சங்க
இலக்கிய இலக்கணங்கள் வழி கோவை சிற்றிலக்கியம்
முனைவர்
கை.
சங்கர்
அரசினர்
ஆடவர் கலைக் கல்லூரி(தன்னாட்சி) நந்தனம், சென்னை 35
கோவை இலக்கணம்
பன்னிரு
பாட்டியல்
கோவை
என்பது கூறுங்காலை
மேவிய
களவு கற்பு எனும் கிளவி
ஐந்திணை
திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய
கலித்துறை நானூறு என்ப ………137
இலக்கண
விளக்கம்
முதற்பொருள்
கருப்பொருள் உரிப்பொருள் முகந்து
களவு
கற்பெனும் வரைவு உடைத்தாகி
நலனுறு
கலித்துறை நானூறு ஆக
ஆறிரண்டு
உறுப்பும் ஊறின்றி விளங்கக்
கூறுவது
அகப்பொருட் கோவையாகும்……..816
கோவை
இலக்கணம்