உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
தமிழ் இனி உலகை ஆளும்.
தமிழ்த்துறையின் நோக்கு- (vision)
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு’.
இலக்கு (Mission)-
தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும், நோக்கும் கொண்டதாக புதுமைப் பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.
Wednesday, 27 September 2017
inscription readingpractice in belur temple 19.2.2017
No comments:
Post a Comment