Sunday 31 January 2016

சங்க இலக்கியத்தில் பிரபந்தமரபு-



சங்க இலக்கியத்தில் பிரபந்தமரபு-
  முனைவர்.த.விஷ்ணுகுமாரன். தமிழ்த்துஇறை திராவிடப்பல்கலைக்கழகம்.
   எந்தவொரு இஇலக்கிய வகையாயினும் திடீரென உருகொள்வதில்லை அதற்கென  வரலாற்று சமூகப் பின்புலம் இருக்கும் என்பதுடன்  அது தான் தோன்றிய காலகட்டத்திலுள்ள புதுமையையும் உள்கொண்டிருக்கும். இதன் மூலம் ஒரு  இஇலக்கியவடிவம் அது எழுந்த காலகட்டத்திற்கேற்ற புதுமைகளைக் கொண்டிருந்தாலும் அதன் இன்றியமையாத கூறுகள் அம்மொழியிலுள்ள பழமரபுகளைக் கொண்டிருக்கும் என்பது புலனாகும். எடுத்துக்காட்டாக தற்கால திரையிசைப் பாடல்களில் சங்கஇஇலக்கியப் பாடல்களின் கருத்துக்கள் கையாளப்பட்டிருக்கும் பாங்கினைச் சுட்டலாம். இன்னும் ஓர் உதாரணமாக அண்ணாப் பிள்ளைத்தமிழ் என்ற இருபதாம் நூற்றாண்டு இஇலக்கியப்படைப்பினையும் கூறலாம். இது  அறிஞர் அண்ணாவைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் போற்றுவதாக இருந்தாலும் கூட அதன் அடிப்படை  அமைப்பு பிள்ளைத்தமிழ் எனும் பழமையான இஇலக்கியவடிவம் அல்லது பிரபந்தவகையைச் சார்ந்ததாகும். 

             இது குறித்து தமிழுலகில் அமைப்பியல்வாதியாக அறியப்படும் தமிழவன் இவ்வாறு கூறுகிறார்.ஒவ்வொரு இஇலக்கியவரலாறும் பழைய வரலாற்இறை(பழைய கதையை) மீண்டும் எழுதுவதுதான். இதிலிருந்து சங்க இஇலக்கிய அழகியல் பற்றிய புதுப்பரிமாணம் கிடைப்பதாகக் கூறலாம் அல்லது மொத்த தமிழிஇலக்கிய வரலாறும் பிள்ளைத்தமிழ்தூது கோவை பள்ளு அகம் புறம்( கண்ணதாசன் வரை தொடர்கிறது)  என்பன போன்றனவையே மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன எனலாம். ஒரு பிள்ளைத் தமிழைத் தொடர்ந்து பல பிள்ளைத்தமிழ்கள்-ஒரு கோவை இஇலக்கியத்தைத் தொடர்ந்து எத்தனை கோவைகள்? இந்தத் தொடர்ச்சி ஒருவித அழகியலை எடுத்துச் செல்கிறது-
     எனவே   ஆராயும்போது இஇலக்கியவடிவங்கள் கருத்துக்கள் வகைமைகள் மரபார்ந்தத் தொடர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவரும். அவ்வகையில் தமிழிலுள்ள பிரபந்த இஇலக்கியங்களை மாதிரி ஆய்வுக்கு ( Sample Research) உட்படுத்தும் போதும் இதே முடிவு நமக்குக் கிடைக்கிறது.
                  தமிழில் 96 வகையான பிரபந்தஇஇலக்கியங்கள் உள்ளன என்றும் அவை சிற்றிஇலக்கியம் என்றும் தமிழிஇலக்கியவரலாற்றில் குறிக்கப்பெறுகின்றன. இவற்றின் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது முடிவேந்தர்கள் எனப்படும் சேரர் சோழர் பாண்டியர் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னரே சிற்றிஇலக்கியம் அதிகம் எழுந்தன என்றும் சிற்றிஇலக்கியங்கள் அடிவரையஇறையால் குஇறைந்தவை எனவும் கூறுகின்றனர். ஆயினும் இது ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் கலம்பகத்தாலான நந்திக்கலம்பகம் நூல் கி.பி. 9 ஆம்நூற்றாண்டிற்கு முன்னரே முடிமன்னனாகத் திகழ்ந்த மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருப்பதோடு அதிக அடிகளைக் கொண்டுள்ளது. கலிங்கத்துப்பரணி எனும் பிறிதொரு பிரபந்தவகையைச் சார்ந்த நூல் அதிக அடிகள்  கொண்டிருப்பதுடன் சோழப்பேரரசின் வெற்றியைப் பேசுகின்றது. எனவே பேரரசுகள் வீழ்ந்த காலத்திற்குப் பின்னர் குறிப்பாக 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் பிரபந்தங்கள் தோன்றின என்பதை ஏற்கவியலாது. ஆனால் இந்த காலகட்டத்தில் அதிகளவு பிரபந்த  இஇலக்கியங்கள் தோன்றின எனக் கூறுவதில் தவறில்லை.
       காலத்தால் பிந்தையவை என பல பிரபந்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும் காலத்தால் அவை மிகவும் பழைமை வாய்ந்தவை என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால் தொல்காப்பிய காலத்திலேயே அவை இருந்துள்ளன. நமக்குத் தொல்காப்பிய காலத்தில் வழக்கிலிருந்த பிரபந்தங்கள் கிடைக்காவிட்டாலும் அது தரும் இலக்கணக்குறிப்புகளே பழங்காலத்திலேயே பிரபந்தங்கள் தோன்றிவிட்டன என்பதற்கான சான்றுகளாக விளங்குகின்றன. அவ்வகையில் பரணி ஆற்றுபடை எனும் இரண்டு பிரபந்த இஇலக்கியவகைகளைச் சான்றுகளாகக் கொண்டு ஆராயலாம்.
பரணி
பரணி இஇலக்கியங்களுள் முக்கியமானவையாக முன்னிறுத்தப்படுபவை கலிங்கத்துப்பரணி மற்றும் தக்கயாகப்பரணி ஆகியனவாகும். இவற்றுள் கலிங்கத்துப்பரணி பாடல்களின் அமைப்பை நோக்கும்போது பொருள்நிலையில் சில கருத்துகளைப் பேசுவதன் மூலம் தமக்கான அடையாளத்தைக் கொண்டுள்ளன. அவைகளுள் முதன்மையானவையாகக் கடைதிறப்பு பேய்பாடியது போன்றவற்இறைச் சுட்டலாம். இவற்றுள் பேய்பாடும் பகுதியின் மூலத்தைத் தொல்காப்பியத்திலும் புறநானூற்றிலும் காணமுடிகிறது. தொல்காப்பியத்தில் பேய்க்காஞ்சி களவேள்வி மறக்களவழி மறக்களவேள்வி பேய் ஓம்பிய பேய்ப்பக்கம் போன்ற துஇறைகள் போர்க்களத்தில் பேய்மகளிர் செயல் பற்றியும் மனித உடலைக் கொண்டு வேள்விசெய்தலைப் பற்றியும் பேசுவனவாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்கள்(368369370371 வெற்றி பெற்ற மன்னர்கள் இறந்துபோன வீரர்களின்   உடல்களை வைத்து சமையல் செய்வதாகவும் உடல்களை பேய்மகளிர் விரும்புவதாகவும் குறிப்புகள் தருகின்றன. காட்டாக புறநானூறு -371 ஆம் பாடலைத் தரலாம்.
விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசஇறைப்
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்கஎனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே-.புறம்-371

          இப்பாடல் போர்க்களத்தில் இறந்தோரின் உடல்களைக் கொண்டு வேள்வி செய்வதைக் குறிப்பிடுகிறது. மேலும் திருமுருகாற்றுப்படையில் சூரரமகளிர் மனித உடல்களைச் சிதைக்கும் காட்சியும் கருதத்தக்கது. இந்த பின்னணியில் கலிங்கத்துப் பரணியில் இடம்பெறும் பேய்களின் செயல்களை ஆராயும்போது தொல்காப்பியம் மற்றும் புறநானூறு திருமுருகாற்றுப்படையில் இடம்பெறும் கூறுகளையே  பிரதிபலிப்பது தெளிவாகிறது. எனவே பரணி அமைப்பிலுள்ள முக்கியமான அடிப்படை அமைப்புக்கூறுகள் தொல்காப்பிய காலத்திலும் புறநானூறு பாடப்பட்டக் காலகட்டத்திலேயே இருந்துள்ளன என்பது உறுதிபடும்.
           இது போலவே ஆற்றுபடைப் பாடல்களும். ஆற்றுபடையைப் பிரபந்தத்தில் ஒன்றாக வைத்து போற்றும் மரபு தமிழில் உண்டு. அதேவேளை ஆற்றுபடை பற்றிய துஇறையும் ஆற்றுபடையில் அமைந்த நெடும்பாடல்களும் பழந்தமிழில் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக துாது இஇலக்கியங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. தமிழிஇலக்கியத்திற்கு வளம்சேர்த்த பெருமையுடையதும் பிற்காலத்தில் பல்கிப்பெருகியதுமான  தூது இஇலக்கியங்களுக்கு முன்னுதாரணமாக சங்க இஇலக்கியத்திலேயே பல பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக புறம் 67 ஆம் பாடலான-“அன்னச்சேவல்!அன்னச்சேவல்!
ஆடுகொள்வென்றிஅடுபோரண்ணல்” எனத் தொடங்கும் பாடலைக் குறிக்கலாம். அன்னச்சேவலிடம் பேசுவது போன்று அமையும் இப்பாடல் கி.பி15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னெரெழுந்த தூது இஇலக்கியங்களான கிள்ளைவிடுதூது மேகம்விடுதூது என்பன போன்ற புகழ்பெற்ற தூது இஇலக்கியங்களை நினைவு படுத்துகின்றன.
        அவ்வாறே சூதர் ஏத்திய துயிலெடைநிலை எனும் தொல்காப்பிய சூத்திரம் பிள்ளைத்தமிழின் ஒரு சிறுபாகத்தைக் குறிப்பிடுவனவாகும்.
  மேற்கூறிய விளக்கங்கள் வழி சங்ககாலத்திலேயே பிரபந்தநூற்கள் வேறொருவடிவில் இருந்திருக்கவேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றன.  ஆனால் அறிஞர்கள் சிலரது கருத்துப்படி பிரபந்தம் அல்லது சிற்றிஇலக்கியவகைகள் தோன்றுவதற்கான தொடக்கநிலை குறிப்புகளே இவை என்றும்  பின்னாளில் காலஓட்டத்தில் அவை  தனித்ததொரு இஇலக்கியவகைமையாக உரவெடுத்தன. ஆனால் அமைப்பியல் நோக்கில் பார்க்கும்போது பழங்காலத்திலேயே சிற்றிஇலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தஏற்புடையதாக உள்ளது. அமைப்பியலாளரான லெவிஸ்ட்ராஸ் மொழிக்கும் நிலத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு என்கிறார். நிலத்தில் நாம் பார்க்கும் மாற்றங்கள திடீரென உருவாகுவதில்லை. அதற்கு ஏதோ காரணம் இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக சிறியளவில் தரையில் அரிப்புக் காணப்பட்டால் சில நாட்களுக்கு முன்னால் மழைபொழிந்திருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறோம். அவ்வண்ணமே மொழியில் உருவாகும் சொற்கள் திடீரென உருவாகுவதில்லை. அதற்கான சமூக இயங்கியல் நிகழ்ந்திருக்க வேண்டும். மொழியிலுள்ள சில கூறுகளை வைத்து முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் அந்த சமூகத்தின் நுணுக்கமான வரலாற்இறை அறிந்துகொள்ள முடியும் என்பார் லெவிஸ்ட்ராஸ்.
    அதன்படி பார்க்கும்போது தொல்காப்பியத்திலும் சங்ககால இஇலக்கியங்களிலும் காணப்படும் பிரபந்தத்தின் கூறுகள் அதாவது சிற்றிஇலக்கியத்தின் கூறுகள் வெறுமனே தோற்றக் காரணியாக இருக்கமுடியாது. ஏற்கனவே அவை தமிழில் மரபுரீதியாகவே இருந்துள்ளன என்பதும் அவையே தொல்காப்பியத்திலும் சங்கஇஇலக்கியங்களிலும் பதிவாகியுள்ளன என்பதும் விளங்கிவிடும். முனைவர் ஜி.மாரியப்பன் உதவிப் பேராசிரியா;,
தமிழ்மொழி மற்றும் மொழிபெயா;ப்பியல் துஇறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம் - 517 426.

18.தொல்காப்பியத்தில் பாட்டியல் லக்கணக் கூறுகள்
முன்னுரை
நம் தமிழ்மொழி காலத்தால் அழியாத இலக்கிய லக்கணங்களைக் கொண்டு விளங்குவதாகும். தமிழ் லக்கணம் என்றவுடன் நினைவுக்கு முதலில் வருவது தொல்காப்பியமே. தொல்காப்பியம் பிரிப்பு வகையில் மூன்றாக எழுத்து, சொல், பொருள் எனப் பிரிதிருப்பினும் ஐந்திலக்கணம் விளக்கும் நூலாகும். த்தொல்காப்பியத்தில் பாட்டியல் லக்கணக் கூறுகளைத் தொல்காப்பியா; சுட்டிச் செல்கிறாh;. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய பாட்டியல் நூல்கள் பல. வ்வாய்வுக்கட்டுரை பாட்டியல் லக்கணக்கூறுகள், பாட்டியல் நூல்கள் போன்றவற்இறை உற்று நோக்குவதாக அமைந்திருக்கிறது. மேலும் லக்கண விளக்கம் - பொருளதிகாரம் - ஐந்தாவது  பாட்டியலை மையமாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.
பாட்டியல் - விளக்கம்
பாட்டு என்பது செய்யுளைக் குறிக்காமல் செய்யுட்களால் ஆன நூலைக் குறிக்கும் யல் என்பது லக்கணம். எனவே பாட்டியல் என்பது பிரபந்த (சிற்றிஇலக்கியம்) லக்கணமாகும்.
இலக்கியம் ஒன்று தோன்றியபின் அதற்கு லக்கணம் அமைவது யல்பாதலால் பிரபந்தங்கள் தோன்றியபின் அவற்றின் லக்கணங்களை விளக்கும் நூல்கள் எழுந்தன. வ்வித நூல்களே பாட்டியல்களாகும். செய்யுள் லக்கணத்தைக் கூறும் நூல்கள் வேறு, பாட்டியல் நூல்கள் வேறு. செய்யுளின் உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீh;, தளை, பா வகைகளை விளக்கிக் கூறுவன செய்யுள் லக்கண நூல்கள் யாப்பதிகாரம், யாப்பெருங்கலக்காரிகை, தொடையதிகாரம் என்பன.
பிரபந்தங்களின் வகையினையும், அவற்றின் லக்கணங்களையும், அவற்இறைப்பாடவேண்டிய முஇறையையும், பாடுதற்குரிய நால்வகை வருணத்தாரையும், அவா;களுடைய யல்புகளையும், பாட்டுடைத்தலைவா; நூல் கேட்க வேண்டிய முஇறையையும், அவையின் யல்பினையும், புலவா;களின் வகையினையும் விரிவாகக் கூறும்.
சங்ககாலத்துக்குப் பின் பாட்டியல் லக்கண நூல்கள் விரிவாக யற்றப்பட்டன. அவிநயினாh; கலாவியல், பொய்கையாh; கலாவியல், செய்யுள் வகைமை, முள்ளியாh; கலித்தொகை, கல்லாடா; பாட்டியல், வருணா; பாட்டியல் போன்ற பாட்டியல் நூல்கள் ன்று வழக்கொழிந்துவிட்டன.
பாட்டியல் நூல்கள்
1.பன்னிரு பாட்டியல்
பன்னிரு பாட்டியல் காலத்தால் முற்பட்டது. து ஆசிரியா; பலாpன் நூற்பாத் தொகுப்பாகும். 360 நூற்பாக்களைக் கொண்டது. து பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

2.வெண்பாப்பாட்டியல்
வெண்பாவால் ஆனது. ஆசிரியா; குணவீர பண்டிதா;. குhலம் 13ஆம் நூற்றாண்டு. 102 நூற்பாக்கள் உள்ளன.
3.நவநீதப்பாட்டியல்
ஆசிரியா; நவநீதநடனாh;;.கட்டளைக்கலித்துஇறை யாப்பியல் உள்ளது. 14ஆம் நூற்றாண்டு. 102 காரிகைகளில் அமைந்துள்ளது.
4.சிதம்பர பாட்டியல்
ஆசிரியா; பரஞ்சோதியாh;. காலம் - 16ஆம் நூற்றாண்டு. ஆசிரிய விருத்தயாப்பால் ஆனது. 5 யல்கள் 47 பாடல்களையும் கொண்டுள்ளது. செய்யுளியல்செய்திகள் பாட்டியல் செய்திகள் என்ற ரண்டையும் விளக்கிச் செல்கிறது.
5.பிரபந்த மரபியல்
பிரபந்த மரபியல் நூலில் பிரபந்தங்கள் 96 என்ற வரையஇறை குறிப்பிடப்பட்டுள்ளது. தில் 90 பிரபந்தங்களின் லக்கணம் விரித்துரைக்கப்படுகிறது.
6.லக்கணவிளக்கப் பாட்டியல்
ஆசிரியா; வைத்தியநாத தேசிகா;. 181 நூற்பாக்களைக் கொண்டது. ஆசிரியராலேயே உரை செய்யப்பட்டிருக்கிறது.
7.தொன்னூல் விளக்கம்
ஆசிரியா; வீரமாமுனிவா;. கி.பி. 18ஆம் நூற்றாண்டு. யாப்பதிகாரத்துப் பாட்டியல் பற்றிய பகுதியிலும் சதுர அகராதியிலும் 96 வகைப் பிரபந்தங்கள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
8.பிரபந்த தீபிகை
ஆசிரியா; முத்துவேங்கட சுப்பையா;. 19ஆம் நூற்றாண்டு. ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்துள்ளது. 26 விருத்தங்கள் கொண்டிருக்கிறது.
9. முத்துவீரியப் பாட்டியல்
பிரபந்த லக்கணங்கள் யாவும் நூற்பா வடிவில் அமைக்கப்பட்டுள்ளன,19ஆம் நூற்றாண்டு. ஆசிரியா; முத்துவீரியா;.
சிறப்புகள்
ப்பாட்டியல் நூல்களின் பலவற்றில் காணப்படும் மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், அக்கரம், நாள், கதி, கணம் என்ற பத்துப் பொருத்தங்களையும்,தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ற சிதைவிலக்கணத்துக்குப் பேராசிரியா; எடுத்துக்காட்டாகத் தந்துள்ளாh;.
உலக வழக்கில் பல நூற்றாண்டுகளாகப் பிரபந்தங்களின் லக்கணங்கள் பெரும்பாலும் பாட்டியல் நூல்கள் வாயிலாகவே வெளியிடப்பட்டுள்ளமையின் அவற்இறை ஏற்றுக்கொள்வதில் தவறொன்றுமில்லை.
லக்கண விளக்கப் பாட்டியல் செய்திகள்
பாட்டியல் நுவல்வன, பாட்டின் லக்கணம், பாட்டின் வகை, ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக்கவி, தொடா;நிலைச்செய்யுள், பொருத்தம் பத்து என்பது, பத்துப்பொருத்தங்கள், மங்கலச் சொற்கள், சொற்பொருத்தம், பால்பொருத்தம், வருணப்பொருத்தம், எழுத்துக்களைப் படைத்த இறைவா;, அமுத எழுத்து, நச்செழுத்து,தசாங்கம், தானப்பொருத்தம், எழுத்துப் பொருத்தம், முதல் ஒன்பது உயிh;களின் நாள்கள், கடைமூன்று உயிh;களின் நாள், உயிh;மெய் வருக்க நாள்கள், நாள் பொருத்தம், தேவா; கதியும் மக்கள் கதியும்,விலங்கின் கதியும் நரகா; கதியும், கணப்பொருத்தம், மங்கலச் சொற்களுக்குச் சிறப்புவிதி, யற்சீரின் கணம். தசாங்கத்திற்குச் சிறப்புவிதி, அகலக்கவிக்குப் புறனடை, தொடா;நிலைச் செய்யுள் வகைப் பெயா;, பிள்ளைத்தமிழின் பருவம். பெண்பால் பிள்ளைத்தமிழும் பிள்ளைத்தமிழ்ப் பாடல் வகையும், காப்புப்பருவக் கடவுளா;, பிள்ளைத்தமிழ் கொள்ளும் காலம், கலம்பகம், கலம்பகப் பாடல்தொகை, பண்மணி மாலை, மும்மணிக்கோவை, அகப்பொருட்கோவை, தொகைச்செய்யுள், ணைமணிமாலை, ரட்டைமணிமாலை, மும்மணிமாலை, நாண்மணிமாலை, ருபா ருபஃது, ஒருபா ஒருபஃது, ஒலி அந்தாதி,ன்னிசை, வருக்கமாலை, கைக்கிளை, மங்கல வள்ளை, வேறுவகை ரட்டை மணிமாலை, நோpசை, மெய்கீh;த்தி, காப்பு மாலை, வேனில் மாலை, பல்சந்த மாலை, அங்கமாலை, வசந்தமாலை, நவமணிமாலை, பரணி, பரணியின் லக்கணம், தசாங்கப்பத்து, பதிற்றந்தாதி, நூற்றாந்தாதி, அட்டமங்கலம், அலங்கார பஞ்சகம்,ஊசல், சின்னப்பு+, சதகம், எண் செய்யுள், ஐந்திணைச் செய்யுள், நாழிகை வெண்பா, நானாற்பது, முலைப்பத்து, நயனப்பத்து, ஒன்பான் வகை விருத்தம், காப்பியம், தனிநிலைச் செய்யுள் வகைப்பெயா;, வளமடல்,உலாமடல், உலா லக்கணம், உலாமகளின் பருவ வரையஇறை, அநுராகமாலை, மெய்கீhத்திமாலை, புகழ்ச்சிமாலை, நாமமாலை, தாரகை மாலை, உற்பவமாலை, தாளைமாலை, குழமகன், பாதாதி கேசம், கேசாதி பாதம், யானைத்தொழில், ஆற்றுப்படை, தூது.
அகலக்கவிக்குச் சிறப்புவிதி, பாவிற்கு வருண உரிமை, திணை உரிமை, நிற உரிமை, வெண்பாவிற்கு நாள் உரிமை, ஏனைய பாக்களுக்கு நாள் உரிமை, ராசி உரிமை, கோள் உரிமை, பு+ முதலியவற்றின் நிற உரிமை, செய்யுள் வழுக்கள், ஆனந்தக் குற்றம், அவை அடக்கியல், பாயிரவகை, நூல் லக்கணம்,நூற்பா லக்கணம், நூற்பாவின் கிடக்கை முஇறை, நூற்பாவின் அழகு, ஓத்து லக்கணம், படல லக்கணம், பிண்ட லக்கணம், பத்துவகைக் குற்றங்கள், முப்பத்திரண்டு உத்தி வகைகள், நூலின் வகை, முதனூல் லக்கணம், வழிநூல் லக்கணம், சாh;புநூல் லக்கணம், உரைவகை நான்கு, பிசியின் வகை, முதுமொழி லக்கணம், மந்திரத்தின் லக்கணம், குறிப்புமொழி லக்கணம், மரபு வகை, வழக்கு லக்கணம், ளமை மரபு பெயா;கள், அறுவகை அறிவுகள், அறுவகை அறிவுபெறும் உயிh;கள், ஆண்பால் மரபு பெயா;கள், பெண்பால் மரபு பெயா;கள், புல், மரன் வற்றின் உறுப்புகள், தலைமைச்சொல் பற்றிய மரபு, அந்தணா; யல், அரசா; யல், வணிகா; யல், வேளாளா; யல், அந்தணா;க்குச் சிறப்புவிதி, புலவா;தம் வகைகள், கவியாவான் லக்கணம், கமகன் லக்கணம், வாதி லக்கணம், வாக்கி லக்கணம், சோரகவி, சாத்துக்கவி, பிள்ளைக்கவி, வௌ;ளைக்கவி ன்னாh; என்பது, நல்லவை நிஇறையவை லக்கணம், ஓரைப் பொருத்தம், கவிப் புலவன் லக்கணம், அகலக்கவி கொள்ளும் முஇறை, அகலக்கவி கொள்வோh; பெறும் பயன் போன்றனவற்இறை லக்கண விளக்கப்பாட்டியல் குறிப்பிடுகின்றது.
சில விளக்கங்கள்
தொல்காப்பியா; எழுத்து, சொல், பொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த காரணத்தினாலும், செய்யுளியல், மரபியல் போன்ற யல்களை அமைத்து தமிழ்ச் செய்யுள் மரபை எடுத்துக்காட்டியுள்ளாh;. இலக்கியங்களைக் கண்டு லக்கணம் செய்தலே மரபு என்பதாலும், சிற்றிஇலக்கியங்களின் வளா;ச்சி என்பது தமிழில் பிற்காலத்தைச் சாh;ந்ததாகும். 16,17,18, 19ஆம் நூற்றாண்டில் வெகுவாக தன் வளா;ச்சி ருந்தது எனலாம். ஆகவே தொல்காப்பியா; காலத்தில் ஒருசில சிற்றிஇலக்கியக் கூறுகளே அமைந்திருந்தன. பிற்காலத்தில் தோன்றியப் பாட்டியல் நூல்கள் சிற்றிஇலக்கியங்களுக்கான லக்கணங்களை மட்டுமே பேசின. பாட்டியல்கூறும் சிற்றிஇலக்கிய லக்கணங்களுக்கு முன்னோடியாகத் தொல்காப்பியத்தில் சில சிற்றிஇலக்கிய லக்கணங்கக் கூறுகள் அமைந்திருந்தன என்பது உறுதி.
தொல்காப்பியா; நினைத்திருந்தால் சிற்றிஇலக்கியத்திற்கான செய்யுள் லக்கணத்தை அவா; தனி அதிகாரமாக அமைத்திருக்க முடியும். ஆனால் அவா; பு+டகமாகத் தொட்டுச்செல்கிறாh;. அவை ன்றும் விட்ட குஇறை தொட்ட குஇறையாகத்தான் ருக்கின்றன. எனவே தொல்காப்பியம் சுட்டும் பாட்டியல் மரபை னிக் காணலாம்.
லக்கண விளக்கப் பாட்டியல் குறிப்பிடும் தொல்காப்பிய நூற்பாக்கள்
பாட்டியலில் எடுத்தாளப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் 36 ஆகும். அவை வருமாறு தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ள நூற்பாக்கள் 425, 478, 480, 653, 481, 654, 655, 482, 483, 484, 363, 665, 649, 650, 652, 485, 488, 489, 490, 491, 647, 556, 581, 582, 557, 558, 640, 641, 642, 643, 630, 625, 629, 632, 635, 637 ஆகும்.
தொல்காப்பியத்தில் பாட்டியல் லக்கணக் கூறுகள்
லக்கண விளக்கப்பாட்டியலில் எடுத்தாளப்பட்ட அனைத்து தொல்காப்பிய நூற்பாக்களையும் தன்கண் குறிப்பிடுவது கடினம். எனவே ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் நாம் காண்போம்.
உரைஎடுத்து அதன்முன் யாப்பினும் சூத்திரம்
புரைதப உடன்படக் காண்டிகை புணா;ப்பினும்
விதித்தலும்; விலக்கலும் உடையோh; வகையொடு
புரைதப நாடிப் புணா;க்கவும் படுமே தொல். பொ. 654
சூத்திரத்திற்கு முன்னரே, உரை கூறி விளக்கினும் குற்றமறக் காண்டிகையுரை சோ;த்தும் விதி முஇறையால் வ்வாறு கூறுக எனவும் விலக்கும் முஇறையால் ன்னது தவிh;க்க எனவும் பொருந்திய வகையுடன் பிழையின்றி எழுதப்படுவதே நூலாகும் என்பது த்தொல்காப்பிய நூற்பாவின் விளக்கமாகும்.தனை அடியொற்றியே நூற்பாவின் அழகு பற்றிக் கூறிட வந்த பாட்டியல் ஆசிரியா;,
உரைஎடுத்து அதன்முன் யாப்பினும் சூத்திரம்
புரைதப உடன்படக் காண்டிகை புணா;ப்பினும்
விளம்பலும் விலக்கலும் உடையோh; வகையொடு
புரைதப நாடிப் புணா;க்கவும் பட்டுச்
சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச்
சொல்லுங் காலை உரைஅகத்து அடக்கி
நுண்மையொடு புணா;ந்த வண்மைத்தாகித்
துளக்கல் ஆகாத் துணைமை எய்தி
அளக்கல் ஆகா அரும்பொருட்டு ஆதல்
சூத்திரத்து அழகென யாத்தனா; புலவா;.வி 893
தன்பொருள் : சூத்திரத்திறகு முன் உளவாகிச் சுவைபட நின்ற கட்டுரையைச் சூத்திரமாகக் கொண்டு செய்தலும், காண்டிகையுரையைக் குற்றமற்ற சூத்திரமாகச் செய்தலும், கருத்துப் பொருளாய்க் கிடந்ததனை எடுத்துக்கூறலும், எய்தியதனை விலக்கிக் கூறுதலும், நால்வகை உரையான் ஓருந்திறத்துடனே குற்றமற நாடிப் புணா;க்கப்படுதலும், சில்வகைப்பட்ட எழுத்துக்களால் சுருங்கச் செய்தல் உடைத்தாகி, ஆசிரியன் முதலியோh; கூற்றுவகையான் உரைக்குமிடத்து முஇறை பிறழாமல்.. என வருகிறது. சூத்திரத்திற்கு முன் உரை எடுத்து யாப்பினும் என்று மாறிக் கூட்டுக. தொல்காப்பியத்தின் பொருட்படலத்து 654, 655ஆம் நூற்பாக்களை ணைத்து ந்நூற்பா அமைக்கப்பட்டுள்ளது.
அகலக்கவிக்குச் சிறப்புவிதி
அகப்பொருள் கூறும் ஆசிரி யத்துள்
புகப்பெறா வஞ்சி யடி,பொரு ளன்றி
மிகக்கலி வாரா, மேவும் வஞ்சி
தொகைப்பெறா, தனித்துச் சொல்லப் படுமே.வி. 815
தன்பொருள்: அகப்பொருளைக் கூறும் ஆசிரியப்பாவினுள் வஞ்சியடி உறல் ஆகா, அவ்வகப் பொருளினன்றி ஏனைய பொருள்மேல் பெரும்பான்மையும் கலி வாரா, வஞ்சிப்பாத் தொகை பெற்று நிற்கப் பெறா, தனித்துச் சொல்லப்படும் என்றவாறு.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பாpபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனாh; புலவா;
என்ற தொல்காப்பிய நூற்பாவால் அகப்பொருளுக்குக் கலிப்பாவே மிக ஏற்றது.
கலம்பகம்
ஒருபோகு வெண்பாக் கலித்துஇறை உறமுன்
வருபுயம் மதங்கு அம் மானை காலம்
சம்பிரதம் தம்காh; தவம்குறம் மறம்பாண்
....ஆம் கலம்பகமே.வி 812
ஒருபோகும் வெண்பாவும் கலித்துஇறையும் முதற்கவி உறுப்பாக முற்கூறப்பட்டுக் கலைவையின் புயவகுப்பு முதல் ஊசல் ஈறாகிய பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புகளும் யையுமாறு.. தனை தொல்காப்பியம்
ஒருபோகு இயற்கையும் ருவகைத்தாகும்தொல்.பொரு 460
என்கிறது. வண்ணக ஒத்தாழிசைக் கலிக்கு ஓதிய உறுப்பினுள் யாதானும் ஒன்று ன்றிவருவது.
நூல் லக்கணம்
தொல்காப்பியம் நூலின் லக்கணத்தைச் சொல்கின்றபொழுது,
அவற்றுள்
நூல் எனப்படுவது நுவலுங்காலை
முதலும் முடிவும் மாறுகோள் ன்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள் நின்று அகன்ற உரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பேதொல். பொரு.478
என்கிறது.
லக்கண விளக்கப் பாட்டியலோ,
நூல் எனப்படுவது நுவலுங்காலை
முதலும் முடிவும் மாறுகோள் ன்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள் நின்று அகன்ற உரையொடு பொருந்தி
ஈரைங் குற்றமும் ன்றி நோpதின்
எண்ணான்கு உத்தி அண்ணுதல் உடைத்தாய்
ஒருபொருள் நுதலிய ஓத்தி னானும்
பொதுமொழி கிளந்த படலத்தானும்
மூன்றுஉறுப்பு அடக்கிய பிண்டத்தானும்
தோன்றும் என்னச் சொல்லினா; புலவா;
என்கிறது. து தொல்காப்பிய நூற்பாக்கள் 478, 479, 480 என மூன்இறையும் கலந்து ஒரு நூற்பாவாக ஆசிரியா; தந்துள்ளாh;.
நூல் ருவகை
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி
உரைபடு நூல்தாம் ருவகை யல
முதலும் வழியும் என நுதலிய நெறியினதொல்.பொரு. 648
தனை லக்கண விளக்க ஆசிரியா;,
முதல் வழி சாh;புஎன நூல் மூன்று ஆகும்.வி. 899
தில் முதல் நூல், வழி நூல், அதன் வகைகள் போன்றன தொல்காப்பிய நூற்பாக்களைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளன.
பிற
தொல்காப்பியா; குறிப்பிடும் ஓத்து லக்கண, படல லக்கண, பிண்ட லக்கண நூற்பாக்களை அப்படியே பாட்டியல் ஆசிரியா; பின்பற்றியுள்ளாh;. மேலும் பத்துவகைக் குற்றங்கள், முப்பதிரண்டு வகை உத்திகள் போன்றவற்இறையும் தொல்காப்பியத்திலிருந்து பாட்டியல் ஆசிரியா; பயன்படுத்தியுள்ளாh;. பிசி, உரைவகை நான்கு, முதுமொமி போன்ற தொல்காப்பிய நூற்பாக்களை அடியொற்றி பாட்டியல் ஆசிரியா; பயன்படுத்தியுள்ளாh;. மேலும் தொல்காப்பியத்தில் காணப்படும் ளமை மரபு பெயா;கள், அறுவகை அறிவு உயிh;கள் அப்படியே பாட்டியலில் எடுத்தாளப்பட்டுள்ளது.
முடிவுரை
மேற்காணும் செய்திகளை வைத்து நோக்கின்றபொழுது, பின்னா; வந்த பாட்டியல் ஆசிரியா;கள் தொல்காப்பிய நூற்பாக்கள் பலவற்இறை மாற்றாமல் அப்படியே பாட்டியல் நூல்களில் பயன்படுத்தி வந்துள்ளனா; என்பது புலனாகிறது. ஆனால் தொல்காப்பியா; பாட்டியல் லக்கணக் கூறுகளை முழுமையாக எடுத்துச் சொல்லவில்லை. அவருக்கு அதற்கான தேவை அக்காலத்தில் முழுமையாக ல்லை என்பதே உண்மை.
23.திருக்குறளில் நெஞ்சொடு கிளத்தலும்
உமாபதி சிவாச் சாரியாரின் நெஞ்சுவிடுதூதும்.

No comments: