முனைவர் பட்ட ஆய்வுகள்
அரசு
கலைக் கல்லூரி, சேலம்-7 கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்
1.மகரிஷியின் குறுநாவல்களில் சூழல் அமைப்பு ந.இரகுதேவன் 2005
2.விந்தன்
சிறுகதைகள்- ஓர் ஆய்வு
கோ.நாராயணன்
2006
3.வில்லிபாரதத்தில்
சகோதரத்துவம் தோ.சி. தங்கபாண்டியன் 2006
4.சிலப்பதிகார
மாந்தர்கள் - ஓர் உளவியல் பார்வை
இரா.வசந்தி
2006
5சிலப்பதிகாரத்தில்
புலப்படும் மெய்ப்பாட்டுக் கூறுகள் .சுமதி
2008
6.சிலம்பில்
காணலாகும் பண்பாட்டுக்கூறுகள்
கா.பிரியா2008
7மேலாண்மைபொன்னுசாமிசிறுகதைகளில்வாழ்வியல்கூறுகள்செ.காஞ்சனா2008
8.இரட்டைகா
காப்பியங்களில் பெண்கள்
ந.பூங்காவனம் 2008
9.கு.சின்னப்பபாரதியின்
புதினங்கள் ஓர் ஆய்வு ஐ.புவனாம்பிகை
2008
10.வள்ளலாரின்
வாழ்வியல் கோட்பாடுகள்
எம்.மல்லிகா 2009
11.குமரிமாவட்டக்
காணிக்காரர்களின்வாழ்க்கைமுறை ஆ.ஸ்டெல்லாபேபி2009
12.கொங்கு
வட்டாரப்புதினங்களில் மாந்தர் படைப்புகள்
ந.தனசேகர் 2009
13.பாலகுமாரனின்
உடையார்வரலாற்றுநாவல்கள் ஒர்ஆய்வு
ச.சந்திரா 2010
14.சங்க
இலக்கியங்களில் உயிரினங்கள்
வெ.பானுமதி 2009
15.நவீனப்
பெண் கவிஞர்களின் படைப்புகள்
அ.சுமதி 2010
16.தலித்
நாவல்கள் உணர்த்தும் சமூகச் சிக்கல்கள்
ஆ.பவுனம்மாள் 2010
17.தமிழ்த்திறனாய்வுமரபில்வெங்கட்சாமிநாதனின்பங்களிப்பு நா.செண்பகலட்சுமி 2010
18.கண்ணதாசன்
திரை இசைப்பாடல்கள்
எ.இராமநாதன் 2010
19.கவிஞர்முருகுசுந்தரம்கவிதைகளில்பொருளமைப்பும்கட்டமைப்பும்
பொ.செந்தில்குமார் 2010
20.தருமபுரி
மாவட்ட நாட்டுப்புற மருத்துவம்
ஆ.சந்திரசேகரன் 2010
21.காலத்தைவென்றகவிஞர்கண்ணதாசன்பாடல்கள்
ஓர்ஆய்வு நீ.மணிநாதன் 2008
22.சங்க
இலக்கியங்களில் முருகன் அ.லலிதா
2010
23.கொங்கு
வேளாளர் குலச்சடங்குகள் ஈ.சசிகலா
2011
24.பெண்கவிஞர்கள்
பார்வையில் பெண்ணியம்
இரா.நாகவேணி 2011
25.தமிழ்நாவல்களில் முதியோர்
சிக்கல் இரா.செந்தமிழ்ச்செல்வி 2010
26.பதினென்கீழ்க்கணக்குநூல்களில்
சூழலியல் சிந்தனைகள் அ.கன்னல்2010
27.பன்முகநோக்கில்
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்
பெ.மாது 2011
28.சங்இலக்கியங்களில்
பெண்பாற் புலவர்களின் புலமைநோக்குபெ.சுரேஷ்2011
29.திருமுருகாற்றுப்படையும்கந்தரலங்காரமும்
-ஒப்பாய்வு ப.கற்பகராமன்
2011
30.இரமணிசந்திரன்
புதினங்களில் பெண்ணியம்
கி.கௌரி 2010
31.டாக்டர்
மு.வ.நெடுங்கதைகளில் இயற்கை
ம ல்லிகாதேவி 2010
32.பெரியபுராணத்தில்
வரலாற்றுச் செய்திகள் பெ.தீபா
2012
33.சூர்யகாந்தன்
படைப்புகளில் மண்ணும் மக்களும் கு.பத்மா 2012
34.வைரமுத்து
பெண்மணி கவிதைகளில் சமுதாயப்பார்வை
ஐ.மகேஷ்வரி 2012
35.தகடூரான்
வரலாற்று நாவல்களில் சமூகச்சி்த்திரிப்பு
மா.செ.அனிதா 2012
36.அழகிய
பெரியவன் படைப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல்பெ.தமிழரசன் 2012
37.பெண்ணே
நீ இதழ்களில் பெண்ணியச் சிந்தனைகள்
வ.ஜோதி 2012
No comments:
Post a Comment