Saturday, 5 July 2014

பி.ஏ., தமிழ் இலக்கியம் - வினாத்தாள் அமைப்பு



அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.


பி.ஏ., தமிழ் இலக்கியம் -   வினாத்தாள் அமைப்பு

(அனைத்து அலகுகளிலும் சம அளவில் வினாக்கள் கேட்கப்பட வேண்டும்)


காலம் :  3. 00 மணி                                                 மொத்த மதிப்பெண் - 75



பகுதி - அ       (  10 ஒ 2 = 20 மதிப்பெண் )

2 மதிப்பெண் வினாக்கள் பத்து. (ஒவ்வோர் அலகிலிருந்தும் இரு வினாக்கள் கேட்கப்பட வேண்டும்)

பகுதி  - ஆ   ( 5 ஒ 5 = 25 மதிப்பெண்)


5 மதிப்பெண் வினாக்கள் ஐந்து. """"இது (அல்லது) அது""  என்ற அமைப்பிலான வினாக்கள்.


பகுதி – இ   ( 3 ஒ 10 = 30 மதிப்பெண் )


10 மதிப்பெண் வினாக்கள் ஐந்து. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.




No comments: