71.விகுதி பற்றிய சூத்திரத்தில் ‘அன்’ விகுதி இரண்டு முறை வருவது ஏன்?
‘அன்’ என்னும் விகுதி (i) ஆண்பால் படர்க்கை வினைமுற்று
விகுதிகள் (ii) தன்மை ஒருமை வினை விகுதிகள் ஆகிய இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளை உணர்த்தி வருகிறது. எனவே சூத்திரத்தில் இவற்றை வேறுபடுத்த 2 முறை வந்தது.
72.து, டு, று எவ்வெவ் வினைகளுக்கு
வினையாகும்?