Showing posts with label சிற்றிலக்கிய ஆய்வுகள்27. Show all posts
Showing posts with label சிற்றிலக்கிய ஆய்வுகள்27. Show all posts

Sunday, 31 January 2016

சிற்றிலக்கிய பதிப்பு வரலாறு

சிற்றிலக்கிய பதிப்பு வரலாறு
                                 முனைவா;.சி.வீரமணி,
                        உதவிப்போராசிரியா,;
                                  தமிழ்த்துறை,
                                           விவேகானந்தா; கல்லுhரி,
                                 சென்னை.4.

     தமிழ் சமூகத்தின் தலைமை சான்ற லக்கண லக்கிங்கள் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் உயிர்புடனும் துடிப்புடனும் தமிழா; தம் மனதைக் கவர்ந்துள்ளன. அவ் லக்கியங்களை தொடா;ந்து நீதி நுhல்கள், காப்பியங்கள், பக்கி லக்கியங்கள் முதலானவை பல்கிப் பெருகின. க்காலத்தில் தமிழர் தம் ஆட்சி சிறப்புற்று விளங்கிய போதும் தமிழ் அரசர்களுக்குள் பகைமை உணர்வு மேலேங்கி தங்களுக்குள்ளே போரிட்டு கொண்டனர். ச்சமயத்தில் தமிழ் அரசா;களுக்கு உதவும் பெருட்டாக தமிழகத்துள் உட்புகுந்த வேற்று அரசர்கள் ஆட்சி அதிகாரங்களை தமதாக்கிக் கொண்டனர். அவா; தம் காலங்களில் அவா;களை மகிழ்விக்கும் பொருட்டு சிற்றிலிக்கியங்கள் தோன்றலாயின.