2013 – 2014 கல்வியாண்டு முதல்
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
13PTL 01
Core - I
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்முதல் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 1தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்(நச்சினார்க்கினியர் உரை)
கூறு : 1 நூன்மரபு – மொழிமரபு
கூறு : 2 பிறப்பியல் – புணரியல்
கூறு : 3 தொகைமரபு – உருபியல்
கூறு : 4 உயிர்மயங்கியல் – புள்ளிமயங்கியல்
கூறு : 5 குற்றியலுகரப் புணரியல்
பார்வை நூல்கள் :
1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - (ப.ஆ) தமிழண்ணல்
2. எழுத்தியல் – சு. இன்னாசி
3. தமிழிலக்கணக் கோட்பாடு – பொன். கோதண்டராமன்
4. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - மு. சண்முகம் பிள்ளை
5. தொல்காப்பியக்கடல் – வ. சுப. மாணிக்கம்
6. தமிழ் எழுத்தியல் அன்றும் இன்றும் - தி. முருகரத்தினம்
7. எழுத்திலக்கணக் கோட்பாடு – செ.வை.
8. தொல்காப்பிய உரைவளம் (எழுத்ததிகாரத் தொகுதிகள் – ஆ. சிவலிங்கனார்)
------------------------------------------------------------------------------------------------------------
முதல் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 2 இக்கால இலக்கியங்கள்
13PTL 02
Core - II
அலகு – 1 கவிதை
1. பாரதியார் கவிதைகள் - கண்ணன் பாட்டு (முழுவதும்)
2. வைகைச்செல்வி - நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே,
அரும்பு பப்ளிகேஷன்ஸ்,
49, டெய்லர்ஸ் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை – 10.
அலகு – 2 நாவல்
1. கு. சின்னப்பபாரதி - தலைமுறை மாற்றம், பாவை பப்ளிகேஷன், 142, ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை – 14.
2. டி. செல்வராஜ் - தோல் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, பி. சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை.
அலகு – 3 சிறுகதை
1. பெருமாள் முருகன் (தொ.) - கொங்குச் சிறுகதைகள், காவ்யா பப்ளிகேஷன்ஸ், நெ. 16, 2 வது குறுக்குத் தெரு, கோடம் பாக்கம், சென்னை. அலகு – 4 நாடகம்
1. கா. அரங்கசாமி - அம்பாபலி, அறிவுப்பதிப்பகம், 142, ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை சென்னை – 14.
அலகு – 5 உரைநடை
1. மாத்தளை சோமு - வியக்கவைக்கும் தமிழர் அறிவியல், உலகத் தமிழர் கழகம், ஐந்தாவது முதன்மைச்சாலை, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி – 620
மின் புத்தகமாக இந்த இணைய தளத்தில் கிடைக்கிறது 003.http://edu.tamilclone.com/?p=4068
2. அறிவு நம்பி - இலக்கிய நோக்கு சித்திரம் பதிப்பகம், 15,இலாசுபேட்டை, புதுச்சேரி – 8.
1.
www.tamilvu.org
www.katuraitamil.blogspot.com
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
13
PTL 03
Core - III
முதல் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 3 சிற்றிலக்கியங்கள்
கூறு : 1 திருக்கயிலாய ஞான உலா
கூறு : 2 மதுரைக் கலம்பகம்
கூறு : 3 அழகர் கிள்ளைவிடு தூது
கூறு : 4 குமரேச சதகம்
கூறு : 5 அ. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
(தாலப்பருவம், வருகைப்பருவம்)
ஆ. அபிராமி அந்தாதி
பார்வை நூல்கள் :
1. சிற்றிலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும், முத்துச்சண்முகம், நிர்மலாமேகன்.
2. சிற்றிலக்கியங்கள் திறனாய்வு, ந.வீ. செயராமன்.
3. சிற்றிலக்கியச்செல்வம், ந.வீ. செயராமன்.
4. சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள், கழக வெளியீடு.
5. தமிழ் சிற்றிலக்கிய வரலாறு, தொகுதி – 1, முனைவர் மு. பொன்னுசாமி.
- www.tamiluv.com
- www.projectmadurai.com
- www.gunathamizh.com
- www.srmuniv.ac.in
- muthaloor.bloggspot.com
- tamilvirtuval academy
- Thamizhaaivu.blggspot.com
-----------------------------------------------------------------------------------------------------------------
13PTL 04
Core - IV
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
முதல் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 4 கொங்குநாட்டு வரலாறு
கூறு – 1 : கொங்கு நாட்டு வரலாறு
கொங்குநாடு - உம்பர்காடு ( யானைமலைக்காடு) –ஒகந்தூர் - கருவூர் - கண்டிரம் - கட்டிநாடு – காமூர் - குதிரைமலை – நன்றா மலை – விச்சிநாடு - வெள்ளலூர் -வையாவிநாடு – கொல்லிமலையும் கொல்லிக்கூற்றமும் - திருச்செங்கோடு - படியூர் - புகழியூர் - புன்னாடு – எருமையூர் - பூழிநாடு – மாந்தை – தொண்டி.
கூறு – 2 : கொங்குநாட்டு மன்னர்கள்
சங்ககாலக் கொங்குநாட்டு மன்னர்கள் – கொங்கர்கள் – கோசர்கள் – கட்டிகள் – கொங்குச் சோழர்கள் – கொங்குப்பாண்டியர்கள் – விஜயநகர மன்னர்கள் – மதுரை நாயக்கர்கள் – ஹைதர் அலி – திப்பு சுல்தான் - ஆங்கிலேயர்கள். கொங்குநாட்டுக் குறுநில மன்னர்கள் – அதிகமான் - ஓரி – கழுவுள் – குமணன் - விச்சிக்கோ – கட்டிகள் – குதிரை மலைக்கொற்றவர் - நள்ளி – புன்னாட்டரசர்.
கூறு - 3 கொங்கு நாட்டுச்சமயநிலை
கொங்குநாட்டில் சமயமும் சமூகமும் - சங்ககால வழிபாடு – கொங்குச் சிவத்தலங்கள் – சமயப்பணிகள் – சைவம், வைணவம், சமணம், பௌத்தம், வீர சைவம் - சமய நல்லிணக்கம் - கோயில்கள் - சமணப்பள்ளிகள் – சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் கொங்குநாட்டில் மேற்கொண்ட பயணங்கள் - கிறித்தவம் .- இசுலாம் - கொங்கின் பதினெண் குடிகள் – குடிவகைகள் – காணியும் உரிமையும்.
கூறு 4 : கொங்குநாட்டார் தமிழ்ப்பணி
பெருங்குன்றூர் கிழார், பொன்முடியார் முதலான சங்ககாலக் கொங்குப் புலவர்கள் - பெருங்கதை, இராவணகாவியம் முதலான காப்பியங்கள் – கொங்குநாட்டுச் சமய இலக்கியங்கள் – சிற்றிலக்கியங்கள் – நாட்டுப்புற இலக்கியங்கள் – அண்ணன்மார் சுவாமி கதை முதலான கதைப்பாடல்கள் – இக்கால இலக்கியங்கள் – நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள்.
கூறு – 5 : விடுதலைக்குப்பின் கொங்குநாடு
விடுதலைப்போரில் கொங்குநாடு – தீரன் சின்னமலை, பெரியார், இராஜாஜி, திருப்பூர்க்குமரன், நாமக்கல் கவிஞர் முதலானோர் - விடுதலைக்குப் பின் வளர்ச்சி – நீர்ப்பாசன வளர்ச்சி – தொழில் வளர்ச்சி – கல்வி வளர்ச்சி – பொருளாதார வளர்ச்சி.
பாடநூல்கள்
கொங்குநாட்டு வரலாறு - மயிலை சீனி வேங்கடசாமி
கொங்கும் தமிழும் - முனைவர் இரா.கா.மாணிக்கம்
பார்வை நூல்கள்
கொங்குநாட்டு வரலாறு - கோவை கிழார் கோ.ம.இராமச்சந்திரன் செட்டியார்
கொங்குநாட்டுப்புலவர்கள் - புலவர் குழந்தை
கொங்குநாடும் சமணமும் - கோவை கிழார்
கொங்குநாட்டுக்கோயில்கள் - சிவக்களை மு.சுப்பையா
கொங்குதேச ராசாக்கள் - கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகம், சென்னை.
கொங்குமண்டல ச்சதகங்கள் - பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி
கொங்குநாட்டு வரலாற்றுக் கருத்தரங்கக் கட்டுரைகள் - ,, ,,
எங்கள் நாட்டுப்புறம் - கோவை கிழார்
கொங்குச்சோழர் வரலாறு - அ.புவனேஸ்வரி
அண்ணன்மார் சுவாமி கதை வரலாறும் வழிபாடும் - ப.கிருஷ்ணசாமி
கொங்குப்புலவர் பட்டயம் - கொடுமுடி சண்முகம்
கொங்குநாட்டு வரலாறு - கா.அப்பாத்துரையார்
1.
saravananveeraiah.blogspot.com
2.
konguthendra.blogspot.com
4.
konguinam.blogspot.com
5.
varalaatrupudhayal.com
--------------------------------------------------------------
13PTLM1
(MAJOR ELECTIVE
PAPER – I)
முதல் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மை விருப்பப்பாடம் - ஐ. தாள் : 1 நாட்டுப்புறவியல்
கூறு : 1 நாட்டுப்புறவியல்
நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் - தோற்றம் - வளர்ச்சி – வகைகள் – தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள் – தொல்காப்பியம் - சங்க இலக்கியங்கள் – பக்தி இலக்கியங்கள் – காப்பிய இலக்கியங்கள் – சிற்றிலக்கியங்கள் – இக்கால இலக்கியங்கள்.
கூறு : 2 வகைகளும் பகுப்புகளும்
1. தாலாட்டுப் பாடல்கள்
பாடுபொருள் – பரவுதல் – பண் - அளவு – வகைகள் – பாடபேதங்கள் – இலக்கியத்தரம்.
2. பக்திப்பாடல்கள்
சிறுதெய்வப்பாடல்கள் – மாரியம்மன் வழிபாடு – பிள்ளையார் வழிபாடு – திருவிளக்கு வழிபாடு பூசாரிப்பாட்டு – பெருந்தெய்வப்பாடல்கள் – முருகர் - காவடி – பிள்ளையார் - ஒளிவணக்கம்.
3. தொழில் பாடல்கள்
வேளாண்மைப் பாடல்கள் – வகைகள் – உழவுப்பாட்டு – ஏற்றப்பாட்டு – வகைகள் – தெம்மாங்கு – அம்பாப்பாடல்கள் – வண்டிக்காரன் பாட்டு – பாரம் தூக்குவோர் பாட்டு – மீனவர் பாட்டு – கப்பல் பாடல்கள்.
4. காதல் பாடல்கள்
காதலின் தோற்றம் - வனப்பு – காதல் பாடல்கள் பகுப்பு – இற்செறிப்பு – ஊரார் பேச்சு- உடன்போக்கு – ஒழுக்கக்கேடுகள்.
5. ஒப்பாரிப் பாடல்கள்
இரங்கற்பா – இலக்கியங்களில் ஒப்பாரி – பண்புகள் – வகைகள் – பரவுதல்.
6. கதைப்பாடல்கள்
தோற்றம் - வளர்ச்சி – வகைகள் – முத்துப்பட்டன் கதைப்பாடல் – தேசிங்குராசன் கதைப்பாடல் – இராமப்பய்யன் அம்மானை.
7. பல்வகைப் பாடல்கள்
பிச்சைக்காரர் பாட்டு – வேதாந்தப்பாடல்கள் – பஞ்சப்பாட்டு – வெள்ளைக்காரன் பாட்டு, - அண்மைக்கால நிகழ்ச்சிகளை வருணித்தல்.
8. பழமொழிகள்
9. விடுகதைகள்
கூறு : 3 நாட்டுப்புறக் கலைகள்
சிலம்பாட்டம் - ஜல்லிக்கட்டு – காவடியாட்டம் - கரக ஆட்டம் - கோலாட்டம் - கும்மியாட்டம் - பொய்க்கால் குதிரையாட்டம் - தீமிதித்தல் – மயிலாட்டம் - குயிலாட்டம் - தேவராட்டம் - கணியான் ஆட்டம் - சக்கையாட்டம் - கழியல் ஆட்டம் - வில்லுப்பாட்டு – கூத்து – தெருக்கூத்து – பாவைக்கூத்து – நாட்டுப்புற நாடகங்கள் – பள்ளு நாடகம் - குறவஞ்சி நாடகம் - நொண்டி நாடகம் - குளுவநாடகம்.
கூறு : 4 நாட்டுப்புற நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
1. குழந்தைப் பற்றிய நம்பிக்கைகள் – கண்ணேறு கழித்தல், திருமணம் - நிமித்தங்கள், சகுனங்கள் – கனவுகள் – பயணங்கள் - சோதிடம் - பஞ்சாங்கம் - இராசிப் பொருத்தங்கள் – மந்திர தந்திரங்கள் – விதி – சாபம் - மருந்து வைத்தல் – பிறவிக்கொள்கை.
2. பழக்க வழக்கங்கள் : தொட்டில் இடுதல் – காதணி விழா – பெயர் சூட்டல் – பூப்பு நீராட்டுவிழா – திரமணம் - வளைகாப்பு – சீமந்தம் - பரத்தை வழக்கம் - விவாகரத்து – விதவை மணம் - இறப்புத் தொடர்பானவை – கைம்மை நோன்பு.
கூறு : 5 நாட்டுப்புறத் திருவிழாக்கள்
1. சித்திரைத் திருவிழா – வைகாசி விசாகம் - ஆடிப்பெருக்கு – ஆவணி மூலம் - நவராத்திரி – தீபாவளி – கந்தர் சஷ்டி – கார்த்திகைத் தீபம் - திருவாதிரை – வைகுண்ட ஏகாதசி – தைப்பூசம் - பொங்கல் விழா – மகா மகம் - பங்குனி உத்திரம்.
2. கள ஆய்வு முறை : ஆய்வு அணுகுமுறை – ஊர்களைத் தேர்ந்தெடுத்தல் தகவலாளி – காலமும் பொழுதும் - வினாப்பட்டியல் – உற்று நோக்கல் – பேட்டிகள்- தொகுத்தலும் பகுத்தலும்.
3. நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கியங்கள் : உணர்ச்சி – கற்பனை – கருத்து – வடிவம் - உவமை.
பார்வை நூல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள் திறனாய்வு, முனைவர் ஆறு. அழகப்பன்.
நாட்டுப்புற இயல் – முனைவர் சு. சண்முகசுந்தரம்
தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் – முனைவர் சு. சண்முகசுந்தரம்.
தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் - சோமலெ.
ஈழத்து நாட்டார் பாடல்கள் ஆய்வும் மதிப்பீடும் - இ. பாலசுந்தரம்.
நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள் – தே. லூர்து.
நாட்டுப்புறப் பண்பாட்டியல் – மு. நாசீர் அலி.
தமிழ்நாட்டுப் பழங்கதைகள் – வை. கோவிந்தன்.
நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் – ஆறு. அழகப்பன்.
தமிழ்ப்புதிர்கள் – ஓர் ஆய்வு – ஆறு. இராமநாதன்.
தமிழ் விடுகதைகள் – ச.வே. சுப்பிரமணியன்.
தமிழக நாட்டுப்பாடல்கள் – ப.ரா. சுப்பிரமணியன்.
நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள் – ஆறு. இராமநாதன்.
நாட்டுப்புறவியல் கட்டுரைகள் – ச. வளவன்.
தமிழக நாட்டுப்புற ஆட்டக் கலைகள் – கு. முருகேசன்.
விடுகதைகளும் நாட்டுப்புறப் பாடல்களும் - எஸ். ஜெயலட்சுமி.
கொங்கு நாட்டுப்புறவியல் – சு.சண்முகசுந்தரம்.
------------------------------------------------------
இரண்டாம் பருவம் -
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம் (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
13PTL 05
Core - V
தாள் : 5 தொல்காப்பியம் - சொல்லதிகாரம்(சேனாவரையர் உரை)அலகு : 1 கிளவியாக்கம், வேற்றுமையியல்
அலகு : 2 வேற்றுமை மயங்கியல், விளிமரபு
அலகு : 3 பெயரியல், வினையியல்
அலகு : 4 இடையியல், உரியியல்
அலகு : 5 எச்சவியல், சேனாவரையர் உரைத்திறன்
பாடநூல்கள் :
தொல்காப்பியம் - ஆராய்ச்சிக் காண்டிகையுரை சொல்லதிகாரம், 1988.
பாவலரேறு ச. பாலசுந்தரனார் (உரை),
தாமரை வெளியீட்டகம், 367, மேலவீதி,
தஞ்சாவூர்.
பார்வை நூல்கள் :
இலக்கண ஆய்வு பெயர்ச்சொல், 1976. மோ. இசரயேல், மதுரை.
இலக்கண ஆய்வு வினைச்சொல், 1976. மோ. இசரயேல், மதுரை.
இடையும் உரியும், 1977. மோ. இசரயேல், மதுரை.
இலக்கண உலகில் புதிய பார்வை, மூன்று தொகுதிகள், 2001.
பொற்கோ. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், சென்னை.
சொல்லியல், 1985. சூ. இன்னாசி, அபிராமி பப்ளிகேசன், சென்னை.
சொல்லிலணக்கணக் கோட்பாடு – 1, தொல்காப்பியம் முதல் பகுதி, 1984.
செ.வை.சண்முகம், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற்கழகம், அண்ணாமலைநகர்
சொல்லிலக்கணக் கோட்பாடு – 2, தொல்காப்பியம் இரண்டாம் பகுதி, 1986.
செ.வை.சண்முகம், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற்கழகம், அண்ணாமலைநகர்
சொல்லிலக்கணக் கோட்பாடு – 3, தொல்காப்பியம் வினையும் இடையும், 1992. செ.வை.சண்முகம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
தமிழிலக்கணக் கோட்பாடுகள், 1989. பொற்கோ, தமிழ் நூலகம், சென்னை.
- ww.maduraiproject.org
- www.stone.tamillexicon.com
- www.noolagam.com
- www.tamilpaper.com
- www.sangatham.com
13PTL 06
Core - VI
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்இரண்டாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 6 ஒப்பிலக்கியம்
அலகு – 1
இலக்கிய ஒருமைப்பாடு – இலக்கிய ஒப்பீடு – உணர்வும் அறிவும் - நான்கு வகை – இலக்கியப் பார்வை – உலக நாடுகளில் ஒப்பிலக்கியம் - மேனாட்டறிஞர்கள் கருத்து – தமிழில் ஒப்பிலக்கியம் - அறிவியல் முறைகள் – பிரெஞ்சுக் கோட்பாடு – அமெரிக்கக் கோட்பாடு.
அலகு – 2
ஒப்பிலக்கியமும் பிற துறைகளும் - மொழிபெயர்ப்புத் துறை – உளவியல் – இசை - கூத்து – ஓவியம் - வாய்மொழி வகைக்கோட்பாடு.
அலகு – 3
உலக இலக்கியம் அறிமுகம் - சங்க இலக்கியம், வடமொழி இலக்கியம், கிரேக்க இலக்கியம், இலத்தீன் இலக்கியம் - ஒப்பியல் முறையில் வீரநிலைப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், போற்றிப்பாடல்கள், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கையறுநிலைப்பாடல்கள்.
அலகு – 4
இந்தியச் சூழலில் ஒப்பிலக்கியம் - இந்தியக் கவிதைகளில் மேலை இலக்கியத் தாக்கம் - தமிழில் ஒப்பிலக்கிய வளர்ச்சி – ஒப்பிலக்கியம் தொடர்பான நூல்கள் – ஒப்பிலக்கிய அறிஞர்களின் பங்களிப்பு.
அலகு – 5 ஒப்பிலக்கியத்தின் மூன்று வகைகள் – ஒருமொழி இலக்கிய ஒப்பீடு – இருமொழி இலக்கிய ஒப்பீடு – பன்மொழி இலக்கிய ஒப்பீடு – பாரதியும் சுந்தரம் பிள்ளையும், வள்ளுவரும் பட்டுக்கோட்டையாரும், பாரதிதாசனும் புதுமைப்பித்தனும் (ஒருமொழி) – வள்ளுவரும் காலாசப்தசதியும், நாமக்கல்லாரும் வள்ளத்தோளும், காரைக்கால் அம்மையார் அக்கம்மாதேவியும் - (இருமொழி) திருவள்ளுவரும் பிறநாட்டறிஞர்களும், பாரதியும் மேனாட்டறிஞர்களும், கம்பனும் மேனாட்டறிஞர்களும் (பன்மொழி).
பாடநூல் : ஒப்பிலக்கியம் - தமிழண்ணல்,
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
சங்க இலக்கிய ஒப்பீடு – தமிழண்ணல்,
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
பார்வை நூல்கள் :
ஒப்பியல் இலக்கியம் - க. கைலாசபதி
ஒப்பிலக்கிய நோக்கில் சங்ககாலம் - கதிர்மகாதேவன்
ஒப்பிலக்கியம் - வை. சச்சிதானந்தன்
தமிழ் வீரநிலைக் கவிதை - க. கைலாசபதி
பாரதியும் ஷெல்லியும் - தொ.மு.சி.
கம்பனும் மில்டனும் - டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்
கண்ணகி கதைகள் - கு. சுதாகர்
பகவத்கீதையும் திருக்குறளும் - இரெ. முத்துமாறன்
1.
oldquestionpaper.in/maduraikamarajar
university
2.
meyveendu.blogspot.com
3.
www.complit.ucsb.edu
4.
ww.europa.eu
-----------------------------------------------------------------
13 PTL 07
Core - VII
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்இரண்டாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 7 காப்பியங்கள்
அலகு – 1 சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம்
அலகு – 2 சீவகசிந்தாமணி - கனக மாலையார் இலம்பகம்
அலகு – 3 கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம்
அலகு – 4 சீறாப்புராணம் - நுபுவ்வத்துக் காண்டம் முதல் ஐந்து படலங்கள்
அலகு – 5 இரட்சண்ய யாத்திரிகம் - முழுவதும்
நூல்கள் :
1. உலக காப்பியங்கள் - இரா. காசிராஜன்
2. வடமொழி இலக்கிய வரலாறு - நவலூர் நடராசன்
3. தமிழ் இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்
4. தண்டியலங்காலம்
5. சிலப்பதிகாரம்
6. சீவகசிந்தாமணி
7. கம்பராமாயணம்
8. சீறாப்புராணம்
9. இரட்சண்ய யாத்திரிகம்
5.
tamilheritage
6.
arunkumarhevergiveup.bloggespot
8.
skavithaikal.bloggspot
9.
india-heritage.org
10.
kappiyalanjiyam.bloggspot
11.
munaivarmani.bloggspot.com
-----------------------------------------------------------------------------------
13PTL 08
Core - VIII
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
இரண்டாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 8 பொது மொழியியல்
அலகு – 1 மொழி, மொழியியல், ஒலியன்
மொழி – மொழியியல் – மொழியும் சமுதாயம், கருத்துப் பரிமாற்றமும் - மொழியும் இலக்கியமும், பிற அறிவுத்துறைகளும் - மொழியும் மொழியியலும் - ஒலியியல் – ஒலியுறுப்புகள் – ஒலியின் ஏழு வகைகள் – தமிழிலக்கணம் குறிப்பிடும் ஒலியியல் – ஒலியன் கோட்பாடு – கண்டறிதல்.
அலகு – 2 உருபன், இலக்கணக்கூறுகள்
உருபன் - விளக்கம் - கோட்பாடு – ஆறு கொள்கைகள் – வகைகள் – உருபனியல் – விளக்கம் - உருபுகளின் வகைகள் – உருபொலியனியல் – விதிகள் – தமிழ் உருபன்களின் பண்புகள் – இலக்கணப்பிரிவுகள் – உட்பிரிவுகள்.
அலகு – 3 சொற்கள், தொடரியல், ஆல்பா இயக்கம்
சொல் – சொல்லமைப்பு – வகைகள் – சொல்லும் பொருளும் - பயன்பாடு – தொடரியல் – அண்மை உறுப்புகள் வாக்கிய வகைகள் – மாற்றிலக்கணம் - ஆல்பா இயக்கவிதிகள் – உளமொழியியல் – கோட்பாட்டின் பயனாக்கம்.
அலகு – 4 பொருண்மை, பயனாக்க மொழியியல், மொழி கற்றல்
பொருண்மை – விளக்கம் - வகைகள் – சொற்பொருள் ஆய்வு – வரலாற்றுப் பொருண்மையியல் – பயனாக்க, சமுதாய, உள மொழியியல் – நடையியல் – கணிப்பான் மொழியியல் – மொழி கற்றலில் சிக்கல்கள் – மொழித்திறன் வளர்த்தல் – திட்டமிடல்.
அலகு – 5 வரலாறு, ஒப்புமை, அறிவியல் மொழியியல்
வரலாற்று மொழியியல் – மீட்டுருவாக்கம் - திராவிட மொழிகளில் ஒப்புமைக் கூறுகள் – அறிவியல் மொழி – உருவாக்கமும் வளர்ச்சியும் - அமைப்பும் பயன்பாடும் - தகவல் தொடர்பில் மொழி – அறிவியல் நடை.
பாடநூல் :
முனைவர் கி. கருணாகரன், முனைவர் வ. ஜெயா - மொழியியல்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை – 98.
பார்வை நூல்கள் :
1. ரா. சீனிவாசன் - மொழியியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. முத்து சண்முகம் - இக்கால மொழியியல், மதுரை பப்ளிசிங் ஹவுஸ், மதுரை.
3. திருமலை. மா.சு. - மொழியியல், பாரி நிலையம், சென்னை.
- semmozhitamil.com
- www.cict.in
- www.chemmozhi.het
- www.ilakkiyam.nakkheeran.com
- ta.wikipedia.org
--------------------------------------------------------------
13HUMRT
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
எம்.ஏ., தமிழ் : இரண்டாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
NON – MJOR
ELECTIVE – I
HUMAN RIGHTS
மனித உரிமைகள்
---------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment