Friday 18 October 2013

வினாத்தாள் அமைப்பு

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
கலையியல் / அறிவியல் / வணிகவியல் பட்ட வகுப்பு பகுதி ஐ தமிழ்
வினாத்தாள் அமைப்பு

(அனைத்து அலகுகளிலும் சம அளவில் வினாக்கள் கேட்கப்பட வேண்டும்)
காலம் :  3. 00 மணி                                                 மொத்த மதிப்பெண் - 75
பகுதி - அ       (  102 = 20 மதிப்பெண் )
2 மதிப்பெண் வினாக்கள் பத்து. (ஒவ்வோர் அலகிலிருந்தும் இரு வினாக்கள் கேட்கப்பட வேண்டும். முதல் நான்கு வினாக்கள் இடம் சுட்டுக’  வினாவாக இருத்தல் வேண்டும்)
பகுதி  - ஆ   ( 55 = 25 மதிப்பெண்)
5 மதிப்பெண் வினாக்கள் ஐந்து. """"இது (அல்லது) அது""  என்ற அமைப்பிலான வினாக்கள்.
பகுதி இ   ( 310 = 30 மதிப்பெண் )
10 மதிப்பெண் வினாக்கள் ஐந்து. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.

பி.ஏ. தமிழ் இலக்கியம் -   வினாத்தாள் அமைப்பு
(அனைத்து அலகுகளிலும் சம அளவில் வினாக்கள் கேட்கப்பட வேண்டும்)
காலம் :  3. 00 மணி                                                 மொத்த மதிப்பெண் - 75
பகுதி - அ       (  102 = 20 மதிப்பெண் )
2 மதிப்பெண் வினாக்கள் பத்து. (ஒவ்வோர் அலகிலிருந்தும் இரு வினாக்கள் கேட்கப்பட வேண்டும்.

No comments: