Showing posts with label சி்ற்றிலக்கிய ஆய்வுகள்18. Show all posts
Showing posts with label சி்ற்றிலக்கிய ஆய்வுகள்18. Show all posts

Sunday, 31 January 2016

குறிகூறும் மரபில் அகவன் மகளும் குறவஞ்சிக் குறத்தியும்

முனைவா;. மு. நளினி
உதவிப்பேராசிhpயா;
தமிழ்த்துஇறை
எஸ். ஐ.வி..டி. கல்லூhp
கெளாpவாக்கம், சென்னை - 600 073.

குறிகூறும் மரபில் அகவன் மகளும் குறவஞ்சிக் குறத்தியும்

மிகப்பழங்காலந்தொட்டே நம் தமிழ் மரபில் குறி கேட்கும் வழக்கம் ருந்து வந்துள்ளது.  காரணம் தொpயாத துன்பச்சூழலில் த்துன்பம் வந்தது எவ்வாறு என்று அறியும் பொருட்டாகவும், போh; நடக்கவிருக்கும் காலத்தில் முடிவின் திறம் குறித்து அறியவும் தமிழா; குறிகேட்டு அறிந்துள்ளனா;.  கட்டு எனும் முஇறையில் குறி கூறும் பெண் அகவின் மகள் என்று அழைக்கப்பட்டுள்ளாள்.  கட்டுவிச்சி, கொடிச்சி என்று வேறு பெயா;களாளும் அழைக்கப்பட்டுள்ளாள்.