பள்ளு
இலக்கியம்
சி.மா.
இரவிச்சந்திரன்
பேராசிரியர்
தமிழ்த்துறை
பாரதியார்
பல்கலைக்கழகம், கோவை
தமிழில்
தோன்றிய சிற்றிலக்கியங்களில் பள்ளு இலக்கியம் ஒரு வகையாகும். ‘நெல்வகையை எண்ணினாலும் பள்ளுவகையை எண்ண
முடியாது’ என்பது முதுமொழி. தமிழில் தோன்றிய பிள்ளைத்தமிழ், தூது, உலா, கோவை போன்ற இலக்கிய வகைகளின் தோற்றத்திற்கு
உரிய மூல வேர்களை பழந்தமிழ் இலக்கிய இலக்கண நுhல்களில் கண்டறிய முடிகிறது.