Wednesday 23 October 2013

புறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள்

புறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள்   தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி)
சேலம்-7

பண்பாட்டியல்,சமூகவியல்,வரலாற்றியல்
நோக்கில் புறநானூறு  செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நதி நல்கையுடன் பத்து நாள்கள் நடத்தப்பெறும் பயிலரங்கு

நாள் 02.01.2013 முதல் 11.01.2013 வரை

நிகழிடம் கருத்தரங்க அறை, அரசு கலைக்கல்லூரி,சேலம்-7
பயிலரங்கத் தொடக்கவிழாவில் முனைவர் பெ.மாது,முனைவர் நா.மகாலிங்கம் மற்றும் முனைவர் ப. சுதந்திரம் ஐயா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றுகிறார்கள்.
முனைவர் இ.சுந்தரமூர்த்தி ஐயா அவர்கள் உரையில் சில முத்துக்கள்.
இட்லி என்பது தமிழ்ச்சொல்.
இ்ட்டு அவி என்பது இட்டவி -இட்டலி-இட்லி ஆயிற்று.
பூரி என்பது பூரித்தல்( உப்புதல்) என்ற தமிழ்ச்சொல்.
ஊன்துவை அடிசில் என்பது சங்க காலத்தில் மட்டன் பிரியாணியின் பெயர்.செருப்பு என்பது சங்க காலத்தில் அடிபுதை அரணம் எனப்பட்டது.
Photo: பயிலரங்கத் தொடக்கவிழாவில் முனைவர் பெ.மாது,முனைவர் நா.மகாலிங்கம் மற்றும் முனைவர் 
ப. சுதந்திரம் ஐயா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றுகிறார்கள்.
முனைவர் இ.சுந்தரமூர்த்தி ஐயா அவர்கள் உரையில் சில முத்துக்கள்.
இட்லி என்பது தமிழ்ச்சொல்.
 இ்ட்டு அவி என்பது இட்டவி -இட்டலி-இட்லி ஆயிற்று.
பூரி  என்பது பூரித்தல்( உப்புதல்) என்ற தமிழ்ச்சொல்.
ஊன்துவை அடிசில் என்பது சங்க காலத்தில் மட்டன் பிரியாணியின் பெயர்.செருப்பு என்பது  சங்க காலத்தில் அடிபுதை அரணம் எனப்பட்டது.மற்றவை பின்னர்......Photo: பயிலரங்கத் தொடக்கவிழாவில் முனைவர் பெ.மாது,முனைவர் நா.மகாலிங்கம் மற்றும் முனைவர் 

ஊன்துவை அடிசில் என்பது சங்க காலத்தில் மட்டன் பிரியாணியின் பெயர்.செருப்பு என்பது  சங்க காலத்தில் அடிபுதை அரணம் எனப்பட்டது.மற்றவை பின்னர்......

No comments: