : நாடகங்கள்
1. குன்றுடையான் - ஜலகண்டபுர கண்ணன் (தமிழ்) (வரலாற்று நாடகம்)
2. கந்தன் கருணை - எஸ்.கே. ரகுநாதன் (இலங்கை) சமூக ஓரங்க நாடகம்)
அலகு 5 : கட்டுரைகள்
1.தற்கால கவிதைப்போக்கு 2. நாவலின் அண்மைக் காலப்போக்குகள் 3. சிறுகதை
வளர்ச்சியில் காரணிகளின் பங்கு 4. தமிழில் சிறார் இலக்கியம் 5. தமிழில் பயண இலக்கியம் 6. தற்கால தமிழறிஞர் மூவர் (திரு.வி.க., பாவாணர், அப்பாத்துரையார்) 7.தற்கால மலேசியக் கவிதை 8. சிங்கப்பூரில் நாடகக்கலை 9. இலங்கையில் நாவல் வளர்ச்சி 10.அரவாணிகளும் மனிதர்களே!
திட்டக்கட்டுரைகள்:
1. 20 ஆம் நூற்றாண்டு இலக்கிய வடிவங்கள்
2. இக்கால இலக்கிய உத்திகள்
3. புதிய இலக்கிய வடிவங்களின் பாடுபொருள்
குழுச் செயல்பாடு :
1. இக்காலக் கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள் ஆகியோர் பற்றிக் கலந்துரையாடுதல்
2. நாவல், சிறுகதை முதலானவற்றை வாசித்து அதன் மீது விவாதித்தல்.
பாடநூல்கள் :
1. கவிமணி ஆசியஜோதி
பாரி நிலையம், சென்னை.
2. உதய கண்ணன்( தொ.ஆ.) வானவில் கூட்டம்,
இருவாட்சி பதிப்பகம், சென்னை.
3. ஆர்.சண்முகசுந்தரம் நாகம்மாள்,
கௌதம் பதிப்பகம், சென்னை.
4. ரெ.கார்த்திகேசு காதலினால் அல்ல,
காவ்யா பதிப்பகம், சென்னை.
5. ------ வானதி சிறுகதைகள்
வானதி பதிப்பகம், சென்னை.
பார்வை நூல்கள்:
1. மா. இராமலிங்கம் இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம்,
தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
2. கா. சிவத்தம்பி தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்,
தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
3. மா. இராமலிங்கம் நாவல் இலக்கியம்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை.
4. க. பூரணச்சந்திரன் பின் நவீனத்துவம்,
அடையாளம் பதிப்புக்குழு, திருச்சி.
5. அப்துல் ரகுமான் புதுக்கவிதையில் குறியீடு,
அன்னம் வெளியீடு, சிவகங்கை.
1. வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்,
அன்னம் வெளியீடு, சிவகங்கை.
2. கு. பரமசிவன் இக்காலத்தமிழ் மரபு,
அடையாளம் பதிப்பகம், திருச்சி.
1.
www.tamilvu.org
----------------------------------------------------------------------------------------------------------------
முதல் சார்புப் பாடம் : தாள் 1
தமிழர் நாகரிகமும் பண்பாடும் - தாள் - I
பாடநோக்கம் :
1. மக்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் கற்பித்தல்.
2. தமிழ் மக்களின் சமூக வரலாற்றைக் கற்பித்தல்
3. தமிழகத்தில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பைக் கற்பித்தல்
4. மக்களின் வாழ்வியல் விழுமியங்களைக்கற்பித்தல்
மாணவர் பெறும் திறன் :
1. சமூகம், பண்பாடு, பொருளாதாரம் குறித்த வரலாற்றுணர்வு பெறுதல்
2. தமிழக அரசின் போட்டித்தேர்வு முதலானவற்றிற்கான அறிவூட்டம்பெறுதல்.
3. தாய்மொழி மற்றும் தாய்நாட்டுணர்வு பெறுதல்
உள்ளடக்கம்
அலகு - 1
வரலாற்றுக் காலத்திற்கு முந்திய தமிழகம் - தமிழக வரலாற்றுக்கான அடிப்படிடை ஆதாரங்கள் - தமிழகக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் - நாகரிகமும் பண்பாடும் - விளக்கம். தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் - லெமூரியாக்கொள்கை - பழங்கற்காலம் - புதிய கற்காலம் - பெருங்கற்புதைவுக்காலம் - குகை வட்டங்கள் - குழி வட்டங்கள்.
சிந்துவெளி அகழ்வாராய்ச்சி - சிந்துவெளி நாகரிகம் - திராவிட நாகரிகம் - பண்டைத் தமிழரின் நாகரிகம் - திராவிட நாகரிகம் - பண்டைத்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்புகள்.
அலகு - 2
சங்க காலம் - முச்சங்க வரலாறு - தமிழகத்தில் நடைபெற்ற புதைபொருளாராய்ச்சிகளும் சங்ககாலமும் - சங்ககால இலக்கண இலக்கியங்கள் - தொல்காப்பியம் - எட்டுத்தொகை நூல்கள் - பத்துப்பாட்டு நூல்கள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் - இரட்டைக்காப்பியங்கள்.
அலகு - 3
பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை ஐவகைத்திணைகள் - முதற்பொருள் - நிலமும் பொழுதும் - கருப்பொருள் - உரிப்பொருள் - அகப்பொருள் - களவு - கற்பு - திருமண வினைகள் - அறுவகைப்பிரிவுகள்.
அலகு - 4
களப்பிரர் - பல்லவர் காலம்.
களப்பிரர் யார்? தமிழகத்தில் பௌத்த சமண மதங்களின் செல்வாக்கு - களப்பிரர் கால தமிழகத்தின் நிலை.
பல்லவர்கள் யார்? - முற்காலப் பல்லவர்கள் - மகேந்திரவர்மன் - முதலாம் நரசிம்மவர்மன் - மூன்றாம் நரசிம்மன் - பல்லவர்கள் வீழ்ச்சி - பல்லவர்கள் கால மலைவண்ண ஓவியங்கள் - ரேனாண்டு சோழர்கள் - ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் பாண்டியர்கள் - கொங்கு நாடும் சேரநாடும் - முத்தரையர்கள் - இருக்கு வேளிர் அதிகமான்கள்.
அலகு - 5
நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சமூகநிலை.
சமய நிலை - நாயன்மார்கள் - பன்னிரு திருமுறைகள் - ஆழ்வார்கள் - வைணவ இலக்கியங்கள் - சமண பௌத்த இலக்கியங்கள் - நந்திக்கலம்பகம் - பல்லவர் கால சிற்பக்கலை - பல்லவர் கால ஆட்சிமுறை - தான முறைகள் - ஊராட்சி அமைப்பு முறைகள் - கோயில்கள்.
திட்டக்கட்டுரைகள் :
1. தமிழகத் தொல்பழங்கால வரலாறு
2. சங்ககால மக்கள் வாழ்க்கை
3. சங்கம்மருவியகாலத் தமிழ்ச் சமூகம்
4. பல்லவர்காலத் தமிழக நிலை
குழுச்செயல்பாடு :
1. மாணவர் வாழும் பகுதியில் உள்ள பழம்பண்பாட்டுத் தரவுகளைச் சேகரித்தல்.
2. தமிழக வட்டாரம் சார்ந்த பகுதிகளைப்பற்றி மாணவரிடையே கலந்துரையாடுதல்
பாடநூல் :
டாக்டர் கே.கே. பிள்ளை, - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை - 113.
பதிப்பு 2009.
பார்வை நூல்கள் :
1. டாக்டர் ஹ. சுவாமிநாதன். - தமிழக வரலாறும் பண்பாடும்,
தீபா பதிப்பகம், சென்னை.
2. ------- - தமிழ்நாட்டு வரலாறு - சங்ககாலம் ( இரு
பாகம்)
தமிழக அரசு வெளியீடு,
சென்னை - 1983.
3. தட்சிணாமூர்த்தி - தமிழர் நாகரிகமும் பண்பாடும்
யாழ் வெளியீடு,
சென்னை - 40
4. நா.வானமாமலை - தொல்பழங்காலம்,
தமிழ்நாடு அரசு வெளியீடு,
சென்னை
1975.
5. பிரேம் (மொழிபெயர்ப்பு) - வரலாறு,
அடையாளம் பதிப்பகம், திருச்சி.
6. பக்தவச்லபாரதி - சமூக பண்பாட்டு மானிடவியல்,
அடையாளம் பதிப்பகம், திருச்சி.
7. தி.வை. சதாசிவப்பண்டாரத்தார் - பாண்டியர் வரலாறு,
தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
8. தி.வை. சதாசிவப்பண்டாரத்தார் - பிற்காலச் சோழர் சரித்திரம்,
தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
9. பி. இராமநாதன் - தமிழர் வரலாறு,
தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
-------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஏ., / பி. எஸ்ஸி.,/ பி.பி.ஏ.,/ பி.சி.ஏ.,/ பி.காம்
13ATLC01
First Allied - I

www.tamil
virtualnoversity.com
2.
www.maduraiproject. in
3.
www.tamilnoolagam.com
-------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஏ., / பி. எஸ்ஸி.,/ பி.பி.ஏ.,/ பி.சி.ஏ.,/ பி.காம்
தாள் – 3 Value
Based Education
13UVABE
Value Education
வாழ்வின் நோக்கம், பிறர் துன்பம் போக்கல், உடல், மனம், உயிர் போன்றவற்றை பேணவேண்டிய அவசியம், பயிற்சி முறைகளை அறியச் செய்தல்
மாணவர் பெறும் திறன் :
எண்ணம் ஆராய்ந்து,சினம் தவிர்த்து, கவலை நீக்கி, பிறரை வாழ்த்துவதால் பெறும் நன்மைகளைத் திறனாகப் பெறுதல்
உள்ளடக்கம்
அலகு 1 : யோகமும் உடல்நலமும்
வாழ்க்கை வளக்கல்வி - யோகம் - உடலமைப்பும் உடல்நலமும் - உடலுக்கும் உயிருக்குமான உறவு - உடலின் மூவகை இயக்க நிலையங்கள் - வலி, நோய், மரணம் - இயற்கை காரணங்கள் - எளியமுறை உடற்பயிற்சி.
அலகு 2 : உயிர்வளமும் மனவளமும்
உயிர்வளம் - உயிரினங்கள் - உயிரின் அமைப்பு - உயிரின் வேலைகள் - உயிருக்கான பயிற்சி - காயகல்பப் பயிற்சியின் நோக்கம் - உணவு தாதுக்களாக மாற்றம் - இளமை காத்தல் - மரணம் - காயகல்ப பயிற்சியின் பயன் - பால் உணர்வும் ஆன்மீகமும் - இல்லறவாழ்வு - மனநலம் - பத்துப்படி நிலைகள் -தவம் - தவத்தின் ஆறுபயன்கள்.
அலகு 3 : குணநலப்பேறு
வாழ்வின் நோக்கம் - தத்துவம் - தேவை மூன்று - காப்பு மூன்று - அறநெறி மூன்று - அறிவின் படிநிலை - அகத்தாய்வு - எண்ணம் ஆராய்தல் - செயல்முறை - ஆசை சீரமைத்தல் - தீய குணங்கள் - சினம் தவிர்த்தல் - மனிதவள மேம்பாடு - கவலை ஒழித்தல் - வாழ்த்தும் பயனும் - நட்புநலம் - தனிமனித அமைதி.
அலகு 4 : மனித வளமேம்பாடு
கவலை ஒழித்தல் - கவலை எழக்காரணங்கள் - சிக்கலுக்குத்தீர்வு - கவலை ஒழித்தல் பயிற்சி -வாழ்த்தும் பயனும் - பிறரை வாழ்த்தல் - நட்பு நலம் - தனிமனித அமைதி - உலக அமைதி
அலகு 5 : இயற்கை நியதி
ஒருங்கிணைப்பு ஆற்றல் - செயல் விளைவுத் தத்துவம் - மனத்தூய்மை - வினைத்தூய்மை - அன்பும் கருணையும் - ஐந்தொழுக்கப் பண்பாடு - நான்கு பாதுகாப்புகள்.
திட்டக்கட்டுரைகள்:
1. உடலின் மூவகை இயக்க நிலைகள்
2. காயகல்பப் பயிற்சி
குழுச் செயல்பாடு :
1. எண்ணத்தை ஆராய்ச்சி செய்தல்
2. மனத்தூய்மைபெற பயிற்சிகள்
பாடநூல் :
1. வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை,
வேதாத்திரி பதிப்பகம்,
180, காந்திஜி சாலை,
ஈரோடு - 638 002.
பார்வை நூல்கள்:
1. நாராயணசாமி - சித்தர் தத்துவம்
தமிழ்ப்புத்தகாலயம்,
சென்னை.
2. இளமதி சானகிராமன் - சித்தர்களும் சமூகப்பார்வையும்
குறிஞ்சிப் பதிப்பகம்
புதுச்சேரி.
3. சாமி சிதம்பரனார் - சித்தர் கண்ட விஞ்ஞானம்
மணிவாசகர் பதிப்பகம்
சிதம்பரம்.
1.
www.
thamizhkkuil.net
2.
www.tamil university dde.org
3.
malajps.blogspot.in
4.
mukttp.blogspot.in
5.
mooligaivazham-
kuppusamy.blogspot.com
No comments:
Post a Comment