Friday 18 October 2013

அடித்தளப் படிப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் தாள்-2



              

தாள்-11  இரண்டாம் பருவம்
இடைக்காலச் சமய இலக்கியங்களும் தமிழ்ச் செம்மொழி வரலாறும்
அலகு 1  சமய இலக்கியங்கள்
அ.சுந்தரர்தேவாரம்-திருப்புக்கொளியூர் அவிநாசி
ஆ.குலசேகரஆழ்வார்-ஐந்தாம் திருமொழி - தருதுயரம் தடாயேல்
இ.பட்டினத்தார் பாடல்கள் 5,7,13,18,19
ஈ.வீரமாமுனிவர்-திருக்காவலூர் கலம்பகம் புயவகுப்பு
உ.குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் பராபரக்கண்ணி
அலகு-2  இடைக்கால  இலக்கியங்கள்
அ.முத்தொள்ளாயிரம்-சேரன் அடைப்புத் திறப்பும்(2)
இழந்ததும் பெற்றதும்(3)

சோழன்-பெரும்பழி(24)
பாண்டியன்-ஆற்றாமையும் அறியாமையும்(55)
நானும் இழப்பதா(56)ஆ.நந்திக்கலம்பகம்-6,12,13.21,23,68  
இ. கலிங்கத்துப்பரணி - களம் பாடியது
ஈ.தமிழ்விடுதூது-முதல் 16 கண்ணிகள்
உ.முக்கூடற்பள்ளு-பள்ளியர்தம் நாட்டு வளம் கூறுதல்
ஊ.காளமேகம்  தனிப்பாடல் திரட்டு 5 பாடல்கள்
எ.ஔவையார் பாடல் 12,31,39,50,66

அலகு-3

முதலாமாண்டு இரண்டாம் பருவத்தில் தற்பொழுது உரைநடைக்கான பாடத்திட்டமாக தமிழ்ச் செம்மொழி வரலாறு உள்ளது.

அலகு-4

இலக்கிய வரலாறு - சிற்றிலக்கியங்கள்

அலகு -5

மொழிப்பயிற்சி

                           

                                                                                

                     

                              



               

               

               

               

No comments: