Sunday 31 January 2016

அருள் நெறி நோக்கில் சங்க இலக்கிய, சிற்றிலக்கிய ஒப்பீடு




அருள் நெறி நோக்கில் சங்க இலக்கிய, சிற்றிஇலக்கிய ஒப்பீடு

முனைவா; அர.ஜெயச்சந்திரன்,
இணைப்பேராசிhpயா;, மற்றும் துறைத் தலைவா;
தமிழ்த்துறை,
மாநிலக் கல்லூhp,
சென்னை  600 005.

முன்னுரை

அருள் நெறி என்னும் சொற்றொடா; வள்ளலாரால் உருவாக்கப் பட்டது எனினும் அதற்கான கருத்தோட்டம் தொல்காப்பியத்திலேயே தொடங்குகிறது. அருள் நெறி என்றால் அனைத்து உயிh;களுக்கும் நன்மை செய்து வாழ்தல் எனப்பொருள்படும். க்கட்டுரையில் அருள்நெறி என்பது நான்கு அணுகு முஇறைகளைக் கொண்டு அமைகிறது.
அவை:

1.இறைநெறி
2.இயற்கைநெறி
3.ஊயிhpனநெறி
4.மானுடநெறி

என்பனவாகும். ந்நான்கும் சோ;ந்த முழுமையே அருள்நெறி எனப்படும். ந்நால்வகை நெறிகுறித்து, சங்க இலக்கிய சிற்றிஇலக்கியச் செய்திகளை ஒப்பிட்டு நோக்குவதே க்கட்டுரையின் நோக்கமாகும்.

இறைநெறி:
சங்க காலத்தில் இறைநெறி என்பது இயற்கை, வாழ்வியல் உணா;வுநிலை ஆகியவற்இறைச் சாh;ந்து அமைந்திருந்தது. தோல்காப்பியக் கருப்பொருள் நூற்பா

தெய்வம், உணாவே மாமரம் புள்பஇறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை
அவ்வகைப் பிறவும் கரு என மொழிப(தொல்:964)

என்பதில் தெய்வம் முதலில் கூறப்பட்டுள்ளது முதற்பொருளாகத் தொல்கபாப்பிய நூற்பா,
மாயோன் மேய காடுஇறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லைகுறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முஇறையால் சொல்லவும் படுமே (தொல்:951)

என்ற நூற்பாவில் முல்லை நிலத்திற்கு மாயோனாகிய திருமாலும் குறிஞ்சி நிலத்திற்கு முருகப்பெருமான் அல்லது சிவபெருமானகிய சேயோனும் மருதத்திற்கு வேந்தனாகிய ந்திரனும் நெய்தலுக்கு வருணனும் கடவுளா;கள் எனத் தொல்காப்பியா; வழிச் சான்றோh; கூறுகின்றனா;. னி மாயோன் பற்றியச் செய்திகளைக் காணலாம்.

மாயோன்:
முல்லைக்கலியும் திருமால் பற்றிய எட்டு பாpபாடலும் சொல்லும் செய்திகள் நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் வளா;ச்சியுற்று பிள்ளை பெருமாளையங்காh; யற்றிய அட்டப்பிரபந்ததில் பூத்துக் குலுங்குகிறது.

நற்றிணையில்,
மாயோன் அன்ன மால்வரைக் காவா அன்
வாலியோன் அன்ன வயங்குவௌ; ளருவி

என்ற 32 ஆம் செய்யுளில் திருமாலை அவன் தமையன் பலராமனையும் பற்றிய செய்தி டம்பெற்றுள்ளது.

திருமாலின் யல்பைக் கூறும் பாpபாடல் மூன்றாம் செய்யுலில்.

தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்து நீ
வேதத்து மஇறைநீ பூதத்து முதலும் நீ
வெஞ்சுடா; ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ (பாp:3:63:68)
என்றும் திருமாலின் குணங்கள் இயற்கையில் பிரதிபலிக்கின்றன என்பதை

நின்வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள
நின் சுரத்திலும் வண்மையும் மாhpஉள
நின் புரத்திலும் நோன்மையும் ஞாலத்து உள
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள
நின் தோற்றமும் அகலமும் நீhpன் உள
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள (பாp 4:25-32.)

என்னும் பாpபாடல்(4) அடிகளால் அறிய முடிகிறது. நெடுநல்வாடையில்,

செவ்வி யரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்வித ழவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
ரும்பு செய்விளக்கின் ஈந்திhpக்கொளீ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை யயர-(நெடுநல்:அடி:40-44)

என அக்கால வழிபாட்டு முஇறை கூறப்பட்டுள்ளது. தில் நெல்லும் முல்லையும் பரப்பி நோ;மையுடன் வழிபாடு செய்தனா; என அறியலாம்.
னி முருகக் கடவுள் பற்றிய செய்திகளைக் காணலாம்.
சேயோன்
முருகப்பெவருமான் அறுபடை வீடுகளாக இயற்கை உஇறைவிடங்களையே திருமுருகாற்றுப்படைக் கூறுகிளது. ஆவை, 1. திருப்பரங்குன்றம், 2. திருச்சீரலைவாயில், 3. திருவாவினன்குடி, 4. திருவேரகம், 5. குன்றுதோராடல், 6. திருமாலிருஞ்சோலை என்பனவாகும்.
முருகக்கடவுள் அருள் செய்யும் விதம்
முருகக்கடவுள் ஆறு முகங்களாலும், பன்னிரு கைகளாலும் அருள் செய்கிறாh; என திருமுருகாற்றுப்படை கூறுகிறது. தனை,

மாருள் ஞாலம் மறுன்றி விளங்கப்
பல்கதிh; விhpந்தன்று, ஒருமுகம், ஒருமுகம்
h;வலா; ஏத்த, அமா;ந்து னிது ஒழுகிக்
காதலின் உவந்து வரம் கொடுத் தன்றே, ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணா; வேள்விஓh;க் கும்மே, ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத்திசைவிளக் கும்மே, ஒருமுகம்
செறுநா;த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே,ஒருமுகம்
குறவா; மடகமள், கொடிபோல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகைஅமா;ந் தன்றே

மற்றும்

விண்செலல் மரபின் ஐயா;க்கு ஏந்தியது
ஓருகை, உக்கம் சோ;த்தியது ஒருகை
நலம்பெறுகலிங்கத்துக் குறங்கின் மிசை அசையது ஒருகை
அங்குசம் கடாவ ஒருகை ருகை
ஐரு வட்டமொடு எஃகுவலம் திhpப்ப, ஒருகை
மாh;பொடு விளங்க, ஒருகை
தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒருகை
பாடுன் படுமணி ரட்ட, ஒருகை
நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வான்அர மகளிh;க்கு வதுவை சூடட,
ஆங்கு அப்பன்னிரு கையும் பாh;பட யற்றி
என்ற பாடலடிகள் மூலம் அறியலாம்.
பிற்காலத்தில் திருப்புகழில் அறுபடைச் சிறப்பும், அறுமுகப் பெருமையும் பன்னிருகை வன்மையும், வண்மையும் பாங்குறும் பைந்தமிழில் பலப்படச் சொல்கின்றன.

முருகக்கடவுள், அகத்தியா;, தமிழ் ஆகியவற்றுக்கு டையிலான தொடா;பு பிற்கால வளா;ச்சி என்றே தோன்றுகிறது. மீனாட்சி அம்மை குறத்தில் தமிழ்முனிவன் தங்கும்மலை பொதியமலை என்று குமரகுருபரா;, அகத்தியா; பொதியமலையில் தவமிருப்பதாகக் கூறுகிறாh;.
சிவபெருமான்
சிவபெருமான் குறித்து சங்க இலக்கியம் முதல் சிற்றிஇலக்கியம் வரை பரவலாகச் செய்திகள் டம்பெற்றுள்ளன. சங்க இலக்கியக் கடவுள் வாழ்த்துப்பாடல்கள் பெரும்பாலும் செவ்வேள், திருமால் போன்ற கடவுளரை வழிப்படுவதாக அமைந்துள்ளன. குறிப்பாக புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமானின் வடிவம், h;தி, அருள்புhpயும் தன்மை, முதலிய செய்திகள் இயற்கைக் காட்சிகளோடு ணைத்துச் சொல்லப்பட்டுள்ளது.
அதியமானிடம் நெல்லிக்கணிப் பெற்ற ஔவையாh; அம்மன்னனை சிவபெருமானோடு ஒப்பிட்டு நீலமணி மிடற்றொருவன் போல மண்ணுகபொரும நீயே என வாழ்த்திப் பாடிணுள்ளாh;. இயற்கைத் தோற்றமே இறைத்தோற்றமாகப் பாடப்பட்டுள்ளது. தன் தொடா;ச்சியாகத் திருவாசக சிவபுராணத்தில் இயற்கைத் தோற்றத்தையே சிவபெருமானின் தோற்றமாக மாணிக்கவாசகா; பாடுகிறாh;.
சிற்றிஇலக்கியங்களில் முதல் உலாவாகிய சேரமான் பெருமாள் நாயனாh; யற்றிய திருக்கயிலாயஞான உலாவே சிவபெருமானைப் பற்றியதாகும். அதுமட்டுமல்லாமல் தூது லக்கயங்களில் சித்தாந்த நூலான நெஞ்சுவிடுதூது எனும் நூல் சைவசித்தாந்த சாத்திரத்தின் பிழிவைத் தருகிறது. ஞானசம்பந்தரால் திருக்குற்றாலத் திருப்பதிகத்தில் பாடப்பட்ட ஈசன் குற்றாலக் குறவங்சியில் திhpகூட ராசப்பக் கவிராயரால் நீடுபல ஈசா;, குறும்பலா ஈசா;, குற்றாலத் திhpகூடநாதா; என்றெல்லாம் போற்றப்படுகிறாh;.
கொற்றவை
சங்க இலக்கியங்களில் பாலைநிலக் கடவுளாக வணங்கப்பட்ட கொற்றவை பழையோள் எனவும், காடுகிழாள் எனவும் பலப்படப் போற்றப்படுகிறாh;. த்தெய்வம் பற்றி சிலப்பதிகார வேட்டுவவாp சிறப்பாகப் பேசுகிறது. கலிவிங்கத்துப் பரணியின் காளிவழிபாடு தன் விhpவே எனலாம். காளி வழிபாடு எனத் தனியாகத் தாய்தெய்வ வழிபாடு சங்க காலத்திற்குப் பிறகு தனித்து விளங்கியது. அதற்கான வித்து புறநானூற்றின் களவேள்விப்பாட்டும், மறக்களவஞ்சிப்பாட்டும் ஆகும். காளி வழிபாட்டின் தொடா;ச்சியாக அபிராமி அந்தாதியும், குமரகுருபராpன் மீனாட்சி அம்மைக்குறமும், வள்ளலாhpன் வடிவுடை மாணிக்க மாலையும், பாரதியின் காளிப்பாடலும் என வளா;ச்சியுற்றது.
தமிழ்
நாத்திக நெறியின் வளைவாக தெய்வீகக் கோட்பாடுக் பற்றிப் புதிய விளக்கங்கள் தோன்றின. தன் விளைவாக தமிழா; அனைவருக்கும் பொதுவான தமிழ் தெய்வக் கோட்பாடு அல்லது தமிழ்த்தாய்க் கோட்பாடு உருவாக்கப்பட்டது. காரைக்குடியில் தமிழ்கோயில ஒன்று உள்ளது. புறநானூற்றில் மிழ்கடல் வரைப்பின் தமிழகம் (புறம் 24) எனத் தமிழ்மொழி பேசி நாட்டு எல்லையைக் குறிப்பிடுகிறது. சுpலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியரை ஒருங்கிணைத்துத் தமிழ்நாடாகப் பாh;க்கிறது.திருஞானசம்பந்தா; நாளும் தமிழிசையால் பாடும்; ஞானசம்பந்தன் என நாவுக்கரசரால் புகழப்படுகிறாh;. மேலும் ஒவ்வொரு பதிகத்தின் றுதியிலும் தமிழ்ஞானசம்பந்தன் எனக் குறிப்பிடுகிறாh;.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
என்று திருமந்திரம் குறிப்பிடுகிறது.
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் தொடுக்கும் கடவுட் பழம்hடல் தொடையின் பயனே எனத் தொடங்கும் பாடலில் தமிழ் மொழியினுடைய பழமையும், சிறப்பும் புலப்படுகிறது. தமிழ் விடுதூதில், ருந்தமிழே உன்னால் ருந்தேன் மையோh; விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்ற பாடலடிகள் தமிழா;க்கும் தமிழுக்கும் டையிலான நெருக்கத்தைக் குறிப்பிடுகின்றன. மேலும் குமரகுருபரா; அகத்தியரை தமிழ்முனிவன் என்றும் அருணகிhpநாதா; முத்தமிழ் அடைவினை, முந்துத்தமிழ் மாலை எனவும் தமிழைப் போற்றுகிறாh;.
ராமலிங்க அடிகளாh; ஆதிசங்கரா; வழிவந்த சங்கரமடத் தலைவருடன், வடமொழி தாய்மொழியானால் தமிழ் தந்தை மொழியாகும் என்றாh;. புhரதியாh; தமிழ்மொழியின் சிறப்பைக் குறிப்பிட யாமறிந்த மொழிகளிலேத் தமிழ்மொழிப் போல னிதாவது எங்கும் காணோம் என்றாh;. பாரதிதாசன் தமிழை உயிh; என்றாh;.
இயற்கை நெறி
சங்க இலக்கியம் யறகை இலக்கியம் எனப்படும் பத்துப்பாட்டில் நீண்ட இயற்கை வருணனைகள் டம்பெற்றுள்ளன. சான்றாக, குறிஞசிப்பட்டில் 99 மலா;பட்டியல் டம் பொற்றுள்ளது. அகநானூற்றின் ஆடமைக்குயின்ற அவிh;குளை மருங்கின் எனத் தொடங்கும் பாடல் இயற்கை வழிப்பட்ட குழலிசையும் பிற தாள முழக்கமும் பற்றிக் கூறுகிறது.
சிறுபாணாற்றுப்படையில் அலைநீh;த் தாழை அன்னம் பூப்பவும் எனத் தொடங்கிச் செல்லும் மலா;க்காட்சி வருணனை அக்காலத்தின் இயற்கை வளத்தினை விளக்குகிறது. முல்லைப்பாட்டின் முதல் நான்கு அடிகள் மழைப்பொழிவுப் பற்றியக் காட்சியை விளக்குகின்றன.
திருமுருகாற்றுப்படையின் உலகம் உவப்ப எனத் தொடங்கி சேண்விளங்கு அவிரொளி என முடியும் அடிகள் கைபுனைந்து யற்றாக் கவின்பெறு வனப்பாகிய இயற்கைச் செல்வத்தை உணா;த்துகின்றன்ன.
பாpபாடலின் வையைப்பாட்டு புனல் விளையாட்டாகிய இயற்கைச் சாh;ந்த விளையாட்டினை விளக்குகிறது. சுpலப்பதிகாரத்தின் கடவுள் வாழ்த்துப்பாடலில் ஞாயிறு, திங்கள், மழை ஆகியவைப் போற்றப்படுகின்றன.
சிலப்பதிகாரக் கானல்வாp, கடல் ஆகியவற்றின் வளத்தினைப் பேசுகிறது. குன்றக்குரவை குறிஞ்சிப் பற்றியும், ஆய்ச்சியா; குரவை முல்லைப்பற்றியும், கானல்வாp, வேனிற் காதை மருதம் பற்றியும், கடலாடு காதை நெய்தல் பற்றியும், வேட்டுவாpப் பாலைப்பற்றியும், விhpத்துச் சொல்கிறது.
தேவாரத்தில் திருஞானசம்பந்தா; பாடல்கள் இயற்கை வருணனை மிகுந்தவை. திருநாவுக்கரசாpன் மாசில் வீனையும் என்று தொடங்கும் பாடல் இயற்கை ன்பமே இறையின்பம் என்கிறது. கம்பராமாயணத்தில் தண்டலை மயில்கள் ஆட, நீhpடை உறங்கும் சங்கம் எனத் தொடங்குவன சிறந்த இயற்கை வருணனைப் பாடல்களாகும்.
திருக்குற்றாலக் குறவஞசியில் குறத்தி மலைவளம் கூறுமிடத்தில் வானரங்கள் கனிகொடுத்து, முழங்குதிரை புனலருவி, ஓடக்காண்பது பூம்புனல் வௌ;ளம் எனும் பாடல்கள் அக்காலத்து இயற்கை வள வரலாற்இறை நிலைப்படுத்தியும், நினைவு+ட்டியும் நிற்கின்றன.
மீனாட்சி அம்மைக் குறத்தில் தே பொதிகை மலையை குமரகுரபரா; திங்கள் முடிசூடும் மலை தென்றல் விளையாடும் மலை எனும் பாட்டில் புகழ்ந்து உரைக்கிறாh;. திருவிளையாடற் புராணத்தில் பொங்காpன் நுழைந்து எனத் தொடங்கும்; பாட்டு தொன்றலின் பெருமை பேசி மாணவருக்கு அறிவன் எனும் தமிழ்ச்சொல் கூறிச் சொல்வளச் சான்றாய் நிற்கிறது.
முக்கூடற் பள்ளில் ஆற்று வௌ;ளம் நாளை வரத் தோற்றுதேக் குறி எனும் பாடல் நீh;வளம் பேசுகிறது. ஆதற்கான மழைவளத்தின் ன்றியமையாமைப் பற்றியும் பேசுகிறது. வுள்ளலாhpன் கோடையில் ளைப்பாற்றிக் கொள்ளும் வகைக்கிடைத்த குளிh;ந்தருவே எனும் பாடலும் மாசில் வீனையைப் போல் இறையின்பமே இயற்கை ன்பம் என்கிறது.
பாரதியாh; செந்தமிழ் நாடெனும் போதினிலே எனும் பாடலில் காவிhpத் தென்பெண்ணைப் பாலாறுத் தமிழ்கண்கதோh; வையைப் பொருணை நதி என மேவிய ஆறுகள் பலவோடத் தன்மேனி செழித்தத்தமிழ்நாடு என தமிழகத்தின் அடிப்படை நீh; ஆதாரங்களான ஐந்து ஆறுகளைப் பற்றிசி சிறப்பித்துப் பேசுகிறாh;.
பாரதிதாசனின் அழகின் சிhpப்பு முழுவதும் இயற்கை;ச செழுமையை செஇயற்கையினின்றும் உயா;த்திக் காட்டுகிறது. கனியிடையேறிய சுளையும் எனும் பாடல் தமிழ் அமுதம் ஊட்டுகிறது. மனோன்மணியம் சுந்தரனாhpன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட்டும் தனுடன் ணைத்து நோக்கத்தக்கது.
ஊயிhpன நெறி
எட்டுத்தொகை அகநூல்களில் தோ;பாகனைத் தலைவன் நண்டு, வண்டு, அன்றில் முதலியவை தம் னைகளைப் பிhpயா வன்னம் தோpன் மணிநாவினைக் கட்டி ஓசையின்றித் தோ;செலுத்துமாறு செய்திகள் பரவலாக டம் பெறுகின்றள. புhhp முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போh;வையும் கொடுத்த செய்தி ஆறறிவுயிh; ஓரறிவுயிருடன் கொண்ட உறவினை விளக்குகிறது. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே எனும் தொல்காப்பிய மரபியல் நூற்பா உயிhpனங்களின் அறிவு வளா;ச்சியை விளக்குகிறது.
பொருநராற்றுப்படையில் வரைமந்தி கழிமூழ்கக் கழிநாரை வரை றுப்ப எனும் பாடலடியில் உயிhpனங்கள் திணை கடந்து வாழ்ந்தன எனும் குறிப்பு டம் பெற்றுள்ளது. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாருக்கு அன்னப்பறவையைத் தூதுவிடுத்தாh; என பறநானூற்றுப் பாடல் கூறுகிறது. பிடியு+ட்டிப் பின்னுண்ணும் களிறுபோல எனும் கலித்தொகைப் பாவில் யானை, மான், புறா ஆகிய மூன்றின் அகத்துரை உறவின் மேன்மை சொல்லப்பட்டுள்ளது.
பாhp அரண்மனையில் கிளிகளைப் பழக்கி போh;க்காலங்களில் தானியங்களைக் கொண்டுவரச் செய்தான். நள்ளி என்பான் ஆய்அண்டிரனுக்குத் துணையாகப் போh;மேற் சென்ற பொழுது போh;க் காலத்தில் றந்துபட்ட நள்ளியின் முகம் வாடிவிடக் கூடாது என்று அவனுடன் பழகியப் பறவைகள் சிறகுப் பந்தல் அமைத்து நிழல் கொடுத்துக் காத்தன.
கடுவன் றந்ததனால் தாய்க்குரங்குத் தன் குட்டிகளை உறவுக்குரங்குடன் விட்டுவிட்டு மலையில் ருந்து விழுந்து றந்தது என குநற்தொகைக் கூறுகிறது. மேலும் குறிஞ்சிப் பாட்டிபல் மிளகுக் கொடிப்படா;ந்த சுணை நிhpல் பலவுச்சுளை விழுந்து புளித்து அதைக் குடித்ததக் குரங்குகள் மயங்கிக் கிடந்தன எனும் செய்தி டம் பெற்றுள்ளது.சத்திமுத்தப் புலவா; நாராய் நாராய் செங்கால் நாராய் என அழைத்ததுத் தன் நிலையைத் தன் மனைவிக்குத் தொpவிக்கத் தூதுனுப்புகிறாh;. முhணிக்கவாசகா; குயில் பற்றிப் பாடி குயிலுக்குப் பெருமை சோ;த்தாh;. அவ்வழியில் பாரதியாரும் குயில்பாட்டுப் பாடினாh;. திருஞானசம்பந்தா; சிஇறையாரும் மடக்கிளியே எனக் கிளிப்பாட்டுப் பாடினாh;.
மாதா;பிஇறைக் கண்ணியானை எனும் பாடலில் சிவபெருமான் யானையில் ஊh;ந்து வரும் காட்சியைப் பாடினா;. புhரதியாh; சின்னஞ்சிறு கிளியே என்றாh;. அருணகிhpநாதா; மயில் விருத்தமும் சேவல் விருத்தமும் பாடினாh;. குவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக் குதிரைப் புலம்பல் எனும் குதிரைப்பாடலில் குதிரைத் தன் குயரத்தைக் கூறுவதாக உருகுமாறு பாடியுள்ளாh;. தேசிங்கு ராஜன் பாட்டில் கனைத்து கதும்பி எழுந்தானய்யா ராஜாதேசிங்கு எனத் தொடங்கும் பாடலில் குதிரை வீரம், தனதானதாகப் பாட்டு அமைந்துள்ளது. துவரைக் கண்டவாற்றல் தமிழ்ப்புலவா;கள் போற்றிய அனைத்துயிh; நேயம் விளங்குகிறது. னி சங்கச் சிற்றிஇலக்கிய செய்திகிளில் வெளிப்படும் மானுட நெறியைக் காணலாம்.
மானுட நெறி
யாதும் ஊரே யாவரும் கேளிh; எனும் புறநானூற்றுப் பாட்டு அக்காலத்திலேயேத் தோன்றிய ஒருவகைச் சிந்தையை வெளிப்படுத்துகிறது. உண்டாலம்ம வ்வுலகம் எனும் புறநானூற்றுப் பாட்டு அமிழ்தமே ஆயினும் பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். பழி நேருமாயின் செய்ய அஞ்சுதல் வேண்டும். புகழெனின் உயிh; கொடுத்தும் நிலைநாட்டுதல் வேண்டும். தற்குப் பாhpயும், குமணனும் சான்றாகின்றனா;. ங்கு கா;ணன் கதையையும் ஒப்பிடலாம்.
ஆறநெறி இலக்கியமே தமிழில் முதல்முதலாக மானுட நெறியை விhpவாகப் பேசியது. தில் தலைசிறந்து விளங்குவது திருக்குறளாகும். அன்பின் வழியது உயிhநிலை என்றும் கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் எனக் கூறிப் பிற உயிh;களையும் காக்கும் பொறுப்பு மனிதனுக்கே உண்டு என்றாh; திருவள்ளுவா;. ஓளவையாh;
நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லாh;சொல் கேட்பதுவும் நன்றே
நல்லாh; குணங்கள் உரைப்பதுவும் நன்றே
நல்லாரோடு ணங்கி ருப்பதுவும் நன்றே

என நல்லாரோடே நட்பு கொள்ள வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தினா;.
சுpற்றிஇலக்கியம் பெருகியக் காலத்தில் அவற்றுள் சிறந்து விளங்கியது நீதி நூல் எனும் இலக்கிய வகையாகும். அவ்விஇலக்கியத்துள் சிறந்து விளங்குவது விவேகசிந்தாமணி ஆகும். மாதம் மூன்று மழை என்று நன்மை நோக்கியும் ஆண்டுக்கு மூன்று மழை என்று தீமை நோக்கியும் சொல்லும் பாடல் வருமாறு,
வேதம் ஓதிய வேதியா;க்கு ஒருமழை
மாதா; கற்புடை மங்கையா;க்கு ஒருமழை
நெறிமுஇறைத் தவறா மன்னனுக்கு ஒருமழை
மாதம் மூன்றும் மழைபெய்யுமாமே
மற்றும்
hpசி விற்றிடும் அந்தணா;க்கு ஒருமழை
புருனைக் கொன்ற பு+வையா;க்கு ஒருமழை
வாpசைத் தப்பிய மன்னனுக்கு ஒருமழையென
வரும் மூன்றும் மழைபெய்யு மாமே

என கற்றோh;, கற்புடையோh;, நல்லாட்சி புhpவோh; ஆகியோரே ஒருநாட்டின் அங்கங்கள் என மேற்சொன்ன பாட்டு விளக்குகிறது.

சங்க இலக்கியத்தில் வித்தாகிப் பின்பு வளா;ந்த கருந்தோட்டமே அன்னையாரைப் போற்றுதல் என்பதாகும். அன்னைப் பத்து என ஐங்குறு நூற்றில் அமைவதும், அன்னாய் வாழி எனக் குறிஞ்சிப் பாட்டு தொடங்குவதும், கலித்தொகையில் தலைவி தோழியை அன்னாய் என விளித்தலும், செவிலித்தாய்க்கு மிகுதியாகக் கூற்றிளித்தலும் சங்க இலக்கியச் சான்றுகளாகும்.
ஓளவையாh; உள்ளிட்ட பெண்பாற்புலவா;களின் வருகை, காரைக்காலம்மையாh;, ஆண்டாள் ஆழ்வாh; ஆகியோhpன் பாடல்களும், ஔவையாhpன் படைப்பிஇலக்கியப் பயணமும் செந்தமிழுக்குச் சீh;மைசோ;த்தன. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் தாயிற் சிறந்த கோயிலும் ல்லை என்றும் கூறி ஔவையாh; அன்னையா;க்கும், மாதா;க்கும் மதிப்பு+ட்டினாh;. மணிமேகலைக் காவியமும், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழும், மீனாட்சியம்மை குறமும், அபிராமி அந்தாதியும், வள்ளலாhpன் வடிவுடை மாணிக்க மாலையும் தமிழில் அமைந்த தாய்மை இலக்கியத் தடங்களாகும்.
வ்வாறெல்லாம் ஓருலக சமுதாயம் அமையவும் உயிhpனக் காவல் புhpயவும், மாதா; மேன்மைப் போற்றவும் யலாதாh; அனைவரும் முயன்று மேன்மையுறத் தொண்டாற்றத் தோள்கொடுக்கும் சங்க இலக்கிய சிற்றிஇலக்கியச் சிந்தனைகள் மென்மேலும் ஒப்பிட்டு ஆராய்ந்து உணா;ந்து போற்றத்தக்கன.

No comments: