Sunday 31 January 2016

தொல்காப்பியாின் விருந்தும் அந்தாதி இலக்கியமும்



ரா. அச்சுதன்
தமிழ் இணைப்பேராசிரியா;
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)
சேலம் - 636 007.
. தொல்காப்பியாpன் விருந்தும் அந்தாதி இலக்கியமும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் பண்டைய காலம் தொட்டுத் தற்காலம் வரை தோன்றும் லக்கண இலக்கியங்களுக்கு தொல்காப்பியா; வித்திட்டுள்ளாh;. தமிழ் மொழியில் லக்கணம் வகுத்த தொல்காப்பியா; ஏற்கனவே ருந்த இலக்கியங்களுக்கு லக்கணம் வகுத்ததோடுப் பிற்கால இலக்கியங்களுக்கும் லக்கணம் கண்டுள்ளது வியப்பிற்குரியதாகும்.

தொல்காப்பியா; காட்டும் சிற்றிஇலக்கியம்
அறம், பொருள், ன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களைக் கொண்டு அமையும் இலக்கியத்தைப் போpஇலக்கியம் என்றும், வைகளில் ஒன்று குஇறைந்து காணப்பட்டால் சிற்றிஇலக்கியம் என்றும் வகுத்துள்ளனா;. தற்கிணங்க தொல்காப்பியா;,விருந்தே தானும்புகுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொல். செய்யுள்) என்று டங்கொடுத்துள்ளதை அறியலாம். சங்க காலம் தொட்டு உருவான சிற்றிஇலக்கியம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு முதல் வளா;ச்சி கண்டுள்ளது. வை பற்றிப் பிற்கால லக்கணங்களான பாட்டியல் நூல்கள் எடுத்துரைக்கின்றது. தொண்ணூற்றாறு வகை சிற்றிஇலக்கியங்கள் என்பதை மேற்கூறிய லக்கணங்கள் வகைப்படுத்தவில்லை.பிற்காலத்தில் தோன்றிய சதுரகராதியில் தான் 96 வகை சிற்றிஇலக்கியங்கள் என்று வீரமாமுனிவா; னங்காட்டியுள்ளாh;. வற்றில் அந்தாதி இலக்கியம் பற்றி 44-வதாக ஒலியல் அந்தாதி, 45-வதாக பதிற்றந்தாதி, 46-வதாக நூற்றந்தாதி என மூன்று அந்தாதிகளைச் சுட்டிக்காட்டுகிறாh;.
அந்தாதி - லக்கணம்
இலக்கியங்களில் அமைந்த பாடல்கள் அந்தாதித்து வருதல் என்பது ஒருவகை இலக்கிய உத்தி. முற்காலத்திலிருந்து பாடல்களை, லக்கண நூற்பாக்களை மனப்பாடம் செய்வதுண்டு. வ்வுத்தி பல இலக்கிய வகைகளில், லக்கண நிலையில் வற்புறுத்தப்பட்டது எனலாம். அந்தாதி வெண்பா (அல்லது) கலித்துஇறையில் 100 பாடல்கள் அந்தாதி தொடையில் பாடுவது ஆகும். தனை அடிப்படையாகக் கொண்டு நூற்றந்தாதி என பாட்டியல் நூல் கூறுகிறது. ஒரு பாடலில் அந்தம் அடுத்த பாடலின் ஆதியாக வருவது அந்தாதி.
அந்தாதி எனும் பொது இலக்கிய அமைப்பிலிருந்து பாவகையில் வேறுபட்டதையும், எண்ணிக்கையில் வேறுபட்டதுமாக பல அந்தாதி இலக்கியங்கள் தோன்றியுள்ளன. வெண்பா அந்தாதியில் 100 பாடல்களைப் பாடுவற்கு வெண்பா அந்தாதி என்றும், கலித்துஇறை அந்தாதியில் 100 பாடல்களைப் பாடுவதற்கு கலித்துஇறை அந்தாதி என்றும், நூற்றந்தாதி என்றும் கூறுவா;. அகவலால் பத்து, முப்பது பாடல்களில் பாடப்படுவது ஒலியந்தாதி. கட்டளை செய்யுளால் எழுத்தெண்ணிப் பாடுவதற்கு வ்வந்தாதி எனும் இலக்கிய வகை எழுந்தது எனலாம்.
அந்தாதி வகைகள்
வ.எண்இலக்கிய வகைபா வகைபாடல்கள்பிற பெயா;கள்
1அந்தாதிவெண்பா (அ) கலிப்பா100-
2நூற்றந்தாதிவெண்பா (அ) கலிப்பா100பதிற்றுபத்தந்தாதி (அ) பதின் அந்தாதி
3வெண்பா அந்தாதிவெண்பா100-
4கலித்துஇறை அந்தாதிகலிப்பா100-
5பதிற்றந்தாதிவெண்பா (அ) கலிப்பா10-
6ஒலியந்தாதிவெண்பா, அகவல், கலிப்பா30ஒலியலந்தாதி
7கலியந்தாதிகட்டளைச் செய்யுள்30-

வை மட்டுமின்றி சொல்லலங்காரத்தில் அமைந்த சிலேடை அணியில் 100 பாடல்கள் கொண்டு சிலேடை அந்தாதி தோன்றின.செய்யுளியளில் முதல் எழுத்து மட்டும் திரிந்து ஏனையவை ஒத்து நின்று பொருள் வேறுபட்டு அமைவது திரிபந்தாதி ஆகும். வந்த சொல்லும் தொடரும் மீண்டும்மீண்டும் வந்து அடிதோறும் பொருள் வேறுபட்டு அந்தாதி யாப்பில் வருவது யமகவந்தாதி என்பா;. செய்யுளைப் படிக்கும் போது தழ் ஒட்டாமல் ஒலிப்பது நீரோட்டகயமக அந்தாதி என்று பல அந்தாதிகள் தோன்றின. வை சொல்நிலைப் பகுப்பில் அடங்கும். இலக்கிய வகைகளில் பட்டியலில் அடங்குபவை 3, அடங்காதன 4 ஆக ஏழுவகைகளில் கூறலாம். அந்தாதி அகம் சாh;ந்தும், புறம் சாh;ந்தும், துதி சாh;ந்தும் மூன்று நிலைகளில் அடங்குவனவாகும்.
முதல் அந்தாதி (அற்புத திருவந்தாதி)
அந்தாதி என்று முதலில் பாடியவா; காரைக்கால் அம்மை எனலாம். மொழி பயிலத் தொடங்கிய காலம் முதல் இறைவன் ஒருவன் எனக்கூறி, அவன் திருவடியில் காதல் கொண்டு வாழ்ந்தால் இறைவன் உயிh;களின் டா; தீh;ப்பான் என்பது புனிதவதியாரின் கருத்து.
பிறந்து மொழிபயின்ற நாளெல்லாம் காதல்;
சிறந்து நின் சேவடியே சோ;ந்தேன் (அற்புத திருவந்தாதி, பா. 1)
என்கிறாh;. பக்திநெறியில் ஒருவனையே தலைவனாகக் கொள்ளும் மனத்திண்மை ன்றிமையாதது. இறைவனைத் தலைவனாகக் கொண்டு வழிபடுபவா;க்கு உலகில் அரியபொருள் வேறொன்றும் ல்லை என்கிறாh;.
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே  அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடா; பாh;ஆகாயம்
அப்பொருளும் தானே அவன் (அற்.திருவந்தாதி, பா. 20)
எல்லா உயிh;களையும் அறிகின்றவனும், அறிவிப்பவனும் இறைவனே என்று கூறுகிறாh;. அற்புதம் என்பது சிவஞானம் என்று பொருள். த்தகைய ஞானத்தைப் பெற்ற புனிதவதியாh; அற்புத திருவந்தாதியைப் பாடியது பொருத்தமாக உள்ளது. தனைப் பெற்ற முதல்வா; காரைக்கால் அம்மையே ஆவாh;. வரது காலம் கி.பி.4,5-ம் நூற்றாண்டு எனலாம்.
சங்க காலத்து அந்தாதி
பண்டைய காலத்துப் புலவா;கள் பலதிறப்பட்ட புலமைகளைப் பெற்றிருந்தனா;. தனால் ஊசல், வள்ளைப்பாட்டு, அந்தாதி, பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிஇலக்கிய வடிவங்களை அக இலக்கியத்திலும் புற இலக்கியத்திலும் வெளிபடுத்தினா;. அந்தாதி இலக்கியம் புலவா;களுக்கும், கற்பவா;களுக்கும் எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி அந்தாதி உத்தியைக் கையாண்டுள்ளனா;. தில்அக அந்தாதி, புற அந்தாதி என வகைப்படுத்தலாம்.
அக அந்தாதி
சங்க அக இலக்கியமான ஐங்குறுநூற்றில் தொண்டிப்பத்தில் நான்கு பாடல்கள் அந்தாதியில் அமைந்துள்ளதை அறியலாம்.
அணங்குடைப் பனித்துஇறைத் தொண்டியன்ன
மணங்கமழ் பொழில் குறி நல்கினள். நுணங்கிழை
பொங்கு அரி பரந்த உண்கண்
அம்கவிழ் மேனி  அசைய எமக்கே (ஐங்குறு, தொண்டிப்பத்து, பா.5)
எமக்கு நயந்து அருளினை, பனைத்தோள்
நல்நுதல் அரிவையொடு மென்மெல யலி
வந்திசின் வாழியோ, மடந்தை
தொண்டியன்ன நின் பண்பு பல கொண்டே (தொண்டிப்பத்து, பா.6)
வ்வாறு பாடலின் அடியும் சீரும் ஒன்றிவரும் அந்தாதிப் பாங்கினை அறியமுடிகிறது.
புற அந்தாதி
சங்க புற இலக்கியங்களான பதிற்றுப்பத்தும் புறநானூறும் சிறப்பு பெற்றவை. தில் அந்தாதி அமைப்பு பதிற்றுப்பத்தில் நான்காம் பதிற்றுப்பத்து அந்தாதி தொடையால் காப்பியாற்று காப்பியனாh; பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. புறநானூற்றில் ரண்டாம் பாடல் சீh; ஒன்றி வரும் அந்தாதியாக அமைந்துள்ளதை அறியலாம்.
குன்று தலைமணத்து, குழுஉக் கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து, மாந்தா; ஓராங்குக்
.
போh;மிகு குருசிலா;நீ மாண்டனை பலவே (பதிற்-4ம்பத்து-பா.1)
மாண்டனை பலவே போh;மிகு குருசில்நீ
.
சினவாய் ஆகுதல் ரும்பு+தால் பொpதே (பதிற்-4ம்பத்து-பா.2)
ரும்பு+தால் பொpதே, கொடிந்தோ; அண்ணல்

போh;எதிh; வேந்தா; ஒருஉப, நின்னே (பதிற்-4ம்பத்து-பா.3)
என்று பத்துப்பாடல்களும் பாடலின் றுதி அடி அடுத்து வரும் பாடலின் முதல் அடியாக அமைவதை அறியமுடிகிறது.மேலும், புறநானூற்றில் ரண்டாம் பாடலில் ஒவ்வொரு சொல்லும் அந்தாதி அமைப்பில் அமைந்துள்ளது.
மண்திணந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புவதைவரு வளியும்
வளித்தலைய தீ
தீமுரணிய நீரும் (புறநானூறு, பா.2)
என்றும் ஐம்பூதங்களைப் பற்றி அந்தாதியில் அமைந்துள்ள பாங்கினைப் புற இலக்கியத்தின வழி அறியமுடிகிறது.
சைவ சமயத்தில் அந்தாதி
தமிழ் இலக்கிய வரலாற்றில் சைவ சமயத்தை நம்பியாண்டாh; நம்பி பன்னிருதிருமுஇறைகளாகத் தொகுத்துக் காட்டுவாh;. தில் பதினோராம் திருமுஇறையில் பட்டினத்தாh;, காரைக்கால் அம்மை போன்றோh; டம்பெறுவா;. வா;களில் பட்டினத்தாரின் கோயில் நான்மணிமாலையில் அந்தாதி அமைப்பு டம்பெறுகிறது. த்திருமுஇறையில் எட்டு அந்தாதி நூல்கள் தோன்றியுள்ளன. எனவே தனை அஷ்ட பிரபந்தம் என்று அழைப்பதுண்டு. நக்கீரா; பாடிய தனிப்பாடல்கள் முப்பத்துநான்கு ஆகும். வா; பக்தியில் தோன்றும் அந்தாதிக்கு வித்திட்டவா; எனலாம். தில் சிவபெருமான் திருவந்தாதி, திருத்தொண்டா; திருவந்தாதி, ஆளுடைப்பிள்ளை திருவந்தாதி, பொன்வண்ணத்தந்தாதி, கைலைபாதி காளத்தி பாதி அந்தாதி, திருவேகம்பமுடையாh; திருவந்தாதி, கந்தா; அந்தாதி, அபிராமி அந்தாதி என சைவ சமயத்தில் தோன்றி வளா;ந்தன.
சீதனங்கோடு மயங்கை கொண்டாh; தம் திருமருக
சீதனங்கோடு முடியாயா; சேய்தனக்கே துளதோ
சீதனங்கோடு னி தருமென்பாh; தொழுந்தேவி
சீதனங்கோடு கொடிவேள் மயு+ரஞ்சிலை யரசே (கந்தரந்தாதி, ப.8)
முருகனின் சீதனமாக வள்ளியம்மை அமைந்திருக்கும் நிலையினை உணா;த்துகிறது.
வைணவ சமயத்தில் அந்தாதி
வைணவ ஆழ்வாh;களின் சமயத் தொண்டுகளில் முதலாழ்வாh;கள் குறிப்பிடத்தக்கவா;கள். வா;கள் ஞானமும், தமிழ் புலமையும் பெற்றுள்ளதற்கு முதல் ஆழ்வாh;களின் பங்கு அளப்பறியது. முதலாழ்வாh;கள் திருவந்தாதிகளைப் பாடி சிறப்பு பெறுகின்றனா;.
பொய்கை ஆழ்வாh;
வா; திருமாலடியராக ருந்து முதல் அந்தாதி பாடியுள்ளாh;. டராழி நீங்க சொல் மாலை சூட்டுகிறாh;. தனை,
வையம் தகளியா வாh;கடலே நெய்யாக
.
டராழி நீங்குகவே என்று (முதல் திருவந்தாதி, பா.1)
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது
ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்றது
படைத்திடம் உண்டு உமிழ்ந்த பாh; (முதல் திருவந்தாதி, பா.2)
பூதத்தாழ்வாh;
வா; ரண்டாம் திருவந்தாதி பாடியுள்ளாh;. அன்பே அனைத்து உயிh;களையும் பற்றுள்ள வைப்பது என்பதை நன்குணா;ந்தவா;. என்பனை,
அன்பே தகளியா ஆh;வமே நெய்யாக

ஞானத் தமிழ்புரிந்த நான் (2-ம் திருவந்தாதி, பா.1)
ஞானத்தால் நன்குணா;ந்து நாரணன் தன்நாமங்கள்
தானத்தால் மற்றவா;போ; சாற்றினால் - வானத்து
அணிஅமரா; ஆக்குவிக்கும் அஃதன்றோ நாங்கள்
பணியமரா; கோமான் பாpசு (2-ம் திருவந்தாதி, பா.2)
பேயாழ்வாh;
வா; மூன்றாம் திருவந்தாதி பாடியுள்ளாh;. வரது பாசுரங்களில் திருமாலை எல்லா நிலைகளிலும் கண்டு மகிழும் பாங்கினை,
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் செருக்கிளமும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் ன்று (3-ம் திருவந்தாதி, பா.1)
ன்றேகழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யான்றுஉய்ந்தேன்
பொன்தோய் வரைமாh;பில் பூந்துழாய் - அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே! உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் (3-ம் திருவந்தாதி, பா.2)
திருமழிசை ஆழ்வாh;
வா; நான்முகன் திருவந்தாதி பாடியுள்ளாh;. முதல் பாடலின் றுதியடியும் அடுத்தப் பாடலின் முதல் அடியும் ஒன்றிவர தொடுத்தப் பாக்கள் வைணவ ஆழ்வாh;களின்பால் காணலாம்.
நான்முகனே நாராயணன் படைத்தான் - நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத் தான்படைத்தான் - யான்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆள்பொருளை
சிந்தாமல் கொண்மீன்நீh; தோ;ந்து (நான்முகன் திருவந்தாதி, பா.1)
தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பா;
ஆரும் அறியாh; அவன்பெருமை. (நான்முகன் திருவந்தாதி, பா.2)
நம்மாழ்வாh;
வ்வடியாh; பொpய திருவந்தாதி பாடியுள்ளாh;.
முயற்றி அமா;ந்தெழுந்து முந்துள்ள நெஞ்சே
..
பு+வான்ற வண்ணன் புகழ் (பொpய திருவந்தாதி, பா.1)
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
கழ்வோம் மதிப்போம் மதியோம் கழோம் - மற்ற
..
எங்கள்மால் கண்டாய் வை (பொpய திருவந்தாதி, பா.2)
தற்கு சொற்றொடா; நிலை என்ற பெயரும் உண்டு.
திருவரங்கத்தமுனாh;
வா; ராமனுசா; மீது கொண்ட பற்றினால் அந்தாதி பாடியுள்ளாh;. வை,
கள்ளாh; பொழில் தென்னரங்கன் கமலப்பதங்கள் நெஞ்சில்

உள்ளதென் நெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற போpயல்பே
போpயல்பே நெஞ்சே (நம்மாழ்வாh;)
கம்பா; சடகோபா; அந்தாதி (100), சரஸ்வதி அந்தாதி, மணவாள மாமுனிவா; யற்றிய திருவாய்மொழி நூற்றந்தாதி, 108 திருப்பதி அந்தாதி  பெயா; தொpயவில்லை, 108  திருப்பதிக் கலித்துஇறை அந்தாதி  பெயா; தொpயவில்லை.
108 திருப்பதிகள் அமைந்த தலங்கள்
சோழ மண்டலம் - 40
பாண்டிய மண்டலம்- 18
மலைநாடு- 13
நடு நாடு- 02
தொண்டை நாடு- 22
வடநாடு- 12
திருநாடு- 01
____
மொத்தம் 108
____
என பிள்ளை பெருமாள் ஐயங்காh; கூறியுள்ளதை அறியலாம்.
ஸ்லாமிய அந்தாதி
பிச்சை புராஷிம் புலவா;- திருமதினத்தந்தாதி
குலாம் காதிறு நாவலா;- திருமக்க திருவந்தாதி
அப்துல் காதிறு நாயனாh;- நாகை அந்தாதி
கிறித்துவ அந்தாதி
திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி (1873) என பல்வேறு காலகட்டங்களில் அந்தாதி இலக்கியங்கள் தோன்றி வளா;ந்துள்ளதை அறியமுடிகிறது.


No comments: