அரசு கலைக் கல்லூரி,(தன்னாட்சி)-
சேலம்-7
 பி.ஏ.,பி.எஸ்.ஸி.,பி.காம்.,பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,மாணவர்களுக்குரியது - முதல்ஆண்டு தமிழ் - பகுதி-1
-  முதல் பருவம் -  தாள்-1 கவிதையும் சிறுகதையும் (13FTL01)
கவிதையும் சிறுகதையும்        அலகு-1
1.அ. சிற்பி - ஒருகோயில் உண்டியல் குமுறுகிறது
2.ஈரோடு தமிழன்பன் - கருவறையிலிருந்து குரல்
3.மு. மேத்தா - தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின்
அஞ்சலி
4.வில்வரெத்தினம் - நிலவின் எதிரொலி
5.இளம்பிறை - அறுவடைக்காலம்
6.ஹைகூக் கவிதைகள்(தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து
கவிதைகள்)
அலகு-2   
1. பாரதியார் -   கண்ணன் என் சேவகன்
2. பாவேந்தர் - தொழிலாளர் விண்ணப்பம் 
3. முடியரசன் - நெஞ்சு பொறுக்கவில்லையே
4.நாமக்கல்
கவிஞர்  - சொல்லின் பெருமை
5.பொன்முடி - யார் தமிழ்ப் படிப்பார்?
6.சௌந்திரா
கைலாசம் - கவிதை பிறப்பது எப்படி?
அலகு - 3 சிறுகதைத் தொகுப்பு
1.வ.வே.சு. ஐயர் - குளத்தங்கரை அரசமரம்               
2.
புதுமைப்பித்தன்- சாப விமோசனம்                        
3. ந.
பிச்சமூர்த்தி   - வேப்பமரம்                        
4. பெ. தூரன்-
காளிங்கராயன் கொடை             
5. திலகவதி-
ஒப்பனை                      
6. சோலைசுந்தரபெருமாள்-
உழைப்பு                    
7. ஜெயகாந்தன்-
நந்தவனத்தில் ஓர் ஆண்டி                   
8. ஆர். சூடாமணி    - கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி          
9. சி.ஆர். ரவிந்திரன்-
செம்மண்               
 10.பாவண்ணன்- வக்கிரம்      
அலகு-4
1.புதுக்கவிதை வரலாறும் வளர்ச்சியும்
2.சிறுகதையின் வரலாறும் வளர்ச்சியும்
3.ஹைக்கூ வரலாறும் வளர்ச்சியும்
4.பாரதியும் தமிழ்க்கவிதையும்
5. சமூக சீர்திருத்தக் கவிஞர்
பாவேந்தர்
6.காந்தீயக் கவிஞர் இராமலிங்கம்
அலகு-5
அ. 1.பிழை நீக்கம்
   2.கலைச்சொல்லாக்கம்
   3.மயங்கொலிச் சொற்கள்
ஆ.1.படைப்பிலக்கியப் பயிற்சி சிறுகதை,கவிதை
 
 
 
No comments:
Post a Comment