Friday 18 October 2013

ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.,)


அரசு கலைக் கல்லூரி,(தன்னாட்சி),சேலம்-636 007.
தமிழிலக்கியம் ஆய்வியல் நிறைஞர் (எம்.பிஃல்.,) தாள்-1

(2013 கல்வியாண்டு முதல்)

தாள் 1 ஆராய்ச்சி நெறிமுறைகள்  code no 13MTL01

அலகு-1 ஆராய்ச்சி,தகுதிகள்,சிக்கல்கள்:அறிவும்ஆராய்ச்சியும்-புக் பெற்ற ஆய்வகள்-ஆய்வாளர் தகுதிகள்-ஆய்வுச்சிக்கல்- வரையறுத்தல்-மூலங்கள்- சிக்கல் தேர்வில் ஏற்படும் தவறுகள்

அலகு -2 ஆராய்ச்சி முறைகள்,உத்திகள்,கருதுகோள்:
ஆய்வின் வகைகள்-அறிவியல்-வரலாறு-ஒப்பீடு-சோதனை-உய்த்துணர்-செலுத்துநிலை-அமைப்பியல் உள்ளிட்ட வகைகள்-உத்திகள்-வெளிப்படுத்தும் மற்றும்,அளவீட்டு வகைகள்-கருதுகோள்-விளக்கம்-வகைகள்

அலகு-3 களஆய்வு,வழிமுறைகள்,வினாநிரல்:களஆய்வு விளக்கம் தேவை - முறைகள் - நேர்க்காணல்- உத்திகள் பயன்கள் எல்லைகள் வினாநிரல் அமைப்பு -தேவைப்படும் ஆய்வுகள் வகைகள்
அலகு-4 நூலகப் பயன்பாடு-ஆய்வு கட்டமைப்பு:
நூலகம்-பயன்பாடு-ஆய்வு சார்ந்த நூல்கள்-தரவுகள்-ஆய்வின் பயன்-இயல் பிரிப்பு-அமைப்புஆய்வு நடை-அக-புற கட்டமைப்பு
அலகு-5 மேற்கோள்,குறியீடுகள்,தமிழியல் ஆய்வு:
மேற்கோள்-அடிக்குறிப்பு-ஆய்வில்பயன்பாடு-மேற்கோள் அறம்-குறியீடுகள்-இன்றியமையாமை-வகைகள்-பிழை நீக்கல்-இலக்கண ஆய்வு-இலக்கிய ஆய்வு-தற்கால ஆய்வுப் போக்குகள்
பாடநூல்-ஆய்வியல் நெறிகள், முனைவர்கு.வெ.பாலசுப்பிரமணியன்
,உமா நூல்வெளியீட்டகம்,156,காமாட்சி அம்மன் கோயில் தெரு,சரபோசி நகர்,தஞ்சாவூர்- 613 004.
     பார்வை நூல்கள்-1.ஆய்வியல் அறிமுகம்,தமிழண்ணல்,
     மீனாட்சிபுத்தக நிலையம்,மதுரை. 2.இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள்,முத்துச் சண்முகன் ,முத்துப் பதிப்பகம்,மதுரை
     3.ஆய்வு நெறிகள்,ஈ.சா.விசுவநாதன்,  தமிழ்ப்புத்தகாலயம்,சென்னை
      4.ஆய்வியல்முறைகள்,சிதம்பரநாதன். வே.சுபா பதிப்பகம்,நாகர்கோயில் 
அரசு கலைக் கல்லூரி,(தன்னாட்சி),சேலம்-636 007.

தமிழிலக்கியம் ஆய்வியல் நிறைஞர் (எம்.பிஃல்.,) தாள்-2

(2013 கல்வியாண்டு முதல்)

இலக்கியக் கொள்கையும் திறனாய்வு அணுகுமுறையும் code no 13MTL02

அலகு -1  இலக்கியக் கொள்கையும் இலக்கியத் திறனாய்வும் இலக்கிய வரலாறும்
 இலக்கியக் கொள்கை விளக்கம் - இலக்கியத் திறனாய்வு வரையறை - இலக்கிய வரலாறு - தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கை - இலக்கியக் கொள்கையின் நான்கு பிரிவுகள் - மொழியை முதன்மைப்படுத்தும் தொல்காப்பியர் - தொல்காப்பியரின் முழுமைப் பார்வை - தொல்காப்பியரும் மரபும் - தொல்காப்பியரின் செவ்வியல் அணுகுமுறை  - படைப்பாளியின் தோற்றம் குறித்த தொல்காப்பியரின் கொள்கை -இலக்கியத்தின் பயன்பாடு குறித்த தொல்காப்பியரின் கொள்கை -தொல்காப்பியரின் உறுப்பியல் கோட்பாடு - தொல்காப்பியரும் குறிப்புணர்த்தலும் - தொல்காப்பியரும் பேச்சுமொழியும் - திறனாய்வும் திறனாய்வாளனும் - திறனாய்வு - விமர்சனம் - சொல் விளக்கம் - திறனாய்வு - மதிப்புரை - ஆராய்ச்சி வரையறை -திறனாய்வும் ஆராய்ச்சியும் - திறனாய்வு - விளக்கமும் வரையறையும் -அணுகுமுறையும் பார்வையும் -விதிமுறைகளின் வழியே அணுகல் -வரலாற்றியல் அணுகுமுறை - ஒப்பீட்டு அணுகுமுறை - பல்வேறு இயக்கங்கள் சார்ந்த அணுகுமுறை

அலகு -2 திறனாய்வின் வகைகள்
ஒன்பது வகையான திறனாய்வு முறைகள் -  விளக்கமுறைத் திறனாய்வு
ஒப்பீட்டு முறைத் திறனாய்வு-  மதிப்பீட்டு முறைத் திறனாய்வு -
 இரசனைமுறை அல்லது அழகியல் முறைத் திறனாய்வு -
பாராட்டுமுறைத் திறனாய்வு -   முடிபு முறைத் திறனாய்வு -
விதிமுறைத் திறனாய்வு படைப்பு வழித் திறனாய்வு அல்லது செலுத்து நிலைத் திறனாய்வு   - பகுப்புமுறைத் திறனாய்வு -  நுண் பகுப்பாய்வும் முழுமைப் பகுப்பாய்வும் - சமுதாயவியல் அணுகுமுறையும் வரலாற்றியல் அணுகுமுறையும் - சமுதாயவியல் அணுகுமுறை -   சமுதாயப் பின்னணி அல்லது களம் எதிர்கோள்  அல்லது ஏற்பு -     சமுதாயச் சித்திரிப்பு - சமுதாய  மதிப்புகள் - சமுதாயச் சிக்கல்கள் சமுதாய  மாற்றங்கள்

அலகு -3 உளவியல் அணுகுமுறையும் -  தொல்படிமவியல் அணுகுமுறையும்-மார்க்சியத் திறனாய்வும்
உளவியல் அணுகுமுறை -  உளவியல் கோட்பாடுகள் : ஃபிராய்டு - ஃபிராய்டு கூறும் மனக் கருவியின் மூன்று பகுதிகள் -  கனவும் கவிதையும் - ஒடிபஸ் மனச்சிக்கல் - யுங்-கும் உளவியல் திறனாய்வும் -  லக்கானும் உளவியல் திறனாய்வும் -  வாழ்க்கை வரலாற்றுத் திறனாய்வு - சொல்லும் உத்தியும் ஒத்துணர்வு -  தொல்படிமவியல் அணுகுமுறை -  தொன்மங்களின் தோற்றமும் வகைகளும் -  தொன்மங்களும் யுங்-கும் - தொல்படிமங்களின் நான்கு நிலைகள் - இலக்கியத்தில் தொல்படிமங்கள் - தமிழில் உளவியல் அணுகுமுறையும் தொல்படிமவியல் அணுகுமுறையும் -  மார்க்சியத் திறனாய்வு - இயங்கியல் பொருள்முதல்வாதம் -  முரண்பாடுகளின் ஒத்திசைவும்போராட்டமும் -  அளவு மாறுபாடு குண வேறுபாட்டினை உருவாக்கும்  வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - அடித்தளம், மேல்தளம்  உருவமும் உள்ளடக்கமும் பிரதிபலிப்புக் கொள்கை தமிழில் மார்க்சியத் திறனாய்வு நவீன மார்க்சியம் சிதைவாக்கத் திறனாய்வுக் கொள்கை

    அலகு -4 பிற திறனாய்வு முறைகள்
உருவவியலும் அமைப்பியலும் பின்னை அமைப்பியலும்அறவியல் அணுகுமுறை - அறிவியல் அணுகுமுறை - மொழியியல் அணுகுமுறை - தத்துவவியல் அணுகுமுறை -  வகைமையியல் அணுகுமுறை  -  அறவியல் - விளக்கம்  -  அறநெறியும் இலக்கியமும்  - இக்காலக் கருத்தோட்டம்  - பயன்கொள்ளல் -  மேலைநாட்டில் அறவியல் அணுகுமுறை -  அறிவியல் அணுகுமுறை விளக்கம் -  இலக்கியம் கூறும் அறிவியல் கருத்துகளை எடுத்துக்காட்டல் -  இலக்கியத்தில் அறிவியல் பார்வையை வெளிப்படுத்தல் -  அறிவியல் கோட்பாடுகளும்  - திறனாய்வு அணுகுமுறையும் -  மொழியியல் அணுகுமுறை  மொழியியல் திறனாய்வும் ரோமன் யாக்கப்சனும் -  மரபார்ந்த மொழியியல் அணுகுமுறை -  மூலபாட ஆய்வும் மொழியியல் அணுகுமுறையும் -  உருவவியல் -  உருவவியல் அணுகுமுறையின் பங்களிப்பு உருவவியல் - ஒரு மதிப்பீடு -  அமைப்பியல் -மொழிக்கிடங்கும் பேச்சுமொழியும் -  குறிப்பானும் குறிப்பீடும் -  பின்னை அமைப்பியல் - ழாக் தெரிதாவும் எழுத்து வடிவமும் - சிதைவாக்கக் கொள்கை - சொல்லாடல்கருத்தாக்கம்

அலகு -5 நவீனத்துவமும் - தலித் இலக்கியமும் நாட்டுப்புற மரபும் - பெண்ணியமும்- பெண்ணியம் வகைகள் கல்விநெறிப்பெண்ணியம் -  பண்பாட்டுப் பெண்ணியம் மிதவாதப் பெண்ணியம் - மார்க்சியப் பெண்ணியம் - அரசியல் அதிகாரமும் பெண்ணியமும் நவீனத்துவமும் பின்னை நவீனத்துவமும் - மனப்பதிவுக் கோட்பாடு - மனவெளிப்பாட்டுக் கோட்பாடு - முப்பரிமாணக் கோட்பாடு - டாடாயியக் கோட்பாடு - மீமெய்ம்மையியக் கோட்பாடு - இருத்தலியக் கோட்பாடு - நவீனத்துவத்தின் பொதுப்பண்புகள் - பின்னை நவீனத்துவம் - மொழி மையமாதல்-அறிவும் உற்பத்தி சக்தியும் - பெருங்கதையாடல் (Grand Narrative), குறுங்கதையாடல் (Micro Narrative) - பொருட்களின் அர்த்த மதிப்பீடு - பின்னை நவீனத்துவமும் அதிகாரமும் - நவீனத்துவம், பின்னை நவீனத்துவம் - ஓர் ஒப்பீடு தமிழ்ச்சூழலில் பின்னை நவீனத்துவம் - தலித்தியத் திறனாய்வும் பெண்ணியத் திறனாய்வும் - தலித் - தலித்தியம் விளக்கம் - மராட்டியத்தில் தலித் இலக்கியத்தின் தோற்றம் - தமிழ்நாட்டில் தலித் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - தலித் இலக்கியத்தின் தன்மைகள் - தலித் இலக்கியமும் கலக எழுத்துமுறையும் - தலித் இலக்கியமும் நாட்டுப்புற மரபும் - பெண்ணியம் விளக்கம் - பெண்ணியம் வகைகள் கல்விநெறிப்பெண்ணியம் -  பண்பாட்டுப் பெண்ணியம் மிதவாதப் பெண்ணியம் - மார்க்சியப் பெண்ணியம் - அரசியல் அதிகாரமும் பெண்ணியமும் - உளவியல் பெண்ணியம் - பெண்நிலை நோக்குத் திறனாய்வு - தலித் பெண்ணியம்


பாடநூல்கள்

1.க.பஞ்சாங்கம்,இலக்கியமும் திறனாய்வுக்கோட்பாடுகளும் அன்னம் வெளியீடுஈசிவகங்கை,தஞ்சாவூர்.  04362239289

2.தி.சு.நடராசன்,திறனாய்வுக்கலை,என்.சி.பி.எச்.,சென்னை

3.திறனாய்வுக் கொள்கைகள்,, தி.சு. நடராசன் என்.சி.பி.எச்., சென்னை, 1996.http://www.tamilvu.org/courses/degree/d061/d0612/html/d0612001.htm
பார்வை நூல்கள்
1.திறனாய்வும் தமிழ்இலக்கியக் கொள்கைகளும் 2002. ந. பிச்சமூர்த்தி சக்தி வெளியீடு
2.தமிழ் இலக்கியத் திறனாய்வு வளர்ச்சி - ஓர் அறிமுகம் 2005. ஆ. கருணாநிதி, கரிசல் மண் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி.
 3.தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, 2004. க. பஞ்சாங்கம், அகரம், நிர்மலா நகர், தஞ்சாவூர்.
4.இலக்கியத்திறனாய்வியல், 1986. தா.ஏ. ஞானமூர்த்தி, யார்; வெளியீடு 1108. 3வது தெரு, தென்றல் குடியிருப்பு மேற்கு அண்ணாநகர், சென்னை. 5.திறனாய்வுக் கலை, 1996. தி.சு. நடராசன், நிய10செஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
12.தலித் இலக்கியத்தின் போக்கும்   வரலாறும்,   அர்ஜுன் டாங்ளே.,       சதாசிவம்(மொ.பெ.), தாமரைச் செல்வி பதிப்பகம், சென்னை, 1992.
6.இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள், அ.அ.மணவாளன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்சென்னை.7.இலக்கியக் கொள்கை. ரெனிவெல்லாக், , ஆஸ்டின் வாரன், (மொ.பெ.) எல்.குளோறியா சுந்தரமதி 8.திறனாய்வுக் கொள்கைகள்,, தி.சு. நடராசன் என்.சி.பி.எச்., சென்னை9.திறனாய்வுக் கலை -, 1996.     அணுகுமுறைகளும் கொள்கைகளும், தி.சு. நடராசன், என்.சி.பி.எச்., சென்னை10.இலக்கியமும் திறனாய்வும், 1996.,  க.கைலாசபதி,  பாட்டாளிகள் வெளியீடு, சென்னை 11.தமிழின் நவீனத்துவம், 1976.,   தர்மோ ஜீவராம் பிரமிள்,   லயம் வெளியீடு, அந்தியூர், 1986. 13.இந்தியப் பெண்ணியம், கி. இராசா, பார்த்திபன் பதிப்பகம், திருச்சி, 2004.14.மார்க்சீய அழகியலின் அடிப்படைகள்,  ஆவ்னர்ஸிஸ்,  பொன்னீலன் (மொ.பெ.), என்.சி.பி.எச்., சென்னை, 1984. 15.அமைப்பு மைய வாதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல், கோபிசந்த் நாரஸ்(மூலம் - உருது), எச்.பாலசுப்பிரமணியம்(தமிழ்), சாகித்ய அகாடெமி, புதுடில்லி, 2005.
 

தாள்-3 நெறியாளர் தாள்  code no 13MTL03
தாள்-4 ஆய்வேடு   code no 13MTL04

 ----------------------------------------------------------------------

No comments: