Showing posts with label சிற்றிலக்கிய ஆய்வுகள்14. Show all posts
Showing posts with label சிற்றிலக்கிய ஆய்வுகள்14. Show all posts

Sunday, 31 January 2016

சிற்றிலக்கிய உரை வரலாறு



சிற்றிலக்கிய உரை வரலாறு
                                 முனைவா;.சி.வீரமணி
                    உதவிப்போராசிhpயா;
                    தமிழ்த்துறை
              விவேகானந்தா; கல்லுhh
                             சென்னை-4.

     தமிழிலக்கிய வரலாற்றில் சிற்றிலியக்கியங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகின்றது. இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டு மனிதனின் சிந்தனைக்கும், உணா;வுக்கும், கற்;பனைக்கும் விருந்தாக அமையும். மனித மொழியோடு தொடா;பு கொண்டு சொற் கோலமாகவும், ஒரு குறிப்பிட்ட வடிவினை செய்யுளாலோ உரைநடையாலோ கொண்டு விளங்கும். கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், மலா;ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாயந்தது.  இலக்கியம் இன்புறுவதோடு இல்லாமல் அறிவுறுத்தும் ஆற்றல் வாய்ததாகவும் விளங்குகிறது.
     சிற்றிலக்கியங்கள் பொருளமைதியால் மாறுபட்டவையாயிருப்பினும் சுவை தருவதில் வேறுபட்டவையல்ல. சிற்றிலக்கயங்கள் தரும் சுவை பாலொடு தேன் கலந்ததுப் போன்று இனிக்கும். இந்நுhல் கற்போh;க்கு கழிப்பேருவகைதரும.;