Thursday 17 April 2014

அடித்தளப்படிப்பு - இரண்டாமாண்டு - மூன்றாம்பருவம்

மூன்றாம் பருவம்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
பகுதி - 1 தமிழ் - மூன்றாம் பருவம் (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 3 காப்பியங்களும் புதினமும்

13FTL 03

பாட நோக்கம் : 
1.    தமிழ்க்காப்பியங்களை அறிமுகப்படுத்துதல்
2.    காப்பிய அறங்களை உணர்த்துதல்
3.    இலக்கிய ஈர்ப்பை மிகுவித்தல்

மாணவர் பெறும் திறன்:
1.    தமிழ்க்காப்பியங்களை அறிகிறான்
2.    காப்பிய வகைகளை அறிந்துகொள்கிறான்
3.    காப்பியங்கள் உணர்த்தும் சமயக்கோட்பாடுகளில் தெளிவு பெறுகிறான்   

அலகு 1 : ஐம்பெருங்காப்பியங்கள்
1.    சிலப்பதிகாரம்        - வரந்தருகாதை
2.    மணிமேகலை        - ஆபுத்திரன் திறம் அறிவித்தகாதை
3.    சீவகசிந்தாமணி        - காந்தருவதத்தையார் இலம்பகம்   
                        ( 1 - 60 பாடல்கள் )
அலகு 2 : இடைக்கால,பிற்கால, இக்காலக் காப்பியங்கள்
1.    பெரியபுராணம்        - சிறுத்தொண்ட நாயனார் புராணம்
2.    கம்பராமாயணம்        - கும்பகர்ணன் வதைப்படலம் ( பாடல் 43 - 73 )
3.    சீறாப்புராணம்        - நபி அவதாரப்படலம்
4.    அபராஜிதவர்மபல்லவன்    - திருப்புறம்பியம் போர்   

அலகு 3 : நாவல்
    1. சுப்ரபாரதி மணியன்    - சாயத்திரை
                       எதிர்ப்பதிப்பகம்
                       பைபாஸ் சாலை,
                       பொள்ளாச்சி.
அலகு     4 : இலக்கிய வரலாறு
1.    ஐம்பெருங்காப்பியங்கள்
2.    ஐஞ்சிறு காப்பியங்கள்
3.    இரட்டைக்காப்பியங்கள்
4.    கம்பராமாயணம்
5.    பிற்காலக்காப்பியங்கள்
6.    இக்காலக்காப்பியங்கள்   

அலகு 5 : மொழித்திறன்
1.    யாப்பிலக்கணம்           - யாப்பு உறுப்புகள்
2.    அணி இலக்கணம்        - 1. உவமையணி
    2. உருவகஅணி
    3. வேற்றுமையணி
    4. வேற்றுப்பொருள்வைப்பணி
    5. பின்வருநிலையணி
    6. தற்குறிப்பேற்றணி
    7. சமாகித அணி
    8. சுவையணி
    9. சிலேடையணி
    10. பாவியக அணி
திட்டக்கட்டுரைகள்:
1.    காப்பிய இலக்கணம்
2.    காப்பியமும் சமயமும்
3.    அரசியலும் சமயமும்
4.    சமூக நாவல்கள்

குழுச் செயல்பாடு :
1.    காப்பிய அறங்களை விவாதித்தல்
2.    காப்பியக் காட்சிகளை வழங்குதல்
3.    காப்பிய உத்திகளைத்தொகுத்தல்

பார்வை நூல்கள்:
    அ.அ.ஞானசுந்தரத்தரசு    - கம்பனும் உளவியலும்,
                    கவிக்குயில் அச்சகம்,
                    சென்னை - 600 098.               
    2. சீ.வசந்தா            - காப்பியங்களில் பழங்கதைகளும் நம்பிக்கைகளும்,
                       ஸ்ரீ வித்யா பதிப்பகம்,
                        சென்னை.
    3.மா.இராமலிங்கம்        - நாவல் இலக்கியம்,
                       தமிழ்ப்புத்தகாலயம்,
                       சென்னை.
4.    சி.பாலசுப்பிரமணியன்    - தமிழ் இலக்கிய வரலாறு,
    நறுமலர் பதிப்பகம்,
    சென்னை - 29.

இணைய முகவரிகள்:


1. www.tourism.gov.in
            2. www.keralatourism.org
            3. tamilnadutourism.org
            4. www.ttdconline.com




No comments: